புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானைகள் ஆசிவழங்கத் தடை
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
யானைகளிடம் ஆசி வாங்கிக் கொள்வதை தமது வழிபாட்டின் ஒரு பகுதியாகவே
பக்தர்கள் சிலர் கருதினாலும், இம்முறையால் யானைகளின் உடல் நலத்துக்கு கேடு
வருகிறது என்று தமிழக வனத் துறை கூறுகிறது.
யானைகளின் நலனைக் காப்பதற்காக இப்பழக்கத்தை நிறுத்துமாறு வனத்துறை கோரியுள்ளது.
யானைகள்
தமது துதிக்கையை பக்தர்களின் தலை மீது வைத்து ஆசி வழங்குவதால் யானைகளுக்கு
நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாகவும் - அதனால் இந்தப் பழக்கத்தை நிறுத்த
வேண்டும் என்றும் தமிழகத் தலமை வன உயிர் காப்பாளர் காப்பாளர்
ஆர்.சுந்தர்ராஜு, கோயில்களை நிர்வகிக்கும் இந்து அறநிலைத் துறைக்கு
சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக கோயில்களில் இருந்த நான்கைந்து யானைகள் காச நோய் காரணமாக இறந்து போயுள்ளதாகவும், நோய் பரவலை தடுக்கவே இந்த
நடவடிக்கை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
சில
கோயில்களில் நாள்தொரும் 500 முதல் 600 பக்தர்களின் தலைகளை தனது
துதிக்கையால் தொட்டு யானைகள் ஆசி வழங்குகிறது என்றும் இப்படி செய்யும்
போது அவர்களின் தலையில் உள்ள பேன், ஈறு மற்றும் பிற கிருமிகளை யானை தனது
மூச்சோடு உள்ளிழுத்துக்கொள்ளும் வாய்ப்பிருப்பதாகவும் ஆர் சுந்தர்ராஜூ
கூறினார்.
இந் நிலையில் தமிழக வன்துறையின் ஆலோசனையை விரைவில் நிறைவேற்ற முயல்வோம் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சம்பத் தெரிவித்தார்.
இந்த முடிவுக்கு பின் உள்ள காரணங்களை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
எதிர்ப்பு
ஆனால்
இது போன்ற முடிவுகளை பக்தர்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கக் கூடாது என்று
இந்து முன்னணியின் இராம கோபாலன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமிழகத்தின்
கோயில்களில் தற்போது 56 யானைகள் இருக்கின்றன. கேரளக் கோயில்களில் பல
நூற்றாண்டுகளாகவே யானைகள் வளர்க்கப்படுகின்றன. சமீபத்தில் அங்கே கோயில்
யானைகள் பக்தர்களை தாக்கி கொன்ற சம்வங்கள் அதிகரித்ததன் காரணமாக கோயில்
யானைகளை பராமரிப்பது தொடர்பாக ஆசிய யானைகள் குறித்த முன்னணி நிபுணரான
இராமன் சுகுமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆலோசனைகளை அம்மாநில அரசு
பெற்றது.
கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பு கொண்ட யானைகளை கோயில்களில் தனித்தனியாக பிரித்து வளர்ப்பது தவறு என பல வன உயிர் ஆர்வலர்களும்,
நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

| |
யானைகள் பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன |

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஏதோ நல்லது நடந்தா சரிதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1