புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_m10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_m10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_m10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_m10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_m10சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.

mathisutha
mathisutha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 29/07/2010
http://mathisutha.com

Postmathisutha Tue Aug 03, 2010 9:51 am

எம் தமிழரின் அறிவிற்கு எத்தனையோ கண்டுபிடிப்புக்களை பிடிக்க
வேண்டியவர்கள். தம்மின மோதல்களால் மாட்டைக் கூட பிடிக்க முடியாது
இருக்கிறார்கள்.

தேவைகள் தான் புதுக் கண்டுபிடிப்புக்களை தோற்றுவிக்கும். அதன் விளைவுகளில்
ஒன்று தான் இது. வன்னித் தடுப்பு முகாம்களில் நாம் இருந்த காலத்தில்
மதுபானத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஒரு சிலர் வைத்தியசாலை
சென்று வரும் போது இளநீரை உறிஞ்சியால் எடுத்து விட்டு அதற்குள் மதுபானத்தை
விட்டு வருவார்கள். பலரிடம் அது வாங்குமளவிற்கு பணமிருப்பதில்லை. அதனால்
தன் இப்படி ஒரு வழிக்கு இறங்கினார்கள். இனி செய்முறையை சுருக்கமாகப்
பார்ப்போம்.

சமையல் கூடத்தில் எஞ்சிய சோற்றை சேகரித்து அதை ஒரு பாத்திரத்தில் இட்டு 2”
உயரத்திற்கு நீர் ஊற்றி குறைந்தது 5 நாளைக்கு ஊற வைக்க வேண்டும். அத்துடன்
ஒவ்வொரு நாளும் கைகளால் பிசைந்து அதை கூழாக்க வேண்டும். 5 நாட்களும் ஒரு
சிறு துளையிட்ட மூடியால் அதை மூடி வைக்க வேண்டும் (துளையில்லாவிடில்
அமுக்கத்தில் எல்லாம் சீறி வெளியே பறந்து விடும்).பின்னர் அதை ஒரு வடியால் வடித்து வரும் திரவத்தை மீண்டும் ஒரு
பாத்திரத்தில் இட்டு கழிவுகள் கீழே படியும் வரை விடவேண்டும். அதன் பின்
தான் மிக முக்கிய செயற்பாடொன்று நடக்கும். தெளிந்த அந்த நீரை எடுத்து அதன்
மேல் சிறிதளவு சீமேந்து தூவுவார்கள். இறுதியாக தான் தெளிந்த திரவம் ஒன்று
கிடைக்கும் இது தான் நம்மவர் மதுபானம். இது பனங் கள்ளுக்கு சமமானது.

அடுத்த பதிவில் இன்னும் ஒரு மதுபானத்தயாரிப்பு சொல்கிறேன். அது மிகவும்
இலகுவானது ஆனால் சாராயத்தை விட வீரியம் கூடியது. சென்ற தீபாவளியன்று எம்
முகாம் பகுதியில் மட்டும் 225 லீற்றர் மதுபானம் பிடித்துக் கொடுத்தோம்.

என்னங்க சோற்றுக் கள்ளு புளிக்குதா? எனக்கு உங்க ஆதரவுதான் இனிக்கும்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Aug 03, 2010 10:04 am

மதிசுதா நீங்கள் வதைமுகாமில் இருந்தீர்களா? தன் இனமே அழிவின் விழும்பில் இருந்தும், தன் குடும்பம் அடுத்த சோற்றுக்கு வழி இல்லாத போதும், தமிழனால் குடிக்காமல் இருக்க முடியாது போலும்.
“குடி குடியைக் கெடுக்கும். விடுதலை வேட்கையையும் தான்”

தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Aug 03, 2010 10:13 am

ஒரு பக்கம் கண்டுபிடிப்பு; மறுபக்கம் வருத்தம்.... என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 03, 2010 10:51 am

நிசாந்தன் wrote:மதிசுதா நீங்கள் வதைமுகாமில் இருந்தீர்களா? தன் இனமே அழிவின் விழும்பில் இருந்தும், தன் குடும்பம் அடுத்த சோற்றுக்கு வழி இல்லாத போதும், தமிழனால் குடிக்காமல் இருக்க முடியாது போலும்.
“குடி குடியைக் கெடுக்கும். விடுதலை வேட்கையையும் தான்”

சரியாக சொன்னீர்கள் நிசாந்தன் [You must be registered and logged in to see this image.] ,

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக