ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

3 posters

Go down

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Empty பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

Post by ரபீக் Wed 4 Aug 2010 - 13:08

அமெரிக்க அதிபர் "பராக் ஹுசைன் ஒபாமாவுடன்" விவாதம் செய்ய நான் ஆவலாக உள்ளேன் என ஈரான் அதிபர் "அஹ்மத் நிஜாத்" கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்: "நான் ஒபாமாவை சந்திக்க விரும்புகிறேன். நான் வரும் செப்டெம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்க்காக அமெரிக்கா வருகிறேன்.

அந்நேரம் நான் அங்கு பராக் ஒபாமாவை சந்தித்து அவருடன் உலக பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்: உலகளாவிய ஊடகங்களுக்கு மத்தியில் இவ்விவாதம் நடைபெறவேண்டும் எனவும், யாருடைய கருத்தை மக்கள் அதிகம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்". இவ்வாறு அஹ்மத் நிஜாத் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

ஈரான் மீது பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு கொடுக்கும் ஒபாமாவிற்க்கு அஹ்மத் நிஜாத் விவாதத்திற்க்கு அழைப்பு கொடுத்திருப்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Empty Re: பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

Post by சபீர் Wed 4 Aug 2010 - 13:12

அகமத் நஐாதின் திறமையையும் தைரியத்தையும் நான் பாராட்டுகிறேன்.
பாராக் ஒபாமா இதுக்கு சம்மதிப்பாரா பொருத்திருந்து பார்க்கலாம்...... பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  102564

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Empty Re: பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

Post by ரபீக் Wed 4 Aug 2010 - 13:19

சபீர் wrote:அகமத் நஐாதின் திறமையையும் தைரியத்தையும் நான் பாராட்டுகிறேன்.
பாராக் ஒபாமா இதுக்கு சம்மதிப்பாரா பொருத்திருந்து பார்க்கலாம்...... பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  102564

கிழிப்பாறு ,இவராவது நேர்ல போறதாவது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Empty Re: பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

Post by பிளேடு பக்கிரி Wed 4 Aug 2010 - 13:36

ரபீக் wrote:
சபீர் wrote:அகமத் நஐாதின் திறமையையும் தைரியத்தையும் நான் பாராட்டுகிறேன்.
பாராக் ஒபாமா இதுக்கு சம்மதிப்பாரா பொருத்திருந்து பார்க்கலாம்...... பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  102564

கிழிப்பாறு ,இவராவது நேர்ல போறதாவது

ஏன் நண்பா இப்படி ? பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Icon_lol பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Icon_lol

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Empty Re: பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

Post by ரபீக் Wed 4 Aug 2010 - 13:39

பிளேடு பக்கிரி wrote:

ரெண்டு பெரும் சந்தித்தால் அவங்க டங்குவாரு அந்து போய்டும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Empty Re: பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

Post by பிளேடு பக்கிரி Wed 4 Aug 2010 - 13:41

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
சபீர் wrote:அகமத் நஐாதின் திறமையையும் தைரியத்தையும் நான் பாராட்டுகிறேன்.
பாராக் ஒபாமா இதுக்கு சம்மதிப்பாரா பொருத்திருந்து பார்க்கலாம்...... பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  102564

கிழிப்பாறு ,இவராவது நேர்ல போறதாவது

ஏன் நண்பா இப்படி ? பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Icon_lol பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Icon_lol

ரெண்டு பெரும் சந்தித்தால் அவங்க டங்குவாரு அந்து போய்டும்

அப்ப நம்ம தாத்தாவை கூட கூட்டிட்டு போவோம் பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Icon_lol பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Icon_lol

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!  Empty Re: பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum