ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு எழுதுவதற்கு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடம்

Go down

தேர்வு எழுதுவதற்கு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடம் Empty தேர்வு எழுதுவதற்கு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடம்

Post by நவீன் Wed Aug 04, 2010 6:02 pm

மத்திய பாடவாரியத்தின்
(சி.பி.எஸ்.இ.) கீழ்படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு முறையில்
சீர்திருத்தங்களை செய்ய சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. மாணவர்கள்
தேர்வை கடினமாக இல்லாமல் எளிதாக எழுத வேண்டும் என்பதற்காக சில சீர்திருத்த
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது
தொடர்பாக சி.பி. எஸ்.இ. தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி எம்.சி. சர்மா
பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் வருடத்துக்கு ஒருமுறை என்று இல்லாமல் வருடம்
முழுவதும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் தினமும் சிறு சிறு தேர்வுகளை
நடத்த வேண்டும். அப்போது அவர்களுக்கு போதிய நேரம் அளிக்க வேண்டும்.

மாணவர்கள்
மன அழுத்தம், பயம் இல்லாமல் சாதாரணமாக தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு விதமாக தேர்வு முறைகளை கையாள்வார்கள். சிலர்
விரைவாக எழுதுவார்கள், சிலர் நிதானமாக எழுதுவார்கள். இதனால் எல்லா மாண
வர்களும் பயன்பெறும் வகையில் தேர்வு முறைகள் இருக்க வேண்டும். அதனால் 9
மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரைமணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்க
வேண்டும்.

தற்போது
3 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதும் விதமாக
30 நிமிடம் கூடுதலாக ஒதுக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தேர்வினை
முழுமையாக எழுதி முடிக்க முடியும்.

தேர்வுகள்
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். இதற்கான வினாத்தாள்
தொகுப்பினை சி.பி.எஸ்.இ. அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பும்.
வினாத்தாளை பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு அந்த தொகுப்பில் இருந்து ஒரு
வினாத்தாளை தேர்ந்தெடுத்து தேர்வை நடத்த வேண்டும்.

தேர்வு
முடிந்தவுடன் விடைத்தாளை அந்த ஆசிரியரே திருத்தி கொள்ளலாம். இதன் மூலம்
மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் உடனடியாக தெரிந்து கொள்ள ஏதுவாக
இருக்கும். அது மட்டுமின்றி கடந்த ஆண்டு தெரிவிக்கப் பட்ட அனைத்து
விதிமுறை களையும் பயன்படுத்த வேண்டும்.

புத்தகங்கள்
மட்டுமின்றி புத்தகம் சார்ந்த விவரங்களையும் கேள்விகளாக கேட்க வேண்டும்.
அனைத்து பள்ளிகளும் வாரியம் கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி “ரிப்போர்ட்
கார்டு” வழங்க வேண்டும்.

கேள்விகள் அனைத்தும் கடினமாக இல்லாமல் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» தவறவிட்ட மாணவர்களுக்கு அக். 14ல் நீட் தேர்வு: உச்ச நீதிமன்றம்
» செப்.,22-ல் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» பள்ளியில் சேர்க்க மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் ரூ. 50000 அபராதம்: தமிழக அரசு அதிரடி
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum