ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

please help me.......

5 posters

Go down

please help me....... Empty please help me.......

Post by saramjit Wed 4 Aug 2010 - 20:20

என்னிடம் விஸ்டா சீடி உள்ளது ஆனால் இது பூட் ஆவதில்லை இதை எப்படி பூட் சீடியாக மாற்றுவது
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by kirikasan Wed 4 Aug 2010 - 20:58

First boot device CD/DVD ஆக மற்றிப்பார்த்துவிட்டீர்களா?
http://www.hiren.info/pages/bios-boot-cdrom
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by Ravi Wed 4 Aug 2010 - 21:03

நீரோவில், மேக் பூடபுல் cd ஆக ஒரு சீடி யில் எழுதி பூட் செய்துபாருங்கள் வேலை செய்யும் என்று நினைக்கி்றேன். நண்பா,.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by ராஜா Wed 4 Aug 2010 - 21:13

S.J.Ravikumar wrote:நீரோவில், மேக் பூடபுல் cd ஆக ஒரு சீடி யில் எழுதி பூட் செய்துபாருங்கள் வேலை செய்யும் என்று நினைக்கி்றேன். நண்பா,.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எப்படி என்று விளக்கமாக சொல்ல முடியுமா ?!!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by saramjit Sat 7 Aug 2010 - 20:25

ராஜா wrote:
S.J.Ravikumar wrote:நீரோவில், மேக் பூடபுல் cd ஆக ஒரு சீடி யில் எழுதி பூட் செய்துபாருங்கள் வேலை செய்யும் என்று நினைக்கி்றேன். நண்பா,.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எப்படி என்று விளக்கமாக சொல்ல முடியுமா ?!!!
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by ராஜா Mon 9 Aug 2010 - 14:46

S.J.Ravikumar wrote:நீரோவில், மேக் பூடபுல் cd ஆக ஒரு சீடி யில் எழுதி பூட் செய்துபாருங்கள் வேலை செய்யும் என்று நினைக்கி்றேன். நண்பா,.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

S.J.Ravikumar wrote:just go to nero., click data in the list., just click make bootable cd.,
now where you save the operating files.., add the files.., click burn your project
enjoy your os

என்ன இது ?! please help me....... 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by பிளேடு பக்கிரி Mon 9 Aug 2010 - 14:47

ராஜா wrote:
S.J.Ravikumar wrote:நீரோவில், மேக் பூடபுல் cd ஆக ஒரு சீடி யில் எழுதி பூட் செய்துபாருங்கள் வேலை செய்யும் என்று நினைக்கி்றேன். நண்பா,.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

S.J.Ravikumar wrote:just go to nero., click data in the list., just click make bootable cd.,
now where you save the operating files.., add the files.., click burn your project
enjoy your os

என்ன இது ?! please help me....... 56667

எதோ தெலுங்குல எழுதிருகாங்கன்னு நினைக்கிறன் please help me....... Icon_lol please help me....... Icon_lol

please help me....... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by ராஜா Mon 9 Aug 2010 - 14:51

பிளேடு பக்கிரி wrote:

இப்போது வரும் nero பதிப்புகளில் boottable CD பண்ண முடியாது பிளேடு , அதுக்காக தான் அவரிடம் கேட்டேன் , என்ன இது என்று please help me....... Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by பிளேடு பக்கிரி Mon 9 Aug 2010 - 14:53

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
S.J.Ravikumar wrote:நீரோவில், மேக் பூடபுல் cd ஆக ஒரு சீடி யில் எழுதி பூட் செய்துபாருங்கள் வேலை செய்யும் என்று நினைக்கி்றேன். நண்பா,.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

S.J.Ravikumar wrote:just go to nero., click data in the list., just click make bootable cd.,
now where you save the operating files.., add the files.., click burn your project
enjoy your os
என்ன இது ?! please help me....... 56667
எதோ தெலுங்குல எழுதிருகாங்கன்னு நினைக்கிறன் please help me....... Icon_lol please help me....... Icon_lol

இப்போது வரும் nero பதிப்புகளில் boottable CD பண்ண முடியாது பிளேடு , அதுக்காக தான் அவரிடம் கேட்டேன் , என்ன இது என்று please help me....... Icon_lol

ஆகா... சத்து நேரத்துல நம்மள கவுத்துட்டாங்களே please help me....... 230655 please help me....... 230655 please help me....... 230655

please help me....... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by kirikasan Tue 10 Aug 2010 - 0:08

நான் பாவிப்பது PowerISO . நீண்டநாட்களாகப் பாவித்து வருகிறேன். Trial version தான் வைத்திருக்கிறேன். ஆனால் புதிதாக டவுன்லோடு செய்தால் 15 நாட்கள் முழுமையாக பாவிக்கலாம்
என் அனுபவப்படி
கொப்பி பண்ணும்போது இமேஜ் (iso) File ஆக கொப்பி செய்தால் boot பண்ணுகிறது. CD/DVD யை open பண்ணி உள்ளடகத்தையோ அல்லது சாதாரண முறையிலோ கொப்பி பண்ணினால் boot பண்ணுவதில்லை.

powerISO வில் மெனுவில் add boot informtion என்பது உள்ளது. முயற்சிக்கவும். ஆனால் கொப்பி பண்ணும்போது CDயின் உள்ளடக்கங்கலள் யாவையும் winrar மூலம் rar பைல் ஆக்கிவிட்டு
powerISO வில் burn தெரிவுசெய்து image பைலாக அந்த rar பைலை தெரிந்தெடுத்து burn பண்ணிப்பாருங்கள்

இவற்றையெல்லம் விட சிறந்தது
இன்னொன்றுக்கு முயற்சிப்பது!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

please help me....... Empty Re: please help me.......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum