புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_m10ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Aug 13, 2010 1:44 pm

உன்னை நினத்து உருகிநின்றோம்
உன்னைக் கடவுள் என்றேங்கி நின்றோம்
தென்னை நிறைதிருக் கேதீஸ்வரம்
தன்னில்உறையும் எமதீசனே

எம்மைப் படைத்தனை ஏன் இறைவா
எட்டி உதைத்து மிதித்திடவோ
அம்மை உமைமீது கோபம்கொண்டால்
ஆடிமிதிதெம்மில் கூத்திடவோ

செம்மை மொழிஎன்று கூறுகிறார்
சொல்லரும் பழமை பேசுகிறார்
உண்மையெனில் வயதாகிவிட்ட
ஓர்கிழமென்று வெறுத்தனையோ

சிங்களம் பேச விரும்பினையோ
செந்தமிழ் பேசி சலித்தனையோ
இங்கிலீசு பேச இல்லையென
எம்தமிழீழம் கசந்ததுவோ

காத்தல் படைத்தல் அழித்தலென
காணும் தொழில் இவை மூன்றினிலும்
காப்பவன்தானும் படைப்பவனும்
கண்ணுறங்க நீ விழித்தனையோ

ஆடுவது சுடுகாடு என்றார்
அன்புமீறித் தமிழ்ஈழம் வந்து
ஆடவென்று சுடுகாடு செய்து
அங்குநடமிட்டு தூங்கினையோ

அன்றொருவன் பெரு வேள்விசெய்து
ஆக்கி ஒருபுலி ஏவிவிட்டான்
கொன்று உடுத்ததில் கண்டசுகம்
இன்று அதைச்செய்யத் தூண்டியதோ

பாதி மேனிதனைப் பார்வதிக்கு
பாகமளித் தவா,ஈசுவரா
நீதியோ நம்மையும் பாதிப்பாதி
ஆக்கி கிழித்திடக் காணுவது

செங்குருதி கொட்டிச் சிவந்ததனால்
செந்தமிழ் என்ற பெயர் வந்ததோ
பொங்கி வழிகின்ற போதினிலே
பொங்குதமிழ் ஆகிப் போனதுவோ

சங்ககாலம் சொல்கதைக ளெல்லாம்
சாய்ந்து வீரமைந்தர் தூங்கவென
பைந்தமிழ் அன்னைஅருகிருந்து
பாடிக் கண்வளர்த்த பாட்டுகளோ

செல்லமகன் வீழ்ந்தபோர்முனையில்
சென்றுமுதுகினில் வேல்விழுந்து
கொல்ல விழுந்தவன் ஆகிவிடில்
கொங்கை அறுப்பேன் எனவுரைத்து

மங்கை ஒருத்தி சென்றாளென்று
மாண்புமிகு கதை கூறிவைத்தார்
எங்கள் மைந்தர்எதிர் நிற்கையிலே
எத்தர்பெரு நஞ்சுவைத் தழித்தார்

வஞ்சகம் செய்தவர் அன்னையவள்
நெஞ்சில் வழிந்தது நஞ்சல்லவோ
நஞ்சு உண்டவரை வாழவைத்தாய்
நஞ்சுண்ட கண்டனே நீதியிதோ

புண்ணைக் கிளறிய வேதனையில்
கொல்லக் கொல்லக்கத றுகின்றோம்
கண்ணைத் திறதிருக் கேதீஸ்வரம்
காணும் எமதருட் காவலனே!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 13, 2010 1:47 pm

உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 13, 2010 3:20 pm

maniajith007 wrote:உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 13, 2010 3:28 pm

Uma Thyagajan wrote:
maniajith007 wrote:உங்கள் பிரார்த்தனைகள்
நிறைவேறுவதில் நீங்கள்
மகிழ்ச்சியடைந்தால்
கடவுள் சக்தியில் உங்களுக்கு
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.
உங்கள் பிரார்த்தனைகள்
தோல்வியடைந்தால்
கடவுளுக்கு உங்கள் சக்தியில்
நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 359383 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 359383 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 359383 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196

ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196 ஆட்கொண்ட ஈசா ஆள்கொன்றதேன்? 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக