ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயங்களை இணைத்த இணையத்திற்கு

+11
prakashtamil
சிவா
சபீர்
ராஜா
நவீன்
உதயசுதா
ரிபாஸ்
அருண்
பிளேடு பக்கிரி
ரபீக்
கோவை. மு. சரளா
15 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by கோவை. மு. சரளா Wed Aug 04, 2010 11:52 am

First topic message reminder :

நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.

நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரிதுகொண்டிருகிறது.

நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது

இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்மாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .

இவள்
கோவை மு. சரளாதேவி
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down


இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by நவீன் Wed Aug 04, 2010 12:32 pm

ஈகரையில் இணைந்தது எங்களுக்கும் மகிழ்ச்சி.....

ஈகரையில் தொடரட்டும் உங்கள் பதிவு ....... [You must be registered and logged in to see this image.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by ராஜா Wed Aug 04, 2010 12:42 pm

சகோதரி சரளாதேவியை அன்புடன் வரவேற்கிறேன் , ஈகரையில் தொடரட்டும் உங்களின் தமிழ் தென்றல் [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by ராஜா Wed Aug 04, 2010 12:43 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்
அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]
அடப்பாவி ,இவங்களையும் லிஸ்ட்ல சேய்துட்டிய?
இல்ல நண்பா... எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வை தான்..... [You must be registered and logged in to see this image.]
ஒரு கப் பாயாசமாவது வச்சி தரமாட்டாங்களா என்ன..? [You must be registered and logged in to see this image.]
பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:46 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்
அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]
அடப்பாவி ,இவங்களையும் லிஸ்ட்ல சேய்துட்டிய?
இல்ல நண்பா... எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வை தான்..... [You must be registered and logged in to see this image.]
ஒரு கப் பாயாசமாவது வச்சி தரமாட்டாங்களா என்ன..? [You must be registered and logged in to see this image.]
பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]

இதுக்கு மஞ்சு அக்கா வைக்கிற பிரியாணியே பரவாஇல்லை [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by கோவை. மு. சரளா Wed Aug 04, 2010 12:51 pm

ஒரு காரணத்திற்காக அன்பு செய்வோம்
அந்த காரணமே அன்பாக இருக்கட்டும் ரபீக் அவர்களே
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by ரபீக் Wed Aug 04, 2010 12:53 pm

saralafromkovai wrote:ஒரு காரணத்திற்காக அன்பு செய்வோம்
அந்த காரணமே அன்பாக இருக்கட்டும் ரபீக் அவர்களே
நல்லது தோழியே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by கோவை. மு. சரளா Wed Aug 04, 2010 1:05 pm

நவீன் wrote:ஈகரையில் இணைந்தது எங்களுக்கும் மகிழ்ச்சி.....

ஈகரையில் தொடரட்டும் உங்கள் பதிவு ....... [You must be registered and logged in to see this image.]
உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை பயணங்கள் தடையில்லாமல் தொடரும்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by கோவை. மு. சரளா Wed Aug 04, 2010 1:07 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்
அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]
அடப்பாவி ,இவங்களையும் லிஸ்ட்ல சேய்துட்டிய?
இல்ல நண்பா... எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வை தான்..... [You must be registered and logged in to see this image.]
ஒரு கப் பாயாசமாவது வச்சி தரமாட்டாங்களா என்ன..? [You must be registered and logged in to see this image.]
பிளேடு , சரளா நல்லா பாய்சன் வைப்பாங்கலாம் , வேணுமா [You must be registered and logged in to see this image.]
அன்பாய் கொடுத்தால் பாய்சன்கூட பாசம் தான் இல்லையா நண்பா ?
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by கோவை. மு. சரளா Wed Aug 04, 2010 1:20 pm

உதயசுதா wrote:வாங்க சரளா வாங்க. உங்களை வரவேற்பது நானும் நமது ஈகரை நண்பர்களும். உங்கள் பெண்ணாய் பிறக்க பாவம் செய்திட வேண்டும் என்ற கட்டுரைய படிச்சப்பவே நான் உங்கள் எழுத்துக்கு ரசிகை ஆகிவிட்டேன்.
மகிழ்ச்சி சுதா ரசிப்பது அவளவு சுலபம் இல்லையே நீங்கள் ரசிகிரீர்கள் என்றால் உங்கள் மகத்துவம் புரிகிறது இனி தொடருவோம் அன்பால் இணைவோம் தோழி
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by சபீர் Wed Aug 04, 2010 1:23 pm

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின்
எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில்
மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் . [You must be registered and logged in to see this image.]

உங்களை அன்போடு வரவேற்கிறேன் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  - Page 2 Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» மனிதர்களை இணைத்த இயற்கை...!
» ஆன்மீகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்த விவேகானந்தரின் பாதையில் நடப்போம் - அமித்ஷா
» வேலன்-மேட்ச்மேக்கர்-இதயங்களை சேருங்கள்.
» கூகுளில் பிழை கண்டு உரைத்த இந்திய மாணவர்! ஆராய்ச்சியாளர் பட்டியலில் இணைத்த கூகுள்!
» ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum