புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
90 Posts - 77%
heezulia
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_m10ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியில் "காளான்' போல உயரும் விதிமீறல்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 1:35 pm

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பு இல்லாத காரணத்தால், ஊட்டி
மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், விதிமுறைகளை மீறி பிரமாண்ட கட்டடம்
கட்டுவது அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு
பாதிப்பு ஏற்படுத்தி வரும் "கட்டட காடுகளை' கட்டுப்படுத்த "மாஸ்டர்
பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், விதிமுறை மீறி கட்டடம்
கட்டுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர்
நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்,
மாநில அரசு நடவடிக்கை எடுக்கவுள்ள நிலையில், ஊட்டி அருகே கிராமப்
பகுதிகளில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி அடுக்குமாடி, ரிசார்ட்ஸ்,
கல்வி நிறுவனங்களை கட்டுவது அதிகரித்து வருகிறது. இந்த செயல்கள்,
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பல ஆளும் கட்சியினரை கோடீஸ்வரர்களாக
உருவாக்கும் முக்கிய வியாபாரமாக மாறி வருகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த
மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர், கட்டட ஒப்பந்ததாரர்களாகவும் மாறி
உள்ளனர்.
இவர்களால், ஊட்டி அருகே பேரார், கொல்லிமலை, ஆடாசோலை, முத்தொரை
நடுவட்டம், பாலாடா உள்ளிட்ட பல பகுதிகளில், ஊராட்சி அமைப்புகளுக்கு
கொடுக்கப்பட்ட வரன்முறைகளை மீறி, பிரமாண்ட கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன.
இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்ததா, மாநில அரசு அனுமதி கொடுத்ததா
என்பது குறித்து கட்டட உரிமையாளர்கள் தெரிவிப்பதில்லை.
குறிப்பிட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டாலும் சரியான பதில்
கிடைப்பதில்லை. அரசு அதிகாரிகளையும், ஊராட்சி நிர்வாகிகளையும் பணம்
படைத்தவர்கள் "கவனிப்பதே' முக்கிய காரணம் என்ற குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வரிசையில், தற்போது ஊட்டி அருகே தும்மனட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட
பேரார் பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட
கட்டடம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர், மாவட்ட
கலெக்டருக்கு சமீபத்தில் பல புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிறிய
குடியிருப்புக்கான அனுமதியின் பேரில் பெரிய நிறுவனம் அப்பகுதியில்
கட்டப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் கட்டடம் கட்ட புவியியல் துறை,
மண்வளத்துறை மற்றும் வனத்துறையின் அனுமதி பெறப்படவில்லை எனவும் புகார்கள்
எழுந்துள்ளன.இது குறித்து இப்பகுதி ஊராட்சி தலைவர் விஸ்வநாதன் கூறியது:
ஊராட்சி பகுதிகளில் கட்டடம் கட்ட 1,300 சதுர அடிக்குள் இருந்தால் அனுமதி
கொடுக்கலாம் என்பதன் அடிப்படையில், இந்த பகுதியில் தனியார் கல்லூரி கட்ட
ஊராட்சியிடம் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. 139 சதுர அடியில், நூலகம் உட்பட
பல்வேறு வகுப்பறை கட்ட தனித்தனியாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ஏழு மீட்டர்
உயரத்துக்குள் கட்டடம் எழுப்ப உள்ளதாகவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. முதல்
தளம் கட்டும்போது ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்ட
ஆய்வுப்பணிகளை மேற்கொண்டால் கொடுக்கப்பட்ட அனுமதியை மீறி, விதிமுறை மீறி
அந்த கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிய வரும். விரைவில் அதற்கான
நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். நீலகிரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி
நிர்வாகங்களின் நடவடிக்கை குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில்
அதிருப்தி தெரிவித்தும் கூட, விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள்
கட்டுப்படுத்தப்படவில்லை. இதற்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் போதியளவில்
கண்காணிப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக
உள்ளது.புகார்களின் அடிப்படையில், கட்டட ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்,
கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் எடுத்து, கட்டட உரிமையாளர்களுக்கு
சாதகமான அறிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து வருவதும், இத்தகைய
கட்டடங்கள் உயர்வதற்கு காரணிகளாக அமைந்து வருகிறது. துணை முதல்வர்
உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மலை மாவட்டத்தின் தற்போதைய
அழகையாவது பாதுகாக்க முடியும் என்பதே உள்ளூர் மக்களின் கருத்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக