புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சொத்துக் குவிப்பு வழக்கில் 13
ஆண்டுகளாக கோர்ட்டில் வாய்தா வாங்கி வருவதாக கூறி அ.தி.மு.க.
பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இன்று
தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் 2 இடங்களில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட
சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே
ஆர்ப்பாட்டம் நடந்தது. வட சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி
சேகர் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ்.பாபு
எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில்
ஜெயலலிதாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிறு சேமிப்பு துறை துணை
தலைவர் ரகுமான்கான் இதில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு
எதிராக எழுச்சியுடன் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வட சென்னை பகுதி
மக்கள் பெரும் திரளாக கூடி உள்ளனர். இது மீண்டும் கலைஞர் தலைமையில்
தி.மு.க. ஆட்சி அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கலைஞர்
ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன. யாருக்கும் எந்த குறையும் இல்லாத அளவுக்கு ஆட்சி
நடக்கிறது. விவசாயிகள் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
ஜெயலலிதா வேண்டும் என்றே இந்த அரசை குறை சொல்கிறார். தானாக வரும் சிக்குன்
குனியா போன்ற நோய்களுக்கும் கலைஞர்தான் காரணம் என்கிறார்.
முதல்-அமைச்சராக
இருந்த போது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு ரூ.66 கோடி சொத்து
சேர்ந்தது எப்படி? இதை கோர்ட்டில் விரைவாக நிரூபிக்காமல் வாய்தா வாங்குவது
ஏன்? தைரியம் இருந்தால் விரைவாக வழக்கை முடிக்கட்டும் இந்த
போராட்டத்துக்கு சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு
உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வி.எஸ்.பாபு
எம்.எல்.ஏ. பேசும் போது, ஜெயலலிதா சொத்து வழக்கில் 13 வருடங்களாக வாய்தா
வாங்கி வருகிறார். இதற்கு முடிவு கட்டத்தான் துணை முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வழக்கை விரைவாக
முடிக்காவிட்டால் மீண்டும் நடத்துவோம் என்றார்.
ர்.

Re: ஜெயலலிதாவை கண்டித்து இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்; சென்னையில் 2 இடங்களில் நடந்தது
#358547- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஆர்ப்பாட்டத்தில்
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்கைசிவம், மணிவண்ணன், மாவட்ட நிர்வாகிகள்
தேவராஜன், இளைய அருணா, நெடுமாறன், தேவஜவகர், மலர்விழி, பகுதி செயலாளர்கள்
மணிவேலன், வி.எஸ்.ரவி, டன்லப் ரவி, கட்பீஸ் பழனி, தமிழ்வேந்தன்,
சதீஷ்குமார், ஏகப்பன், ஐ.சி.எப். முரளிதரன், தொழிற் சங்க பொருளாளர்
சிங்கார ரத்தினசபாபதி, மண்டல தலைவர் வி.எஸ்.ஜே. சீனிவாசன், கொடுங்கையூர்
வி.திருமுருகன், புகாரி, உசேன், பாண்டி செல்வம், ஏ.டி.மணி, பார்த்திபன்,
எபினேசர், கருணா உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக சாலை போக்குவரத்து வேறுவழியாக திருப்பி விடப்பட்டது.
தென்
சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் நுங்கை வி.எஸ்.ராஜ்
தலைமை தாங்கினார்.
இதில்
மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கா.கிட்டு, மேயர்
மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. செ. குப்புசாமி,. மு.க. தமிழரசு,
ஐ.கென்னடி, சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் மதன் மோகன், ராமலிங்கம்,
மகேஷ்குமார், கே.கே. நகர் தனசேகரன், இந்திராநகர் ரவி, மா.பா. அன்புதுரை,
மயிலை வேலு, ஏழுமலை, காமராஜ்.
இளைஞர்
அணி துணை அமைப்பாளர்கள் கே.கண்ணன், டி.ரமேஷ், ஜெ.எஸ். அகஸ்டின்பாபு, பகுதி
அமைப்பாளர் ஆயிரம் விளக்கு பா.ராபர்ட், ஜெ.கருணாநிதி, துரைராஜ்,
சத்தியமூர்த்தி, ஜானகி ராமன், பரமசிவம், மற்றும் எம்.எஸ். பழனி, ரூசோ,
சண்முகநாதன்,
புலவர்
இந்திர குமாரி, தமிழச்சி தங்கபாண்டியன், கயல்விழி, அழகிரி, விஜயா
தாயன்பன், உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்களும் மேடையில் நின்று
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக கடும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு தொண்டர்களும் அதை திருப்பி சொன்னார்கள்.
திசை
திருப்பாதே திசை திருப்பாதே தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பாதே. ஊழல்
வழக்கில் ஓடி ஒளியாதே ஜெயலலிதா வின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்.
எச்சரிக்கை ஜெயலலதாவுக்கு தி.மு.க. இளைஞர் அணியின் எச்சரிக்கை போன்ற
பலவேறு கோஷங்களை 2 மணி நேரம் எழுப்பினார்கள்.
இறுதியில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் பேசியதாவது:-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா மீது 96-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
சுப்ரீம்
கோர்ட்டு வரை சென்று தற்போது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு
உள்ளது. இங்கு 6 ஆண்டு ஆகியும் ஏதாவது காரணம் சொல்லி வாய்தா வாங்குகிறார்.
வழக்கை
நடத்தாமல் ஜெயலலிதா காலம் கடத்துகிறார். இப்போது என்ன வென்றால் கலைஞரை
பார்த்து மிக கேவலமாக பேசுகிறார். வாய்க்கு வந்தபடி பேசுகிறார். வாய்தா
வாங்குவதை கண்டிக்கவே இந்த போராட்டம்.
இந்த
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகாவது ஜெயலலிதா நீதிமன்றத்தில் விரைவில் ஆஜராகி
வழக்கை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடக்கிறது.
இளைஞரணியினருக்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஒப்புதல் தந்த தளபதிக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு ஜெ.அன்பழகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில்
வெள்ளை சீருடை தொப்பி அணிந்து ஆயிரக்கணக்கான இளைஞரணியினர் பங்கேற்று
இருந்தனர் சைதாப்பேட்டை பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும்
அளவுக்கு கூட்டம் கூடி நின்றது. ஆயிரக்கணக்கான இளைஞரணி மகளிர் அணியினர்
போர் கொடி ஏந்தியும் ஆப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

#358552- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாடு முன்னேறிடும் ,,,,,இவன் அவன எதிர்த்து கூட்டம் போடுறான் .
அவன் இவன எதிர்த்து கூட்டம் போடுறான்
அவன் இவன எதிர்த்து கூட்டம் போடுறான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» ஜெயலலிதாவை கண்டித்து நாளை தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
» ஜெயலலிதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின்
» ராசபக்சே வருகையைக் கண்டித்து சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
» சென்னையில் 10-ந்தேதி தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம்
» மத அடையாளங்களை அவமதித்த காவல்துறையை கண்டித்து சென்னையில் அனைத்து கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1