ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது

3 posters

Go down

சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது Empty சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது

Post by ரபீக் Wed Aug 04, 2010 12:49 pm

சென்னை போலீஸார் நேற்று இரவு விடிய விடிய நடத்திய பாதுகாப்பு சோதனை ஒத்திகையில் தீவிரவாதிகள் போல நடித்த நான்கு பாதுகாப்புப் படையினர் பிடிபட்டனர். இதையடுத்து ஒத்திகை வெற்றி அடைந்தது.

சென்னை நகர் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய பல்வேறு இடங்களில் தீவிர வாகனக் கண்காணிப்பு, தேடுதல் வேட்டை நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாதிகள் ஊடுறுவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.

கடற்கரைச் சாலை, அண்ணா சாலை, வட சென்னையின் சில பகுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்றது. இதில் காசிமேடு பகுதியில் தீவிரவாதிகள் போல வந்த நான்கு பேரை போலீஸார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாதுகாப்புப் படையினர் எனத் தெரிய வந்தது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த முயற்சித்தாலோ அல்லது ஊடுறுவினாலோ எப்படி சமாளிப்பது என்பது தொடர்பான ஒத்திகை சோதனை இது. இதில் தீவிரவாதிகள் போல நடித்த நான்கு பாதுகாப்புப் படையினரை சரியாக பிடித்து விட்டோம். இதனால் ஒத்திகை வெற்றி பெற்றது என்றனர்.

இந்த சோதனை தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது Empty Re: சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது

Post by நவீன் Wed Aug 04, 2010 12:51 pm

சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது Icon_lol சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது Icon_lol சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது Empty Re: சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:51 pm

அடபாவிகளா.... உண்மையானவன விட்டுருன்ங்க ...



சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது Empty Re: சென்னை போலீஸார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை-4 'தீவிரவாதிகள்' கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் நடத்திய ராணுவ தாக்குதலில் 50 தீவிரவாதிகள் பலி
» 36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
» தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum