ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 7:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31

Top posting users this week
ayyasamy ram
இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Poll_c10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Poll_m10இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயங்களை இணைத்த இணையத்திற்கு

+11
prakashtamil
சிவா
சபீர்
ராஜா
நவீன்
உதயசுதா
ரிபாஸ்
அருண்
பிளேடு பக்கிரி
ரபீக்
கோவை. மு. சரளா
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by கோவை. மு. சரளா Wed 4 Aug 2010 - 10:22

நான் கோவை மு. சரளாதேவி பாரதியார் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முனைந்துகொண்டிருகிறேன். கற்றலும் , கற்பித்தலும் , என் உயிராய் உணர்வாய் நினைகிறேன் இந்த இணையங்கள் மூலமாக நம் இதயங்களை அறியசெய்த நம் தமிழ் மொழியில் புகழ் பரப்புவோம்.

நான் குழந்தையாக இருக்கும் பொழுதே புத்தகத்தின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தேன் நான் பருவம் எய்தியது அது காதலாய் எனக்குள் மலர்ந்தது என் முதல் காதலனே என் புத்தகம் தான் இன்றுவரை அந்த காதல் குறையவில்லை அதிகரிதுகொண்டிருகிறது.

நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்ததை யாருகாவது சொல்லிதர வேண்டும் என்ற ஆவல் எபோதும் உடன் இருக்கிறது. நிறைய கவிதைகள் எழுதுகிறேன் கட்டுரைகள் எழுதுகிறேன். எலாவற்றையும் நேசிக்கிறேன் என் எழுத்துகளை நான் நேசித்து எழுதுகிறேன் அதனாலே அது பலரால் வாசிக்கபடுகிறது

இன்னும் நிறைய எழுத வேண்டும் உறவுகளுடன் நெருக்மாய் இருக்கும் கதகதப்பை எனக்கு எழுத்துகள் தருகிறது அதனால் காதலிக்கிறேன் மீண்டும் மீண்டும்.நீங்களும் காதலியுங்கள் புத்தகத்தை.

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .

இவள்
கோவை மு. சரளாதேவி
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by ரபீக் Wed 4 Aug 2010 - 10:26

நிச்சயமாக நாமும் அதிகமான புத்தகங்களை படித்து பயன்பெறுவோம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by பிளேடு பக்கிரி Wed 4 Aug 2010 - 10:29

[You must be registered and logged in to see this image.]

வருக தோழியே...... ஈகரையில் இணைந்தது எங்களுக்கும் மகிழ்ச்சி.....
உங்கள் கவிதைகளையும்..... கட்டுரைகளையும் படிக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம்....
ஈகரையில் தொடரட்டும் உங்கள் பதிவு .......

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by அருண் Wed 4 Aug 2010 - 10:36

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் நாம் என்பதை மறக்காமல் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒற்றுமையுடன் வலம் வருவோம். ஈகரை களஞ்சியத்தில் மனம் வீசும் மலர்களாய் சங்கமிப்போம் .
வாருங்கள் தோழி ஈகரை மேலும் உங்களை அன்புடன் வரவேற்கிறது........தங்கள் ஈகரையில் இணைந்த தில் மிக்க மகிழ்ச்சி........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by கோவை. மு. சரளா Wed 4 Aug 2010 - 10:39

வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by பிளேடு பக்கிரி Wed 4 Aug 2010 - 10:42

saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்

அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by ரிபாஸ் Wed 4 Aug 2010 - 10:44

வருக தோழியே...... ஈகரையில் இணைந்தது எங்களுக்கும் மகிழ்ச்சி.....
உங்கள் கவிதைகளையும்..... கட்டுரைகளையும் படிக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம்....
ஈகரையில் தொடரட்டும் உங்கள் பதிவு .......


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by உதயசுதா Wed 4 Aug 2010 - 10:47

வாங்க சரளா வாங்க. உங்களை வரவேற்பது நானும் நமது ஈகரை நண்பர்களும். உங்கள் பெண்ணாய் பிறக்க பாவம் செய்திட வேண்டும் என்ற கட்டுரைய படிச்சப்பவே நான் உங்கள் எழுத்துக்கு ரசிகை ஆகிவிட்டேன்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by ரபீக் Wed 4 Aug 2010 - 10:49

பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்

அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]

அடப்பாவி ,இவங்களையும் லிஸ்ட்ல சேய்துட்டிய?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by பிளேடு பக்கிரி Wed 4 Aug 2010 - 10:51

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:வியப்புதான் கண்ணுக்கு அருகில் இருந்தும் புன்னகைக்க மனமில்லாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் வந்தவரை வாருங்கள் என்று வாய் நிறைய அழைத்த உங்கள் வார்த்தைகள் மகிழ்கிறேன்

அதெப்படி சும்மா அழைப்போம்..? எல்லாம் ஒரு காரணமா தான்.... [You must be registered and logged in to see this image.]

அடப்பாவி ,இவங்களையும் லிஸ்ட்ல சேய்துட்டிய?

இல்ல நண்பா... எல்லாம் ஒரு தொலை நோக்கு பார்வை தான்..... [You must be registered and logged in to see this image.]
ஒரு கப் பாயாசமாவது வச்சி தரமாட்டாங்களா என்ன..? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதயங்களை இணைத்த இணையத்திற்கு  Empty Re: இதயங்களை இணைத்த இணையத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» மனிதர்களை இணைத்த இயற்கை...!
» ஆன்மீகத்தையும், நவீனத்துவத்தையும் இணைத்த விவேகானந்தரின் பாதையில் நடப்போம் - அமித்ஷா
» வேலன்-மேட்ச்மேக்கர்-இதயங்களை சேருங்கள்.
» கூகுளில் பிழை கண்டு உரைத்த இந்திய மாணவர்! ஆராய்ச்சியாளர் பட்டியலில் இணைத்த கூகுள்!
» ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum