புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_c10துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_m10துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_c10துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_m10துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_c10துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_m10துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_c10துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_m10துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 3:40 pm

ஏறத்தாழ 100 ஏக்கர் நிலம் வழங்கியிருக்கிறார் முதல்வர். திரையுலகை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும் திரையுலகை சேர்ந்த துணை அமைப்புகளுக்கும் கூட இங்கு வீடுகள் கட்டப்பட இருக்கிறது. வெகு ஜரூராக நடந்து வரும் இந்த வேலைகளை இன்னும் உற்சாகமாக்கும் விதமாக வருகிற 22 ந் தேதி அடிக்கல் நாட்டவிருக்கிறார் முதல்வர் கலைஞர்.

அதற்கு முன்னதாக விழா நடைபெறும் இடத்தையும் ஏற்பாடுகளையும் பார்வையிட அமைச்சர் பரிதி இளம்வழுதி, மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன், பிஆர்ஓ யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள பையனு£ர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விழாவையட்டி 22 ந் தேதி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சார்பில் இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

"முதல்வர் கலைஞரின் கருணையினால்தான் இன்று தமிழ் திரையுலகம் செழித்து திரைப்படங்கள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு கட்டணங்களை குறைத்து, கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்கி, திரைப்பட நலவாரியம் அமைத்து, திரையுலகினர் வாழ்வில் ஏற்றம் பெற செய்தவர், முதல்-அமைச்சர் கலைஞர்தான். இதற்கு மேலும் சிறப்பு செய்யும் விதமாக ஒட்டுமொத்த திரையுலகுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும் சென்னை அருகே பையனூரில் வீடு கட்ட இடம் வழங்கி, இருண்டு கிடந்த திரையுலகினர் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர், முதல்-அமைச்சர் கலைஞர்தான்.

இதற்காக வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அருகே உள்ள பையனூரில், திரைப்பட நகரத்துக்கான வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில், மத்திய செய்தி மற்றும் விளம்பரத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மற்றும் ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்துகொள்கிறார்கள்.

இந்த இனிய விழாவில் அனைத்து தரப்பினரும் பங்குபெறும் வகையில், வருகிற 22-ந் தேதி திரையுலகில் படப்பிடிப்பு, டப்பிங் மற்றும் திரைத்துறை சம்பந்தப்பட்ட எந்தவொரு பணியும் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கு பதிலாக இந்த மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை 8.8.2010 அன்று வேலை நாளாக கடைபிடிக்க வேண்டுகிறோம். வருகிற 22-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கலைஞர் நகரில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..."




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 3:47 pm

துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! 56667 துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! 502589 துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! 502589 துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! 502589 துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! 502589 துவங்கி வைக்கும் முதல்வர் துள்ளி மகிழும் திரையுலகம்! 502589

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக