புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
24 Posts - 62%
heezulia
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
1 Post - 3%
Balaurushya
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
1 Post - 3%
Barushree
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
1 Post - 3%
nahoor
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
1 Post - 3%
kavithasankar
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
78 Posts - 76%
heezulia
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
2 Posts - 2%
prajai
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_m10நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 2:41 pm

குன்னூர்: குன்னூர், கோத்தகிரி பகுதியில் சூறாவளி வீசியது. நீலகிரி
மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் கடந்த 10 நாட்களாக சாரல் மழையுடன்
குளிர் காற்றும், மேகமூட்டமும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில்
இருந்து குன்னூர், கோத்தகிரி, கொலக்கம்பை, அருவங்காடு, சேலாஸ், கட்டபெட்டு
உள்ளிட்ட பகுதிகளில் மிதமான வெயில் அடித்தது. டால்பின்நோஸ், லேம்ஸ்ராக்
ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்றனர். அங்கு கருமேகங்கள்
திரண்டிருந்ததால் இயற்கை காட்சிகளை காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

நேற்று
முன்தினம் இரவு திடீரென குன்னூர், கோத்தகிரி பகுதியில் பலத்த சூறாவளி
வீசியது. பல வீடுகளில் ஓடுகள் சேதமடைந்தன. 20க்கும் மேற்பட்ட கிராமங்களில்
மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. இதை சரி செய்யும் பணியில்
மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோட்டக்கல், கொலக்கம்பை சாலையில் 2
ராட்சத மரங்கள் விழுந்தன. நெடுஞ்சாலைத்துறையினரும், மக்களும் மரத்தை
வெட்டி அகற்றினர்.
சூறாவளியால் தேயிலை இலைகள் உதிர்ந்து மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 3:01 pm

நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  67637 அய்யோ! கோத்தகிரியும் காலியா? அப்ப இந்த பரிட்சை விடுமுறைக்கு, நான் ஊருக்கு போகல. விடுதியிலேயே தங்கிட வேண்டியது தான்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 3:09 pm

நிசாந்தன் wrote:நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  67637 அய்யோ! கோத்தகிரியும் காலியா? அப்ப இந்த பரிட்சை விடுமுறைக்கு, நான் ஊருக்கு போகல. விடுதியிலேயே தங்கிட வேண்டியது தான்.

அந்த விடுதி நாசமா போக போகுது நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Icon_lol நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Icon_lol

நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின  Power-Star-Srinivasan
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 3:13 pm

அது ஏற்கனவே அப்படி தான் இருக்கு. ஒரு Ac ரூம் கூட இல்ல. படா பேஜாரா கீது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக