புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை
Page 1 of 1 •
நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை
#358387- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
வன்னியில் கடந்த வருடம் பல்லாயிரக்கணக்கானோர் காவுகொள்ளப்பட்ட இரத்தக் களரி சம்பவத்தையடுத்து, இலங்கையின் பொறுப்புச் சொல்லும் கடப்பாடு தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழுவை நியமிக்க பான் கீ மூனுக்கு ஒரு வருடம் எடுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் வளாக நாடுகள் சபையின் பொறுப்புணர்ச்சியை சாடியுள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் உரையாற்ற ஜனாதிபதி ராஜபக்சே பட்டியல்படுத்தப்பட்ட விடயத்தை இன்னர் சிற்றி பிரஸ் அறிவித்ததை அடுத்து, இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு கிடைத்துள்ள பல கடிதங்களில் மூனின் நிபுணர்கள் குழு ராஜபக்ஷவை நேர்காண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதாக பிரஸ் தெரிவித்துள்ளது. அது பற்றி “பார்ப்போம்` என்று பிரஸ் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் பி.பி.சி. அரசாங்க கூட்டுத் தாபனமாக இருந்தாலும் அது சுயாதீனமாக இயங்கி பிரித்தானிய அரசாங்கத்தை ஆழமாக விமர்சிப்பது போல் இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் வளாக ஊடகமாக இருந்துகொண்டு நெற்றிக் கண்ணை காண்பித்தாலும் குற்றம் குற்றமே என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சரி, பிழைகளை சுயாதீனமாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சம்பவம் போன்று, பாலஸ்தீனத்தில் காஸா அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற படகுகள் மீது இஸ்ரேலிய துருப்புகள் கடந்த வருடம் தாக்குதல் நடத்தி 8 உதவிப் பணியாளர்களை கொன்ற சம்பவம் இடம் பெற்று இரண்டு மாதங்களில் ஆகஸ்ட் மாதம் 2-ம் திகதி மூன் நான்கு உறுப்பினர்களை கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஆகஸ்ட மாதம் 10-ம் திகதியே அக்குழு விசாரணைகளை ஆரம்பித்து செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகள் வருடாந்த சபைக் கூட்டத்திற்கு முன்னதாக முதலாவது அறிக்கையையும் சமர்ப்பித்ததை இன்னர் சிற்றி பிரஸின் செய்தியாளர் மெத்தியூ ரஸல் லீ சுட்டிக் காட்டியுள்ளார்.
இஸ்ரேல் தொடர்பான விசாரணைக் குழுவுக்கும் இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி இன்னர் சிற்றி பிறஸ் சிற்றி செய்தியாளர் மெத்தியூ ரஸல் ஆகஸ்ட் மாதம் 2-ம் திகதி மூனின் பேச்சாளர் நெஸிர்கியிடம் வினவியுள்ளார்.
செய்தியாளர்: குழுக்கள் நியமனம் பற்றி சிலர் ஆச்சயம் தெவித்துள்ளார்கள். இலங்கை குழுவை இஸ்ரேலிய குழுவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக் குழுவுக்கு நான்கு உறுப்பினர்களுக்கு பதிலாக மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது ஏன்?
பேச்சாளர் நெஸிர்கி: எதற்காக அவ்வளவு தூரம் செல்கிறீர்கள்?
செய்தியாளர்: ஏனென்றால், இலங்கை தொடர்பான குழு இன்னமும் பணிகளை ஆரம்பிக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. அதற்கு அலுவலர்கள் நியமனம் தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
குழுக்கள் அமைக்கப்பட்டமை, அவை செயல்பட ஆரம்பித்தமை தொடர்பான வேகத்தை அவதானிக்கையில் ஒரு குழு விரைவில் அமைக்கப்பட்டு அது செயல்பட்டு அறிக்கையையும் தயாரித்துள்ளது.
மற்றைய குழுவை அமைப்பதற்கே ஒரு வருடம் எடுத்தது. அது இன்னம் அதன் பணிகளை ஆரம்பிக்கவில்லை. எனவே அது எப்போது செயல்படும்? எப்போது அறிக்கை சமர்ப்பிக்கும்?
பேச்சாளர் நெஸிர்கி: நீங்கள் கூறுவது போல் குழுவுக்கு அலுவலர் நியமிப்பது குறித்து பிரச்சினை இல்லை. மேலும், இலங்கை தொடர்பான குழு ஏற்கேனவே கூடியுள்ளது.
முதலாவதாக, எவ்வாறு தாங்கள் பணிகளை செய்வது என்பது குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். குழு உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக பிரதானி ஒருவரை நியமித்துள்ளளோம். அவர் ஏற்கெனவே மூன்று நிபுணர்களுடனும் பணியாற்றி வருகிறார்.
இரண்டாவதாக, இத்தகையதொரு நிபுணர்கள் குழுவின் செயற்பாட்டுக்கு மிகக் கவனமான அடித்தளம் இடப்பட வேண்டும். உரிய முறையில் இராஜதந்திரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இத்தகைய பணிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் நீண்ட நேரம் வேறு சில சந்தர்ப்பங்களில் குறுகிய நேரம் எடுக்கும்.
ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட முடியாது. மேலும், ஒரு நாடு எதிர்ப்புக் குரலை ஓங்கி எழுப்பினால், ஐக்கிய நாடுகள் அலுவலக கட்டடத்தினுள் அலுவலர்களை முடக்கி வைத்திருந்தால் மூனின் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக மெதுவாகவும் எச்சரிக்கையுடனுமே நகரும்.
செய்தியாளர்: இலங்கை தொடர்பான குழுவுக்கு வழங்கப்பட்ட நான்கு மாத விசாரணைக்காலம் ஆரம்பித்து விட்டதா, இல்லையா? ஆரம்பித்துவிடடால் அது எப்போது ஆரம்பமானது?
பேச்சாளர் நெஸிர்கி: ஏற்கெனவே நாம் கூறியது போல் எமக்கு நிபுணர்கள் குழு உண்டு. அதற்கு உதவும் குழுவும் உண்டு.
உதவிக் குழு பின்னணியில் இயங்கி வருகிறது. செயலாளர் நாயகம் வழங்கிய அதிகாரத்தின்படி நிபுணர்கள் குழு எதிர்வரும் வாரங்களில் மீண்டும் கூடும்.
இவ்வாறு சம்பாஷணைகள் நடைபெற்றுள்ளன.

Similar topics
» பான் கீ மூன் பேசுகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தடை: 'இன்னர் சிற்றி பிரஸ்' விசனம்
» இலங்கை போர்க் குற்றம்: நிபுணர் குழுவை கலைக்க முடியாது: ஐ.நா. திட்டவட்டம்
» ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை
» மெரினா தான் வேண்டும்: ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை
» ''கர்நாடகத் தண்ணீரும் வேண்டும்!'' டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1