ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

4 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by செரின் Tue Jul 21, 2009 1:15 pm

யாரவது முட்டாள்தனமாக ஏதாவது செய்துவிட்டால் ... 'மூளை இருக்கா??' என்று கேட்பதை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பகுதி மூளையே இல்லாமல் அறிவாளியாக ஒரு பெண் இருக்கிறாள்.

ஜெர்மனி இல், ஒரு பத்து வயது பெண் பிறக்கும்போதே மூளையின் வலது பாகம் இல்லாமலே பிறந்தாள். ஏதாவது ஒரு மருத்துவ காரணத்திற்காக/சிகிச்சைக்காக மூளையின் ஒரு பகுதி அகர்றபட்டால், அந்த நோயாளிக்கு அந்த மூளை பகுதி சம்பந்தப்பட்ட பாகங்கள் சரிவர இயங்காது... உதாரணமாக அந்த மூளை பகுதி சார்ந்த கண். இது மருத்துவ உண்மை.

ஆனால் இந்த பெண்ணுக்கோ, அப்படி இல்லாமல் ஒரே கண்ணில் இரு கண்ணின் பார்வையும் தெரிகிறது. உடலின் மற்ற எல்லா இயக்கங்களும் சராசரி மனிதனை போலவே இருக்கிறது.

மருத்துவர்கள், இது ஒரு மருத்துவ அதிசயம் என்கிறார்கள். மூளையின் ஒரு பாகமே மற்ற பாத்தின் இயக்கங்களையும் சேர்த்து செய்கின்றது என்கின்றனர். இந்த பெண், நல்ல ஆரோக்கியத்துடன், புத்திசாலியாக, மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கிறாள்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by ராஜா Tue Jul 21, 2009 5:51 pm

எனக்கு கூட சில பேர் மேல சந்தேகமா இருக்கு !!!!!!!!! என்ன?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by செரின் Tue Jul 21, 2009 5:52 pm

Kraja29 wrote:எனக்கு கூட சில பேர் மேல சந்தேகமா இருக்கு !!!!!!!!! என்ன?

யாருல அண்ணா சொல்லுங்க..
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by சிவா Tue Jul 21, 2009 6:09 pm

இதெல்லாம் சொல்லித்தான் தெரியனுமா! சிரி சிரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by செரின் Tue Jul 21, 2009 6:11 pm

பாவம் சிவா அண்ணா ரொம்ப நல்லவர் அவர்மேல சந்தேகபப்படாதிங்க ராா அண்ணா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by ராஜா Tue Jul 21, 2009 6:13 pm

அடடா இதெல்லாம் கேக்க கூடாது , சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by Guest Tue Jul 21, 2009 6:14 pm

Kraja29 wrote:அடடா இதெல்லாம் கேக்க கூடாது , சிரி

அதானே
avatar
Guest
Guest


Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by ராஜா Tue Jul 21, 2009 6:16 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:அடடா இதெல்லாம் கேக்க கூடாது , சிரி

அதானே

நினைச்சேன் ,இதுக்கு உங்ககிட்ட இருந்து தான் பதில் வரும்ன்னு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by Guest Tue Jul 21, 2009 6:18 pm

Kraja29 wrote:
மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:அடடா இதெல்லாம் கேக்க கூடாது , சிரி

அதானே

நினைச்சேன் ,இதுக்கு உங்ககிட்ட இருந்து தான் பதில் வரும்ன்னு

சிரி :P

அடியேனுக்கு மூளை இல்லைன்னு அனைவருக்கும் தெரிந்ததுதானே சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by ராஜா Tue Jul 21, 2009 6:20 pm

அட நீங்களுமா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை.. Empty Re: அதிசய மூளை - ஆச்சரியமான உண்மை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum