புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
9 Posts - 4%
prajai
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
18 Posts - 4%
prajai
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிவகங்கை மாவட்டம் Poll_c10சிவகங்கை மாவட்டம் Poll_m10சிவகங்கை மாவட்டம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 10:07 pm

இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய சிவகங்கை இன்று தனி மாவட்டமாக விளங்குகிறது. இப்பகுதியை ஏழாவது இராமநாதபுர அரசராகிய கிழவன் சேதுபதி என்கிற இரகுநாத சேதுபதி அவர்களின் ஆட்சியின் கீழ் கி.பி. 1674 முதல் 1710 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளது. இம்மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடைகாட்டூர் தேவாலயம், காளீசுவரர் கோயில், செட்டிநாட்டு அரண்மனைகள் மிகுந்த காரைக்குடி, கண்டதேவி கோயில், கண்ணதாசன் நினைவகம், தெய்வம் அதிசய உலகம், மருது பாண்டியர் நினைவிடம் என கண்டு கழிக்கத் தக்க நிறைய இடங்கள் உள்ளன.

இடைகாட்டூர் தேவாலயம்:

இடைகாட்டூர் தூய இதய தேவாலயம் பண்டைய செர்மானிய(புழவாiஉ யுசஉhவைநஉவரசயட)கட்டிடக்கலையில் பிரான்சி;லுள்ள ரீம்சு தேவாலயத்தினை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின அனைத்துச் சிற்பங்களும் பிரான்சிலிருந்து ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரவழைக்கப்பட்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய பிரான்சின் சிற்பக்கலையை நாம் இடைகாட்டூர் பயணித்தே கண்டு ரசிக்கலாம். இத்தேவாலயம் மதுரையிலிருந்து 35 கீ.மீ தொலைவில் இராமநாதபுரம் மற்றும் இராமேசுவரம் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது.

காளையார் கோயில்:

மிகப்பெருமை வாய்ந்த காளையார் கோயில் சிவகங்கையிலிருந்து 18 கீ.மீ தொலைவிலுள்ளது, மிகப்பெரியதும், அழகியதுமான இக்கோயிலைச்சுற்றி 18 அடி உயரத்திலான சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிறிய மற்றும் பெரிய இரண்டு இராச கோபுரங்கள் உள்ளன, இக்கோயிலின் தென்புறம் அமைந்த பெரிய குளம் இக்கோயிலின் அழகை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.

கண்ணதாசன் நினைவகம்:

தமிழ் திரை உலகின் இறவாத வரலாறு கவியரசு கண்ணதாசன் காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டியில் தோன்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நினைவின் முகத்தான் காரைக்குடியில் கண்ணதாசன் நினைவகம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி:

காரைக்குடி என்றதுமே நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக் கோட்டை செட்டியார்களால் அமைக்கப்பட்ட அரண்மனை ஒத்த வீடுகளும் அதில் அழகுற அமைந்த மர வேலைப்பாடுகளால் ஆன கதவுகளும் சன்னல்களும் ஆகும். இது தமிழர்களின் வாழ்வியல் நாகரீகத்தினையும் வியாபாரத்திரனையும் நம் கண் முன்பு நிறுத்துவனவாகும். இந்நகரில் திரு அழகப்பச் செட்டியாரால் உருவாக்கப்பட்ட அழகப்பா பல்கலை கழகம் இந்நகரின் மற்றொரு சிறப்பாகும்.

தெய்வம் அதிசய உலகம்:

தெய்வம் அதிசய உலகம் பிள்ளையார்பட்டியிலிருந்து 1 கீ.மீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 14 கீ.மீ தொலைவிலும் இராமேசுரம் - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு கோயில்களின் பழமையின் பெருமை குறித்த காட்சியும், உலகின் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவந்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிற்பங்கள் இவ்விடத்தின் மிகச் சிறப்பாகும்.

கண்டதேவி கோயில்:

தேவக்கோட்டையிலிருந்து 3 கீ.மீ. தொலைவில் கண்ட தேவி சிற்றூர் அமைந்துள்ளது. இங்கு அருள் மிகு சுவர்ண மூர்த்திசுவரர் என்கிற சிறகில் நாதர் கோயிலுள்ளது. இங்குள்ள அம்மன் பெரிய நாயகி அம்மன் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு ஆண்டுத்தோறும் சூன் மாதம் நடைபெறும் ஆனித் திருவிழா மிகவும் சிறப்புடையதாகும் இச்சிற்றூரை சுற்றி அமைந்துள்ள 75 கிராம மக்கள் ஒன்று கூடி இத்திரு விழாவை நடத்துகின்றனர்.

குன்றக்குடி:

காரைக்குடியிலிருந்து 10 கீ.மீ. தொலைவிலுள்ளது குன்றக்குடி அருள் மிகு சண்முக நாதன் கோயில் 1000 ஆண்டுகள் பழமையும் பெருமையும் உடையது, இதன் வரலாற்றுத் தொன்மையை மாயூர கிரி புராணம் நன்கு விளங்குகிறது. மருது பாண்டிய சகோதரர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் இக்கோயிலை சீரமைத்துள்ளனர். இங்கு சனவரி மாதம் நடைபெறும் தைப்புசம், மார்ச் மாதம் நடைபெறும் பங்குனி உத்திரம் மற்றும் நவம்பர் மாதம் நடைபெறும் கந்த சட|;டி திருவிழாக்கள் மிகவும் சிறப்புடன் நடைபெறுவனவாகும்,

பிள்ளையார்பட்டி:

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தமிழத்தில் மட்டுமின்றி இந்திய துனணக்கண்டம் வரை புகழுடையதாகும். இக்கோயிலானது காரைக்குடியிலிருந்து 12 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலானது பாண்டியர்களின் தொடக்க காலத்தில் கட்டப்பட்டதாகும் இக்கோயில் அங்குள்ள சிறிய குன்றினை வெட்டி உருவாக்கப்பட்டுள்ளது இங்கு விநாயகர் மற்றும் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை வடிவமைத்த சிற்பி காட்டூர் கூண் பெருபரணன் என்பதனை இக்கோயிலின் கருவரையில் தன் கைப்பட செதுக்கிய தமிழ் கையெழுத்துக் கல்வெட்டின் மூலம் அறியலாம். இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அய்ந்தாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த தமிழ் எழுத்துக்களால் வடிக்கப்பட்டுள்ளது.

இளையான்குடி:

இளையான்குடி அறுபத்து முன்று நாயன்மார்களில் ஒருவரான மாற நாயனார் தோன்றிய ஊராகும் இதுவே இவ்வூரின் சிறப்பாகும்.

திருக்கோட்டியூர்:

திருக்கோட்டியூர் 108 வைனவத் திருத்தலங்களில் ஒன்றாகும், ஆழ்வார் இராமனுசர் வந்து வழிப்பட்ட திருத்தலமாகும். சுவமிய நாரயாணப்பெருமாள் என்றழைக்கப்படுகின்ற திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் தென் திருப்பதி என்றழைக்கப்படுகின்றது.இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மாசி மகம் மிகச்சிறப்புடையதாகும்.



சிவகங்கை மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 02, 2010 10:19 pm

அருமை நண்பா.........
எப்படி.........இப்படி ???

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 10:22 pm

gunashan wrote:அருமை நண்பா.........
எப்படி.........இப்படி ???

”முடியும் என்பதே முதல் வெற்றி” -இதுதான் என் வெற்றியின் இரகசியம்! எதைத் துவங்கினாலும் என்னால் முடியும் என்றுதான் துவங்குகிறேன்!



சிவகங்கை மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 02, 2010 10:35 pm

உங்களது வெற்றி மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் நண்பா.....வாழ்க நின் இத்தொண்டு......
வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக