புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_lcapஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_voting_barஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_rcap 
19 Posts - 46%
mohamed nizamudeen

5 Posts - 12%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 7%
Raji@123
ஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_lcapஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_voting_barஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_rcap 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
kavithasankar

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_lcapஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_voting_barஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_rcap 
142 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_lcapஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_voting_barஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
ஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_lcapஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_voting_barஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது  I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

Guna.D

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியா பெண்ணின் கடைசி ஆசை நிறைவேறியது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 2:43 pm

சண்டிகர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஆஸ்திரேலிய பெண்ணின் கடைசி
ஆசையை, தற்போது நிறைவேற்றியுள்ளார் அரியானாவை சேர்ந்த கிளார்க் ஒருவர்.
கடந்த 1945ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் லாகூரில் பிறந்தவர் ஜில்
வில்லர்ஸ். இவரது பூர்வீகம் ஆஸ்திரேலியா. அங்கு மவுன்ட் பார்க்கர்
பகுதியில் வசித்து வந்த ஜில் வில்லர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
இறந்தார். அதற்கு முன்பாக, தனது கடைசி ஆசையை தன் மகள் லிண்டா
விப்பர்லேவிடம் கூறியுள்ளார். தனது அஸ்தியை ஹரித்வாரில் ஓடும் கங்கை
நதியில் கரைக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. எனவே, அவரது அஸ்தியை
பத்திரப்படுத்தி வைத்திருந்தார் மகள் லிண்டா. இவர் ஆஸ்திரேலிய சைக்கிளிங்
அணியின் மேனேஜராக உள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்
கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் டெல்லி வந்தார். தன்னுடன் தாயின்
அஸ்தியையும் எடுத்து வந்தார். ஆனால் அவருக்கு ஹரித்வார் சென்று தாயின்
அஸ்தியை கரைக்க நேரம் கிடைக்கவில்லை. இதை வருத்தத்துடன் டெல்லி
நிருபர்களிடம் தெரிவித்துள்ளார் லிண்டா.
இச்செய்தியை பத்திரிகையில்
படித்து நெகிழ்ச்சியடைந்தார் அரியானா முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும்
கிளார்க் ரவீந்தர் குமார் அனேஜா. லிண்டாவை தொடர்பு கொண்டு, அவருடைய தாயின்
கடைசி ஆசையை நிறைவேற்ற தயாராக இருப்பதாக கூறினார்.

மனம் உருகிய
லிண்டா தனது தாயின் அஸ்தியை ரவீந்தர் குமாரிடம் ஒப்படைத்தார். தனது சொந்த
செலவில் ஹரித்வார் சென்று கங்கை ஆற்றில் ஜில் வில்லர்ஸின் அஸ்தியை
கரைத்தார் ரவீந்தர் குமார். அதன் விவரங்களை இ&மெயில் மூலம்
லிண்டாவுக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ரவீந்தர்
குமார், ‘‘மனிதாபிமான அடிப்படையில் இதைச் செய்தேன்’’ என்றார். ‘‘எனது
அம்மா பிறந்த இடத்துக்கே திரும்ப வர தேவதைகளும் கடவுள்களும்
வழிகாட்டியுள்ளன’’ என குறிப்பிட்டுள்ளார் லிண்டா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக