புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_lcapஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_voting_barஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_lcapஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_voting_barஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_lcapஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_voting_barஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_lcapஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_voting_barஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_lcapஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_voting_barஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_lcapஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_voting_barஅமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை;

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 4 Aug 2010 - 14:50

அமெரிக்காவில் கனெக் டிகட் மாகாணத்தில் உள்ள ஹார்ட் போர்டு பகுதியைச்சேர்ந்த ஒமர் தார்டன் (34). இவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்.

அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக இவர்பணிபுரிந்து வந்தார்.

இங்கு பணியாற்றிய வெள்ளைக்காரர்கள் இவரிடம் நிறவெறி காட்டியதாக தெரிகிறது. இவரை பற்றி பாத்ரூமில் மனம் புண்படும் வகையில் படம் வரைந்து வாசகங்களை எழுதி வைத்தனர்.

மேலும் இவர் மனம் வேதனைப்படும் வகையில் செயல்பட்டனர். இதனால் ஒமர்தார்டன் ஆத்திரம் அடைந்தார்.

நேற்று காலை கடையில் 50 முதல் 60 பேர் இருந்தனர். முதல் ஷிப்ட் முடிந்து அடுத்த ஷிப்டுக்கு ஊழியர்கள் தயாரானார்கள். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக தார்டன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத் தினரை நோக்கி சுட்டார். 8 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அவரை வளைத்து பிடிக்க சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் முயன்றனர். அதற்குள் தார்டன் அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் மான் செஸ்டர் நகர போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை நிறவெறியால் நடந்தது அல்ல என சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மறுத்தார்.

நிறவெறி கொடுமை குறித்து தார்டன் இது வரை புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் பீர்பாட்டில் திருடியதை வீடியோ கிளிப்பிங்ஸ் மூலம் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்து அவர் இச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed 4 Aug 2010 - 14:56

அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; Icon_eek அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; Icon_eek அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; 678642 அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 4 Aug 2010 - 15:01

அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; Icon_eek

அமெரிக்காவில் நிறவெறி கொடுமையால் ஆத்திரம் 8 பேர் சுட்டுக்கொலை; Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக