ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by ரபீக் Wed Aug 04, 2010 4:28 pm

உருகி உருகி காதலிப்பது போன்ற வேடத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது என்று கூறுகிறார் பத்மப்ரியா.

அழகு, நடிப்பு என சகலமும் நிறைந்த நல்ல நடிகை பத்மப்ரியா. ஆனாலும், இவரை தொடர்ந்தார் போல நான்கு படங்களில் கூட பார்க்க முடியாது. ஒரு படம் நடிப்பார். அடுத்து மலையாளத்திற்குப் போய் விடுவார். இல்லாவிட்டால் எங்குமே காண முடியாத நிலை ஏற்படும்.

இருந்தாலும் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார் பத்மப்ரியா. ஆச்சரியமாகத்தான் உள்ளது. நமக்கு மட்டுமல்ல, பத்மப்பிரியாவுக்குமே கூட இது ஆச்சரியமாக உள்ளதாம்.

இத்தனைக்கும் நான் கதைகளை பார்த்து பார்த்துதான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். காமாசோமாவென்று நடிக்க எனக்குப் பிடிக்கவில்லை. பழசிராஜா, இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படங்களில் நடித்த நல்ல மன நிறைவு இருந்தது. இப்படிப்பட்ட படங்களில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

தற்போது பத்மப்ரியாவுக்கு காதல் மோகம் வந்துள்ளதாம். அதாவது காதல் படங்களில் நடிக்கும் மோகம். உருகி உருகி காதலிக்க வேண்டும், நீதான் என் உயிர் என்று காதலனின் காலில் விழுந்து கிடக்கும் காதலியாக நடிக்க வேண்டும். மரங்களைச் சுற்றி வந்து ஆடிப் பாட வேண்டும். இப்படிப்பட்ட ரோல்களில் நிறைய நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி சிரிக்கிறார்.

சரி தமன்னா போட்டியை சமாளிக்க தயாரா என்று கேட்டால், அதெல்லாம் கிடையாது. இன்று தமன்னா முதலிடத்தில் இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமில்லையே, நாளை இன்னொருவர் வந்து உட்காரலாம். எனவே யாரும் டாப் என்று கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவரவருக்குரிய படம் அவர்களுக்குக் கிடைக்கும். இதில் போட்டியே கிடையாது என்று டபாய்த்தார்.

கிளாமர் போட்டியையாவது சமாளிக்க ரெடியா என்று கேட்டால், எனது உடல் வாகுக்கெல்லாம் கிளாமர் சரிப்பட்டு வராது சார். இதனாலேயே எனக்கு பல பட வாய்ப்புகள் பறிபோயுள்ளன. அதுகுறித்து நானும் கவலைப்படவில்லை. அதேசமயம், கிளாமருக்கு நான் எதிரியும் கிடையாது. பட விழாக்கள், பட புரமோஷன்களுக்கு கிளாமராக நான் வருகிறேனே.

எனது பலம் நடிப்புதான். அதை மட்டும் பாருங்களேன் என்கிறார் சினுங்கியபடி..!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by நவீன் Wed Aug 04, 2010 5:22 pm

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Icon_eek உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Icon_eek உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by சிவா Wed Aug 04, 2010 5:27 pm

அதானே பார்த்தேன், உங்களுக்கெல்லாம் காதல் நடிப்பில் மட்டும்தானே வரும்!!


உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 5:30 pm

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Icon_eek உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Icon_lol



உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by ரபீக் Wed Aug 04, 2010 5:31 pm

என்ன பக்கிரி ரெடியா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by செந்தில் Wed Aug 04, 2010 5:36 pm

நான் ரெடியாத்தான் இருக்கேன் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 733974 ஆனா அவுங்க ரெடியான்னு கேட்டு சொல்லுங்க பாஸ் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by ரபீக் Wed Aug 04, 2010 5:48 pm

செந்தில் wrote:நான் ரெடியாத்தான் இருக்கேன் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 733974 ஆனா அவுங்க ரெடியான்னு கேட்டு சொல்லுங்க பாஸ் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051

ஓகே ன்னா உருகுவோம் ,இல்லன்னா பிளேடுதான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 5:50 pm

ரபீக் wrote:
செந்தில் wrote:நான் ரெடியாத்தான் இருக்கேன் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 733974 ஆனா அவுங்க ரெடியான்னு கேட்டு சொல்லுங்க பாஸ் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051

ஓகே ன்னா உருகுவோம் ,இல்லன்னா பிளேடுதான்

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 942 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 942 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 942 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 359383



உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by செந்தில் Wed Aug 04, 2010 5:52 pm

ரபீக் wrote:
செந்தில் wrote:நான் ரெடியாத்தான் இருக்கேன் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 733974 ஆனா அவுங்க ரெடியான்னு கேட்டு சொல்லுங்க பாஸ் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051

ஓகே ன்னா உருகுவோம் ,இல்லன்னா பிளேடுதான்


இதுல பிளேடெல்லாம் லிங்க் பண்ணாதீங்க ரபீக்.ஏன்னா இந்த ஆப்பர் ஒன்லி யூத்துக்கு மட்டும் தான் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 5:54 pm

செந்தில் wrote:
ரபீக் wrote:
செந்தில் wrote:நான் ரெடியாத்தான் இருக்கேன் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 733974 ஆனா அவுங்க ரெடியான்னு கேட்டு சொல்லுங்க பாஸ் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051

ஓகே ன்னா உருகுவோம் ,இல்லன்னா பிளேடுதான்


இதுல பிளேடெல்லாம் லிங்க் பண்ணாதீங்க ரபீக்.ஏன்னா இந்த ஆப்பர் ஒன்லி யூத்துக்கு மட்டும் தான் உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051 உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 95051

யோவ்.... என்ன சொல்லிட்டு நீ இந்த கூட்டத்துக்குள்ள எதுக்கு போற? உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா 502589



உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா Empty Re: உருகி உருகி காதலிக்க வேண்டும்-பத்மப்ரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum