ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயங்களை இணைத்த இணையத்திற்கு

+11
prakashtamil
சிவா
சபீர்
ராஜா
நவீன்
உதயசுதா
ரிபாஸ்
அருண்
பிளேடு பக்கிரி
ரபீக்
கோவை. மு. சரளா
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by கோவை. மு. சரளா Wed Aug 04, 2010 11:52 am

First topic message reminder :

நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.

நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரிதுகொண்டிருகிறது.

நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது

இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்மாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .

இவள்
கோவை மு. சரளாதேவி
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down


இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by prakashtamil Thu Aug 05, 2010 4:22 pm

நான் பிரகாஷ் , கோவை என் நிலம் தமிழ் என் புலம் இனி அடிக்கடி வருவேன் ஈகரைக்கு .. வைகறை பொழுதுகள் எல்லாம் இனி உங்களோடு தான் நண்பர்களே ! ஒரு சிறு கவிதையோடு ஆரம்பம்
ஒற்றையடி பாதையிலே
ஒரு சுவடும் மிச்சமில்ல..
ஊருக்கு வெளியே ...
பூத்து கிடக்கும் தாமரைகுளம்
வெறிச்சோடி

avatar
prakashtamil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by உமா Thu Aug 05, 2010 4:53 pm

வாங்க பிரகாஷ்!
உங்களை எங்கள் ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ...
:suspect: பாடகன்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by ரபீக் Thu Aug 05, 2010 4:54 pm

Uma Thyagajan wrote:வாங்க பிரகாஷ்!
உங்களை எங்கள் ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ...
:suspect: பாடகன்

ஏம்பா பிரகாசு ,பாத்து பத்திரமா இருந்துக்க ,இந்த உமா பொண்ணு பாயசம் கொடுத்திட போகுது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 4:59 pm

அன்பு வரவேற்புகள் கோவைப்ரகாஷ்... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

தொடக்கமே அமர்க்களம்பா...

தொடராத காற்சுவடுகள்
மீண்டு(ம்) வரும் பாதையில்
காத்திருக்கும் தாமரைக்குளம்
பூத்திருக்கும் பூவையை பூச்சூட....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by megastar Thu Aug 05, 2010 5:16 pm

ஈகரையில் இன்று கோவையின் பிரதிநிதிகள் வலம் வருவது கண்டு உளம் பூரிக்கிறது. அதுவும் தமிழ் தாத்தாக்களாக, பாரதிகளாக கவிதையிலும், இனிய தமிழிலும் காதல் கொண்ட பதிவர்களால் இத்தளம் வளமை பெற்றதாக விளங்குகிறது. இதுவே , நம் அனைவருக்கும் பெருமை.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by கோவை. மு. சரளா Fri Aug 06, 2010 9:30 am

பிரகாஷ் உங்கள் வருகை பிரகாசமாக இருக்கிறது.மண்ணின் மணம் பரப்பும் மலர்களை இனி வழங்கலாம் உங்கள் வருகை அனைவருக்கும் வசந்தத்தை அளிக்கட்டும்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by சிவா Fri Aug 06, 2010 9:45 am

prakashtamil wrote:நான் பிரகாஷ் , கோவை என் நிலம் தமிழ் என் புலம் இனி அடிக்கடி வருவேன் ஈகரைக்கு .. வைகறை பொழுதுகள் எல்லாம் இனி உங்களோடு தான் நண்பர்களே ! ஒரு சிறு கவிதையோடு ஆரம்பம்
ஒற்றையடி பாதையிலே
ஒரு சுவடும் மிச்சமில்ல..
ஊருக்கு வெளியே ...
பூத்து கிடக்கும் தாமரைகுளம்
வெறிச்சோடி


வணக்கம் ப்ரகாஷ்! அன்புடன் உங்களை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வரவேற்கிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by kalaimoon70 Fri Aug 06, 2010 11:16 am

வாருங்கள் தோழரே ..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by உமா Fri Aug 06, 2010 12:46 pm

ரபீக் wrote:
Uma Thyagajan wrote:வாங்க பிரகாஷ்!
உங்களை எங்கள் ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ...
:suspect: பாடகன்

ஏம்பா பிரகாசு ,பாத்து பத்திரமா இருந்துக்க ,இந்த உமா பொண்ணு பாயசம் கொடுத்திட போகுது


ஏன் இப்படி !
அவர பயப்பட வெச்சிட்டிங்க ..
எங்க போனாரு தெரில..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 4 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» மனிதர்களை இணைத்த இயற்கை...!
» ஆன்மீகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்த விவேகானந்தரின் பாதையில் நடப்போம் - அமித்ஷா
» வேலன்-மேட்ச்மேக்கர்-இதயங்களை சேருங்கள்.
» கூகுளில் பிழை கண்டு உரைத்த இந்திய மாணவர்! ஆராய்ச்சியாளர் பட்டியலில் இணைத்த கூகுள்!
» ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum