புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
8,600 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு ரூ.13 ஆயிரம் கோடி முதலீட்டில் 3 புதிய தொழிற் நிறுவனங்கள்; கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
Page 1 of 1 •

#358565- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தமிழக அரசு வெயிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர்
கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், வீடியோகான் நிறுவனம், ஜே.கே.டயர்ஸ்
நிறுவனம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று புதிய
தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று நடை பெற்றன.
அவற்றின் விவரம் பின்வருமாறு:-
முதலாவதாக,
தமிழகத் தில் அதிகரித்துங வரும் எரிவாயுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக,
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனமும்
இணைந்து, எண்ணூர் துறைமுகத்திற்கு அருகில் காட்டுப்பள்ளி கிராமத்தில்
ஆண்டுக்கு 5 மில்லியன் டன்கள் கையாளும் திரவநிலை எரிவாயு முனையம் ஒன்றினை
அமைக்கும்.
அதிலிருந்து
ஏறத்தாழ 20 மில்லியன் கனமீட்டர் எரிவாயுவை குழாய்க் கட்டமைப்புகள் மூலம்
மின்உற்பத்தி நிறுவனங்களுக்கும், உரத் தொழிற்சாலைகளுக்கும், பிற
தொழிற்சாலைகளுக்கும், போக்குவரத்து மற்றும் நகர்ப்புற எரி வாயுத்
தேவைகளுக்கும் விநியோகிப்பதற்காக புதிய தொழில் நிறுவனம் ஒன்று
அமைக்கப்படும்.
அதன்
ஒரு பகுதியாக மின்உற்பத்தித் திட்டத்தையும், ஏறத்தாழ பத்தாயிரம் கோடி
ரூபாய் முதலீட்டில் அமைத்திடத் திட்டமிட்டுள்ளன. ஏறத்தாழ ஏழாயிரம்
பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய இத்திட்டத்தை நிறுவு வதற்காக
முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவரும்,
தொழில்துறை முதன்மைச் செயலாளருமாகிய ராஜீவ் ரஞ்சன், இந்தியன் ஆயில்
நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் இயக்குநர் பி.எம். பன்சல்
ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தியன்
ஆயில் நிறுவன செயல் இயக்குநர்கள் ஏ.கே.மர்சன்டா, டி.எஸ்.எல். பிரசாத்,
பொது மேலாளர் வி.தாமோதரன், முதன்மைச் செயல் அலுவலர் சஞ்சீவ் குப்தா
ஆகியோர் உடனிருந்தனர்.
இரண்டாவதாக,
வீடி யோகான் நிறுவனம் 5 ஆண்டுகாலத்தில் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் 1000
பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் எல்.சி.டி., பிளாஸ்மா
தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பல்வகையான மின்னணுப் பொருள்களையும் வீட்டு
உபயோகப் பொருள் களையும் அவற்றிற்குரிய உதிரி பாகங்களையும் தயாரிக்கக்கூடிய
யூனிட்டி அப்ளையன்சஸஸ் லிமி டெட் நிறுவனம் புதிய தொழிற்சாலை ஒன்றை
மானாமதுரை சிப்காட் தொழிற்சாலைப் பூங்காவில் அமைக்கவிருக்கிறது.
முதல்-அமைச்சர்
கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற இத்தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலாளர்
ராஜீவ் ரஞ்சன், யூனிட்டி அப்ளையன்சஸ் நிறுவனத்தின் சார்பாக அதன் இயக்குநர்
பிரதீப்குமார் என்.தூத் ஆகியோர் கையெழுத்திட்டனர். இயக்குநர் சஞ்சய்
மெஹ்ரா, முதுநிலை மேலாளர் பி. என். ரெட்டி ஆகியோர் உட னிருந்தனர்.
மூன்றாவதாக,
டயர் உற்பத்தியாளர்கள் தர வரிசையில் உலகில் 22வது இடத்தைப் பெற்றுள்ள
ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஜே.கே.
டயர்ஸ் அன்ட் இன்டஸ்ட் டிரீஸ் நிறுவனம் என்னும் புதிய டயர் தொழிற் சாலையை
அமைத்திட முடிவு செய்துள்ளது.
5
ஆண்டுகால அளவில் 1500 கோடி ரூபாய் முத லீட்டில் ஏறத்தாழ 600 பேருக்கு
நேரடியாக வேலை வாய்ப்புகளை வழங்க விருக்கும் இந்த புதிய டயர் தொழிற்
சாலையை நிறுவு வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று
நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பாக தொழில்துறை
முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஜே.கே.டயர்ஸ் இன்டஸ்ட்டிரீஸ்
நிறுவனத்தின் சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மற்றும் இயக்குநர் அருண்
கே.பஜோரியா ஆகியோர் கையெழுத் திட்டனர்.
ஜே.கே.
டயர்ஸ் அன்ட் இன்டஸ்ட்டிரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்
டாக்டர் ரகுபதி சிங்கானியா, ஆலோசகர் வி.கே.மாத்தூர், தொழில்நுட்ப
இயக்குநர் வி.கே.மிஸ்ரா, திட்டங்களுக்கான துணை நிறுவனத் தவைர்
என்.தங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த
மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நடைபெற்றபொழுது தமிழக அரசின் தலைமைச்
செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, சிப்காட் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை
இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு தொழில் வழி காட்டி
அமைப்பின் செயல் துணைத் தலைவர் எம்.வேல் முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar topics
» தமிழகத்தில் ரூ. 13,000 முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள்: 8,600 பேருக்கு வேலை
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து
» ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து
» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1