ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

+5
நவீன்
பிளேடு பக்கிரி
செந்தில்
ரபீக்
megastar
9 posters

Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by megastar Wed Aug 04, 2010 5:41 pm


எதையும் எதிபாராமல் பழகுபவர்கள் தான் நல்ல நண்பர்கள். அவர்களின் நட்புக்கு இல்லக்கனமாக, சில குறிப்புகள்,
௧) நண்பர்களிடைய பிரச்சனைகள் ஏற்ப்பட்டு வாக்குவாதங்கள் முடிந்த பின் ஒரு சிறிய புன்னகை புரிவது.
௨) நண்பர்களுக்கு துன்பம் வரும் போது ஆறுதல் கூறுவது
௩) இரவு 12 மணிக்கு காத்திருந்து பிறந்த நாள் வாழ்த்து கூறுவது
௪) உங்கள் அதிக வேலைப்பளுவிலும் நண்பர்களுக்காக நேரம் ஒதுக்குவது.
௫) கேட்காமலேயே உதவிபுரிவது.
௬) பொது இடங்களில் நெருங்கிய நண்பரயிருப்பினும் கட்டிபிடிக்காமல் நாகரீகமாக நடந்துகொள்வது (பெண் நண்பர்களிடம்)
௭) நண்பர்களை அவ்வப்போது வாழ்த்துவது, அவர்களின் குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்புவது
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by ரபீக் Wed Aug 04, 2010 5:46 pm

அப்படியே என்னைப் போல ?

அருமையான தகவல்கள் ,,பகிர்வுக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by செந்தில் Wed Aug 04, 2010 5:48 pm

இரவு 12 மணிக்கு காத்திருந்து பிறந்த நாள் வாழ்த்து கூறுவது


ஹி...ஹி...அதுக்காகவே 12 மணி வரைக்கும் இல்ல விடிய விடிய கூட முழிச்சிருந்து சொல்லுவோமுல்ல....... [You must be registered and logged in to see this image.]



ஆப்பி பொத்துடே மாப்புன்னு [You must be registered and logged in to see this image.]


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 5:48 pm

ரபீக் wrote:அப்படியே என்னைப் போல ?

அருமையான தகவல்கள் ,,பகிர்வுக்கு நன்றி

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by நவீன் Wed Aug 04, 2010 5:49 pm

மிகவும் அ௫மையான தகவல் [You must be registered and logged in to see this image.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 5:50 pm

செந்தில் wrote:இரவு 12 மணிக்கு காத்திருந்து பிறந்த நாள் வாழ்த்து கூறுவது


ஹி...ஹி...அதுக்காகவே 12 மணி வரைக்கும் இல்ல விடிய விடிய கூட முழிச்சிருந்து சொல்லுவோமுல்ல....... [You must be registered and logged in to see this image.]



ஆப்பி பொத்துடே மாப்புன்னு [You must be registered and logged in to see this image.]

கேள்விப்பட்டேன் .... கேள்விப்பட்டேன்..... இதுக்கு தானே [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by ராஜா Wed Aug 04, 2010 6:17 pm

megastar wrote:௩) இரவு 12 மணிக்கு காத்திருந்து பிறந்த நாள் வாழ்த்து கூறுவது
[You must be registered and logged in to see this image.]
அதெல்லாம் நண்பன் வாங்கி கொடுக்குற சரக்கு அளவ பொறுத்தது [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by அருண் Wed Aug 04, 2010 6:25 pm

ராஜா wrote:
megastar wrote:௩) இரவு 12 மணிக்கு காத்திருந்து பிறந்த நாள் வாழ்த்து கூறுவது
[You must be registered and logged in to see this image.]
அதெல்லாம் நண்பன் வாங்கி கொடுக்குற சரக்கு அளவ பொறுத்தது [You must be registered and logged in to see this image.]
10 ml போதுமா அண்ணா
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by சிவா Wed Aug 04, 2010 6:33 pm

கட்டிப்பிடிக்காமல் ஒரு நட்பா? ஆச்சரியமாக உள்ளது! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by சபீர் Wed Aug 04, 2010 7:27 pm

சிவா wrote:கட்டிப்பிடிக்காமல் ஒரு நட்பா? ஆச்சரியமாக உள்ளது! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை Empty Re: எப்படிப்பட்ட நண்பர்கள் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum