ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்

4 posters

Go down

மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Empty மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்

Post by நவீன் Wed Aug 04, 2010 1:29 pm

மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Large54745


சாத்தூர்:"மக்கள் எழுச்சி மூலம் ஜெயலலிதா அடுத்தாண்டு முதல்வராவார்' என
அ.தி.மு.க., பொருளாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறினார். சாத்தூரில் தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள படந்தால் விலக்கில் மேம் பாலம் கட்டாதது, அரசு
ஆஸ்பத்திரியில் அடிப் படை வசதிகள் செய்யாதது, சாத்தூர் - இருக்கன் குடி
சாலை செப்பனிடாதது, மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதை கண்டித்து
அ.தி. மு.க., சார்பில் சாத்தூர் தாலுகா அலுவலகம் முன் அக்கட்சி பொருளாளர்
ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஆகியோர் சேர்ந்த முப்பெரும் ஆற்றலாக
ஜெயலலிதா திகழ்கிறார். விலைவாசியை கட்டுப்படுத்த தவறியதாலும், கடும் மின்
வெட்டாலும் மக்கள் வாடுகின்றனர். 650 கோடி உலக வங்கியில் கடன் பெற்று அரசு
ஆஸ்பத்திரிகளின் தரம் உயர நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. தற் போதோ அரசு
ஆஸ்பத்திரிகளுக்கு ஒரு நோய்க்காக சிகிச்சைக்கு சென்றால் பத்து நோய்களுடன்
வீடு திரும்ப கூடிய மோசமான நிலை உள்ளது. சாத்தூர் இருக்கன்குடி சாலையை
போலவே தமிழகத்தின் பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. கருணாநிதி ,
ஸ்டாலின் செல்லும் வழியில் தான் புதிதாக சாலைகள் போடப்படும்.
தமிழகத்தில்
தற்போது நடந்து வரும் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள்
தயாராகி விட்டனர். அந்த எழுச்சியை கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட் டத்தில்
திரண்ட 12 லட்சம் மக்கள் எடுத்து காட்டி விட்டனர். தமிழகத்தில் மீண்டும்
அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும். 2011ல் ஜெயலலிதா முதல் வர் ஆவார்,
என்றார். மாவட்ட செயலாளர் கே.கே. சிவசாமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ., சந்திரா
முன்னிலை வகித்தனர். சாத்தூர் சட்டசபை தொகுதி செயலாளர் வக்கீல்
கே.சேதுராமானுஜம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.வேலாயுதம், நகர
செயலாளர் என்.எஸ். வாசன், ஓன்றிய செயலாளர் பி.சுப்புராம் ஆகியோர்
வரவேற்றனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ரா.விநாயகமூர்த்தி, நகர ஜெ., பேரவை
இணை செயலாளர் எஸ்.டி. முனிஸ், முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.ஜி.
டேவிட், எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் கே.வி.பூபாலன் உள்பட கட்சியினர்
கலந்து கொண்டனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Empty Re: மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்

Post by அன்பு தளபதி Wed Aug 04, 2010 1:32 pm

அப்படி சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Empty Re: மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 1:33 pm

மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  677196 மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  678642



மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Empty Re: மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்

Post by ரபீக் Wed Aug 04, 2010 1:34 pm

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைத்தையும் அல்லுவோமே -ஜெ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Empty Re: மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 1:36 pm

ரபீக் wrote:எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைத்தையும் அல்லுவோமே -ஜெ

சூப்பரா பாடுற நண்பா மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Icon_lol மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Icon_lol



மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்  Empty Re: மக்கள் எழுச்சி மூலம் ஜெ., மீண்டும் முதல்வர் ஆவார்: பன்னீர்செல்வம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!
» பினாமி ஜீரோ முதல்வர் பன்னீர்செல்வம் - ஸ்டாலின்
» ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
» தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் மீண்டும் எழுச்சி பெறும் காங்கிரஸ்: ராகுல் காந்தி
» ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum