ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்

3 posters

Go down

தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் Empty தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்

Post by நவீன் Wed Aug 04, 2010 2:07 pm

தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்: விழிப்புணர்வுக்கு இளவட்ட விழா


நெல்லை: தமிழகத்தில் 1.84 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு
ஏற்படுத்த இளவட்டம் திருவிழா நடத்த எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் ஏற்பாடு
செய்துள்ளது.

இது தொடர்பாக நெல்லை கலெக்டர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது,

தேசிய
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்டப்படி 2012க்குள் எய்ட்ஸை தடுக்க
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1.84 லட்சம் பேர்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல், திருச்சி, சேலம்
மாவட்டங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர். நெல்லை
மாவட்டத்தில் 3 ஆயிரத்து 257 பேருக்கு எய்ட்ஸ் தாக்குதல் உள்ளது. அம்பை,
நாங்குநேரி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய பகுதிகளில் அதிகமானோர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் 190
பேருக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 50 பேர் நகர்
புறத்தையும், 100 பேர் கிராம புறத்தையும் சேர்ந்தவர்கள்.

கிராமப்புற
பகுதிகளில்தான் எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. கூலி தொழிலாளர்கள் தான் இந்த
நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயது முதல் 24 வயதுகுட்பட்ட
இளைஞர்களுக்கு எய்ட்ஸ் அதிகம் பரவுகிறது. எனவே இளைஞர்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கமும்,
விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நெல்லை மாவட்டத்தில் இன்றும்,
நாளையும் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடத்துகிறது.

நெல்லை
அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில்
சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் விளையாட்டு துறை அமைச்சர் மைதீன்கான்
போட்டிகளை துவக்கி வைக்கிறார்.

இதில் 32 கல்லூரிகளை சேர்ந்த 1500
மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். பின்னர் சென்னையி்ல் இளவட்டம் என்ற
பெயரில் வரும் 10, 11,12 ஆகிய தேதிகளில் இளைஞர் திருவிழா நடக்கிறது. இதில்
1.50 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் Empty Re: தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்

Post by ரபீக் Wed Aug 04, 2010 2:09 pm

கலி முத்திடுச்சு
கலி முத்திடுச்சு
கலி முத்திடுச்சு
கலி முத்திடுச்சு
கலி முத்திடுச்சு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் Empty Re: தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 2:10 pm

ரபீக் wrote:கலி முத்திடுச்சு
கலி முத்திடுச்சு
கலி முத்திடுச்சு
கலி முத்திடுச்சு
கலி முத்திடுச்சு

முத்திடுச்சு கலி
முத்திடுச்சு கலி
முத்திடுச்சு கலி
முத்திடுச்சு கலி
முத்திடுச்சு கலி
முத்திடுச்சு கலி
முத்திடுச்சு கலி
முத்திடுச்சு கலி



தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் Empty Re: தமிழகத்தில் 1.84 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 1.96 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு!
» தமிழகத்தில் 1.6 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» ஒரேநாளில் 5,504 பேருக்கு கொரோனா; மும்பையில் தினமும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
» ஆண்களை பழிவாங்க 100 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய வேலைக்கார பெண்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum