புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவால்களை சமாளிப்பாரா சஹாபுதீன் குரோஷி!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக சகாபுதீன் யாகூப் குரேஷி. பொறுப்பேற்றுள்ளார், இதன்மூலம்,இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள முதல் முஸ்லிம் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
இதற்கு முன் தலைமைத் தேர்தல் கமிஷனராக பதவி வகித்தவர்கள், பரபரப்பு, சர்ச்சை, புகார் போன்ற விஷயங்களில் சிக்கியது போல் இவர் மீது புகார் எதுவும் இல்லை என்பது தான், இவரது சிறப்பம்சம். சர்ச்சைகளில் சிக்காதவர். குரேஷி தலைமைத் தேர்தல் கமிஷனராக பதவியேற்பதற்கு முன், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றிய அனுபவம் உடையவர். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சகத்தின் செயலர், அரியானா முதல்வரின் முதன்மை செயலர், தூர்தர்ஷன் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவர்.
தலைமைத் தேர்தல் கமிஷனர் பொறுப்பை ஏற்றுள்ள குரேஷிக்கு தற்போது பல சவால்கள் காத்திருக்கின்றன. முதலாவதாக, பீகார் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும். இதற்காக, நக்சலைட் பிரச்னை, தேர்தல் கலவரம் போன்ற பிரச்னைகளை அவர் சமாளிக்க வேண்டும். அடுத்தாண்டில், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு வரிசையாக சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இவற்றையும் நடத்த வேண்டும். தலைமைத் தேர்தல் கமிஷனர் என்ற முறையில் முதலாவதாக, தேர்தலில் ஓட்டுப் பதிவை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, சில அதிரடி முடிவுகளை அவர் எடுத்துள்ளார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வைத்து, ஓட்டுப் பதிவு சதவீதத்தை அதிகரிப்பது, நகர்ப்புற மக்களை தேர்தலில் பங்கேற்க வைப்பது, தேர்தல் விடுமுறையில் மக்கள் உல்லாச பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தேர்தலை நடத்தாமல் இருப்பது போன்ற அதிரடியான நடவடிக்கைகளை செயல்படுத்தவுள்ளார். பணநாயகம் என்ற விஷயம் குரேஷியின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மதிப்பை ஒட்டு மொத்தமாக சீர்குலைத்து விடும் என்பது அவரது கருத்து.
எனவே, இதுபோன்ற முறைகேடுகளை தடுப்பதற்கும் முயற்சித்து வருகிறார். மேலும், ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்பதை அவர் உறுதியாக நம்புகிறார். இருந்தாலும், இதில் மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சில முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» டென்னிஸ் வீரர் சபாநாயகர் : எதிர்க்கட்சிகளை சமாளிப்பாரா?
» ரசலின் அதிரடியை டோனி சமாளிப்பாரா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல்
» 'சவால்களை எதிர்கொள்ள ஆராய்ச்சிகள் அவசியம்'
» பெண்களுக்கிடையிலான சவால்களை ஆண்களால் எதிர்கொள்ள முடியுமா?
» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1