புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
8 Posts - 3%
prajai
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
கோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_lcapகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_voting_barகோடம்பாக்கத்தின் புதிய வரவு I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடம்பாக்கத்தின் புதிய வரவு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 3:41 pm

இருக்கறதை விட்டுட்டு பறக்கறதை நினைக்காதேங்குது பழமொழி. பறக்கறதை விட்டுட்டு இருக்கிற இடத்துக்கு திரும்பி வந்தவர் விருந்தாளி ஹீரோ மைக்கேல் ஈஸ்வர். அடிப்படையில் எம்பிஏ பட்டதாரியான இவர் லயோலா கல்லு£ரியில் பயின்றவர். (இங்கதான் விஜய், விக்ரம், விஷால்னு ஏகப்பட்ட ஹீரோக்கள் படிச்சாங்களாம். சென்ட்டிமென்ட் செட் ஆவட்டும் வாத்யாரே) சரி, பறக்கிற மேட்டருக்கு வருவோம். எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றிய மைக்கேல் ஈஸ்வரை பயணத்தின் போது சந்தித்தவர்தான் விருந்தாளி படத்தின் தயாரிப்பாளர். அதற்கு முன்பே இவரை பார்த்துவிட்டு 'சினிமாவில் நடிக்கலாமே தம்பி. நானே புரட்யூஸ் பண்றேன்' என்று நம்பிக்கை ஊட்டியவர் பிரபல தயாரிப்பாளர் ஹென்றி. சேரன் இயக்கிய பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, வந்தே மாதரம் ஆகிய படங்களின் தயாரிப்பாளரும் இவர்தான்.

ஆனால் இவர் நடிப்பதாக இருந்த அந்த படத்தை துவங்கவே சில காலம் ஆனதால் எமிரேட்ஸ் சர்வீசுக்கு போய்விட்டார் மைக்கேல். இவரைதான் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தது கலையார்வம். விருந்தாளி படத்தின் விமர்சனங்களில் மைக்கேலின் நடிப்பை மறக்காமல் பாராட்டின அத்தனை ஊடகங்களும்!

இனி தொடர்ந்து சினிமாதானா, அல்லது மீண்டும் விமான சேவையா என்ற கேள்வியோடு அவரை சந்தித்தோம்.

ஆமா சார். விருந்தாளியை நம்பி எமிரேட்ஸ் வேலையை விட்டுட்டேன். முழுக்க முழுக்க இனி சினிமாவிலதான் கவனம் செலுத்தணும். படம் பார்த்துட்டு நிறைய பேர் அப்ரோச் பண்ணுறாங்க. ஆனால் நல்ல கதையாக தேர்ந்தெடுத்து நடிக்கணும். அதுக்காகதான் காத்திருக்கேன். இடையில் டேம் 999 என்றொரு ஹாலிவுட் படத்துலேயும் நடிக்கிறேன். அதோட ஷ§ட்டிங் இந்த வாரம்தான் முடிஞ்சுது. கொச்சின், சூயஸ் கால்வாய், துபாய் போன்ற இடங்களில் நடைபெற்ற அந்த படப்பிடிப்பு எனக்கு ஒரு புது புத்துணர்ச்சியை கொடுத்திருக்கு. இதில் நான் மரைன் என்ஜினியராக நடிச்சிருக்கேன் என்கிறார் மைக்கேல்.

நடிக்க வருவதற்கு முன்பு ஏர்செல் உள்ளிட்ட ஏராளமான விளம்பரங்களிலும் நடித்திருக்கிறாராம். ஜிம் பாய் என்கிற அளவுக்கு பாடி ஷேப்பிலும் பளபளக்கிறார் மைக்கேல். ஒரு நடிகனா பாடி பில்டிங்கிலும் நம்மை ஃபிட் பண்ணிக்கணும். ஒரு வேளை கதைக்கு இவ்வளவு வெயிட் தேவையில்லைன்னு சொன்னால் கூட பத்து நாளில் குறைச்சுக்கலாம். இன்னும் வேணும்னு ஃபீல் பண்ணினா பத்தே நாளில் அதிகப்படுத்திக்கலாம். நடிப்பை பொறுத்தவரை இது முதல் படம் மாதிரி இல்லைன்னு விமர்சனங்களில் பாராட்டியிருக்காங்க. சிலர் நீங்க கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்துகிட்டீங்களா என்றும் கேட்கிறாங்க. அதுவே சந்தோஷமா இருக்கு. விருந்தாளியை பொருத்தவரை டைரக்டர் சொன்னதைதான் நான் செஞ்சுருக்கேன் என்றவரிடம் ஜாலியாக ஒரு கேள்வியை கேட்டோம்.

படத்தின் கதாநாயகி தியானா இப்பவும் உங்ககூட தொடர்புல இருக்காங்களா?

இருக்காங்களே... ஏன் தயாரிப்பாளர், டைரக்டர், கேமிராமேன்னு அந்த யூனிட்டே என்னோட தொடர்புலதான் இருக்கு. அதையும் மறக்காம நான் சொன்னேன்னு போடுங்க என்றார்.

விவரமாதான் இருக்காரு...!
கோடம்பாக்கத்தின் புதிய வரவு Michealishvar

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக