புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருவ வயது பிரச்சினைகள் - டாக்டர் முகுந்தன்
Page 1 of 1 •
பருவ வயது என்பது நமது முழு வாழ்க்கையில் ஒரு பொற்காலமாக கருதக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பருவ வயதில் மற்ற வர்களை கவர்ந்திழுக்கும் அழகின் முழுமையும், ஆரோக்கியத்தின் உச்சக் கட்டமும் மற்றும் துடிப்போடும், பொலி வோடும் விளங்கக்கூடிய அற்புதமான காலமாகும். உடல்நலத் தொந்திரவுகள் என்பது எல்லா வயதினருக்கும் இயல்பே என்றாலும் இந்த பருவ வயதில் அதிகமாக ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றியும், அதனை ஹோமியோபதி மருத்துவத்தில் எவ்வாறு குணப்படுத்துவது என்பது பற்றியும் காண்போம்.
பருவ வயது பெண்கள் மாதவிடாய் ஏற்படத் துவங்கிய ஆரம்ப காலங்களில் இரத்தப்போக்கு முறையாகவும், சீராகவும், சரியான இடைவெளியிலும் ஏற்படாமல் இருப்பது சகஜம். ஆரம்பத்தில் சுமார் 50ு பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியாகாமல், பிறகு ஹார்மோன் சுழற்சி சரிவர செயல்படும் போது மாதவிலக்கு முறையாக இயங் கும். மாதவிலக்கு என்பது சுமார் 28 நாட்களுக்கு ஒருமுறை என்பது இயல்பான ஒன்று என்றாலும், முன்னே 3 நாட்கள் சீக்கிரமாக படுவதும் அல்லது பின்னே 3 நாட்கள் தள்ளிப்படுவதும், அதாவது 25 நாட்கள் முதல் 31 நாட்கள் வரையில் மாதவிலக்கு ஏற்பட்டால் தவறில்லை. 21 நாட்களுக்கு குறைவா கவோ அல்லது 35 நாட்களுக்கு அதிகமாகவோ தள்ளிப் போகிறது என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அதுபோன்றே 7 நாட்களுக்கும் அதிகமாகவும், உதிரப்போக்கின் அளவும் மிகவும் அதிகமாக இருப்பின் மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
சாதாரணமாக 20 முதல் 60 மி.லி. வரை இந்த காலங்களில் இரத்தப் போக்கு ஏற்படுவது இயல்பு. சுமார் 80 மி.லிக்கு அதிகமாக படுவது தவறாகும். இவை யாவும் ஹார்மோன் உற்பத்தியில் ஏற்படுகின்ற மாறுபாடுகளினால் ஏற்படு கின்றது. இந்த ஹார்மோன் சுழற்சியை சரி செய்ய ஹார்மோன்களை கொடுப்பதால், நமக்கு உள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையான சுழற்சியை உலுக்கி விடுவது போன்றாகி விடும்.
இதனால் பிறகு பலவிதமான கோளாறுகள் ஏற்படலாம். ஆனால் ஹோமியோபதி மருத்துவ முறையில் மாதவிடாய் கோளாறுகளுக்கு உடல் மற்றும் மனநிலைக்கு தகுந்தவாறு நிறைய மருந்துகள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து சரியாக தேர்;ந்தெடுத்துக் கொடுக்கப்படும் மருந்துகள் இந்த ஹார்மோன் மாறுபாடுகளை சீர் செய்து இயல்பான ஹார்மோன் சுழற்சியை ஏற்படுத்தி மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது.
மாதவிலக்கின்போது சிலருக்கு வயிற்றுவலி மிகுதியாக காணப்படும். சில பெண்களுக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டு, சிலருக்கு தொடை, இடுப்பு என்று இந்த வலி பரவக்கூடும். சிலருக்கு வாந்தி எடுப்பது போன்ற உணர்வு ஏற்படும். இத்தகைய நிலைக்கு ஹோமியோபதியில் மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. இம்மருந்து கள் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியினை போக்குவதோடு மட்டுமில் லாமல் இயல்பான உதிரப்போக்கினை ஏற்படுத்தி இந்த மூன்று நாட்களையும் மற்ற நாட்களைப் போன்று சகஜமான வாழ்க்கைக்கு திரும்ப உதவுகின்றது.

இது மாதவிலக்கிற்கு 10 அல்லது 14 நாட்களுக்கு முன்பிருந்து மாதவிலக்கு ஏற்படுகிறவரை உடலில் மற்றும் மன நிலையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை குறிக்கிறது. இந்த உடல், மனம் மற்றும் செயல்பாடுகளில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அறிகுறிகள் அதன் வேகம் காலவரையரை யாவும் மாறுபட்டு இருக்கும். மனநிலையில் எதிர்பார்ப்பு, கோபம், எரிச்சல் ஏற்படுகிறது. திறமையின்மை யும், வேகமின்மையும் ஏற்படுகிறது. படபடப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப் போக்கு முதலியன சிலருக்கு ஏற்படலாம். மயக்கம், நடுக்கம், தடுமாற்றம் மற்றும் உடல் எடை கூடுதல், வீக்கம் முதலியன ஏற்படலாம். மார்பகங்கள் விண்ணென்று கனத்து வலி ஏற்படும். தலைவலி, மூட்டுக்களில் வலி முதலியன ஏற்படலாம். இந்த பிஎம்எஸ் என்பது குறிப்பாக சினை முட்டை வெளிப்பட்டவுடன் தோன்ற ஆரம்பிக்கும். அது மாதவிலக்கு ஆரம் பித்தவுடனோ அல்லது முடிந்த பிறகோ இந்த அறிகுறிகள் யாவும் நீங்கிவிடும். இந்நிலைக்கும், ஹோமியோபதியில் ஹார்மோன்களையோ அல்லது வலி நிவாரணிகளையோ கொடுக்காமல் எளிதாக குணப்படுத்த பல மருந்துகள் உள்ளன.
பருவ வயதில் மனநிலை பாதிப்புகள் பல ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெற் றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் சிறிய மனப் போராட்டத்தின் விளைவாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் ஏற்படும் மனக் கசப்பினால் மனக்கவலை, மனத் தளர்ச்சி ஏற்படுவது சகஜமாக உள்ளது. பருவ வயது ஆணைவிட பெண்களுக்கு இந்த தடுமாற்றங்கள் அதிகம் ஏற்படுகிறது.
தூக்கம் பாதிப்பு, உணவு வகைகளில் விருப்பமின்மை, தனது தோற்றத்தில் கவனமின்மை, நண்பர்களிடமிருந்தும், வீட்டாரிடம் இருந்தும் ஒதுங்கிப் போதல், தனிமையில் நாட்டம் இவைகள் யாவும் மனத் தளர்ச்சிக்கான அறிகுறிகள் ஆகும். இவர்களை பெற்றோர்களை ஆரம்ப நிலையிலேயே கவனித்து என்ன தேவையோ, அதனை கலந்தாலோசித்து அல்லது மருத்துவரின் ஆலோசனையோடு வழிமுறைகளை கண்டறிந்து பக்குவமாக நடந்துகொண் டால் அவர்களை தீவிரமான மனநிலை பாதிப்பிற்கு ஆளாகாமல் தவிர்க்கலாம். இல்லையென்றால் அவர்களுடைய பள்ளிப் படிப்பில் முன்னேற்றமின்மையும் மற்ற பொது விஷயங்களில் திறமை யின்மையும் ஏற்பட்டு பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். ஏனென்றால் மனத் தளர்ச்சி என்பது அவர்களுடைய உண்மையான திறனின் சக்தியை பெரும் பகுதி அழித்துவிடும். ஹோமியோபதியில் உடல் பிரச்சினைகளைவிட மனநல மாறு பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மருந்துகள் தேர்வு செய்யப் படுவதால் இத்தகைய மனநல பாதிப்புகள் முழுமையாக குணப்படுத்த இயற்கையான வழியில் துணைபுரிகின்றது.

பருவ வயதில் ஏற்படும் பருவானது எவ்வளவு குறைவாக இருந்தாலும், இது மன அளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. பரு என்பது எண்ணெய் பசை சுரக்கும் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படுவதால் ஏற்படுகின்ற ஒரு நிலை. பாக்டீரியா தொற்றினால் இது அதிகமாகக் கூடும். பரம்பரையும், பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளும் முக்கியமாக கருதப்படுகின்றன. முகத்தில் எண்ணெய் பசை அதிகம் சுரப்பவர்கள் குறைந்தது இரண்டு அல்லது 3 முறை மென்மையான சோப்பு உபயோகித்து தண்ணீரால் நன்கு கழுவுவது சாலச் சிறந்தது. இவர்கள் அதிக அளவு கொழுப்புச் சத்துள்ள பதார்த்தங்கள், இனிப்புகள் ஆகியவற்றை தவிர்த்தல் நலம். அதிகமாக கீரைகள், காய்கறிகள், பழங்களை உட்கொள்வது சிறந்தது. ஹோமியோபதியில் பருக்களை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பருக்கள் வராமல் தடுக்கவும் தழும்புகளை எளிதில் மறையச் செய்யவும் உள் மருந்துகள் உள்ளன. இவைகள் பருக்களை மறையச் செய்து உங்கள் முகப் பொலிவினை கூட்டி தன்னம்பிக்கையையும் வளர்த்துகிறது.
தலையில் முடி சிறிது கொட்டினாலும் கவலைப்படும் பெண்கள் தேவையற்ற இடங்களில் அதிகமாக முடி வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் மிகுந்த கவலைக்கு உள்ளாகின்றனர். தலையைத் தவிர மற்ற இடங்களில் குறைந்த அளவு முடி வளர்ச்சி என்பது பெண்களுக்கு இயல்பாக இருக்கக் கூடியதே. கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது குறிப்பாக தாடி, மீசை, மார்பு, அக்குள், முதுகு ஆகிய இடங்களில் தடிமனாகவும், கருப்பாகவும் வளர்வதை Hirsutism என்கிறோம்.
ஹைபர் அமீரோஜெனிமியா என்ற நிலையில் ஆண்களுக்கான Testosterone என்ற ஹார்மோன் பெண்களுக்கு அதிகமாக உற்பத்தியாவதாலோ அல்லது அதனுடைய செயல்பாடு அதிகம் இருப்ப தாலோ இத்தகைய உரோம வளர்ச்சி ஏற்படுகிறது. சினைப்பைகள் மற்றும் அட்ரினல் சுரப்பிகள் இந்த ஹார்மோனை அதிகம் உற்பத்தி செய்து விடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. இத்தகைய தேவையற்ற முடிவளர்ச்சி யினை ஹோமியோபதி மருந்துகளைக் கொடுக்கும்போது இந்த ஹார்மோன் மாறுபாடுகளின் நிலை சீர்பட்டு முடி வளர்ச்சின் வேகத்தினை கட்டுப்படுத்தி பெண்மையை பாதுகாக்கிறது.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சபீர் wrote:விளக்கம் நிறைந்த பகிர்வுக்கு எனது அன்பு நன்றிகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1