புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_m10மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணல் திருட்டைத் தடுக்க "மெகா' பள்ளம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 12:42 pm

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் மணல் திருட்டைத் தடுக்க
பொதுப்பணித் துறையினர் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு
ஏற்படுத்தினர்.பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி, கண்டரக்கோட்டை, புலவனூர்,
மேல்குமாரமங்கலம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள தென் பெண்ணை ஆற்றில்
தினமும் இரவு நேரங்களில் லாரிகளில் திருட்டு மணல் ஏற்றிச் செல்லும்
சம்பவம் அதிகரித்துள்ளது.பண்ருட்டி தாசில்தாராக பாபு இருந்த போது தினமும்
இரவு வருவாய்த் துறையினர் ரோந்து சென்று மணல் கடத்தலைத் தடுத்தனர்.இதனால்
ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வருவாய்
ஆய்வாளர், வி.ஏ.ஒ., மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றனர். இதனையடுத்து
வருவாய்த் துறையினர் மணல் கடத்தலைத் தடுப்பதற்கு அஞ்சுகின்றனர்.இதனால்
தினமும் டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் சம்பவம் அதிகளவில் அரங்கேறி
வருகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த
வருவாய்த்துறை, போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து நேற்று
தாசில்தார் பன்னீர்செல்வம், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் குமார்,
வருவாய் ஆய்வாளர் பூபாலன் ஆகியோர் கண்டரக்கோட்டை, புலவனூர் பகுதியில் மணல்
கொண்டு செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக