Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்திரேலிய கடற்படையினரின் காமப் பந்தயம்
3 posters
Page 1 of 1
ஆஸ்திரேலிய கடற்படையினரின் காமப் பந்தயம்
ஆஸ்திரேலியக் கடற்படைக்குச் சொந்தமான HMAS சக்ஸஸ் என்ற போர்க்கப்பலில் ஆடவரும் பெண்டிருமாக 220 படைவீரர்கள் பணிபுரிகின்றனர். இக்கப்பல் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் தற்போது போர் ஒத்திகைப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதில் இருக்கும் படை வீரர்களோ வேறொரு ஒத்திகையில் ஈடுபட்டு வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
HMAS சக்ஸஸ் (Success) போர்க்கப்பலில் பணிபுரிந்து வரும் படைவீரர்களில் ஆடவர்களில் ஒருவர் எத்தனைப் பெண் படைவீரர்களிடம் உடலுறவு வைத்துக் கொண்டனர் என்ற காமப் பந்தயத்தில் ஈடுபட்டு தங்களில் அதிகமான பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டவர் பந்தயத்தில் வென்றதாக அறிவித்து அவருக்குப் பந்தயப் பணம் அளிக்கப்பட்டு வந்தது.
HMAS சக்ஸஸ் (Success) போர்க்கப்பலில் பணிபுரிந்து வரும் படைவீரர்களில் ஆடவர்களில் ஒருவர் எத்தனைப் பெண் படைவீரர்களிடம் உடலுறவு வைத்துக் கொண்டனர் என்ற காமப் பந்தயத்தில் ஈடுபட்டு தங்களில் அதிகமான பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டவர் பந்தயத்தில் வென்றதாக அறிவித்து அவருக்குப் பந்தயப் பணம் அளிக்கப்பட்டு வந்தது.
உடலுறவில் ஈடுபடுவது பொதுவான இடம் என்றால் பந்தயப் பணம் பன்மடங்கு அதிகரிக்கும். படைவீரர்கள் ஓய்வு நேரத்தின் போது உடற்பயிற்சியில் ஈடுபடும் இடங்கள், பில்லியர்ட்ஸ் மேசை இவற்றில் உடலுறவில் ஈடுபட்டால் அதிகப் பணம் கிடைக்கும். அதோடு படையினரில் ஓரின ஈர்ப்பு உள்ள பெண்டிரைக் கவர்ந்து அவர்களுடன் உடலுறவு கொண்டால் அதிகபட்ச பணம் வெல்லலாம்.
படையினரின் இந்தக் காமக் களியாட்டங்களை ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி சேனல் செவன் அம்பலப் படுத்தியது. இந்த அம்பலத்தைத் தொடர்ந்து இவ்வாறு காமப் பந்தயங்கள் நடைபெற்றது உண்மை தான் என்றும் முறை தவறி நடந்த படைவீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஆஸ்திரேலியக் கடற்படை தெரிவித்துள்ளது.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: ஆஸ்திரேலிய கடற்படையினரின் காமப் பந்தயம்
என்ன கொடுமை சரவணா இது
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காமப் பசி ஆறுவதேயில்லை
» கடற்படையினரின் உதவியுடன் தென்பகுதி மீனவர் வடமராட்சி கிழக்கு கடலில் அத்துமீறி மீன்பிடிப்பு
» முதன்முறையாக இந்தியாவில் பார்முலா-1 கார் பந்தயம்
» கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
» சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
» கடற்படையினரின் உதவியுடன் தென்பகுதி மீனவர் வடமராட்சி கிழக்கு கடலில் அத்துமீறி மீன்பிடிப்பு
» முதன்முறையாக இந்தியாவில் பார்முலா-1 கார் பந்தயம்
» கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
» சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|