ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_c10இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_m10இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_c10 
VENKUSADAS
இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_c10இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_m10இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_c10இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_m10இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_c10 
VENKUSADAS
இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_c10இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_m10இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது

4 posters

Go down

இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Empty இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது

Post by ரபீக் Wed Aug 04, 2010 11:25 am

உலகின் மூன்றாம் பெரிய ராணுவமான இந்திய ராணுவத்திற்கு தரப்படும் உணவு ரேஷன்கள் தரமற்றவையாகவும் அதன் அனுமதிக்கப்பட்ட கால அளவுக்கு பிறகு வழங்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை சி.ஏ.ஜி என்று அழைக்கப்படும் இந்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை கூறுகிறது.

ஏற்கனவே ராணுவத்தில் வழங்கப்படும் முட்டை, கோதுமை, பருப்பு வகைகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதும் லெப்டினண்ட் ஜெனரல் உள்ளிட்டோர் மாட்டியுள்ள நிலையில் தற்போது ராணுவத்துக்கு வழங்கப்படும் ஒட்டு மொத்த உணவு விநியோகமும் ஊழல் நாற்றத்தில் மூழ்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

உதாரணத்திற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள மூன்று இலட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு ரேஷன்கள் அனுமதிக்கப்பட்ட கால அளவை தாண்டி 6 மாதங்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்க கூடிய ஒன்றாகும். 2005 முதல் 2008 வரை டெண்டரோ அல்லது போட்டியோ இல்லாமல் ஓரே வர்த்தகரே ஆட்டுக்கும் கோழிக்கும் உரிமை எடுத்துள்ளார்.

அப்பட்டமாக விதிமுறைகளை மீறி வெவ்வேறு போக்குவரத்து மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் விநியோக உரிமைகளை எடுத்துள்ளதையும் அறிக்கை சுட்டி காட்டுகிறது. எனவே இது குறித்து அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Empty Re: இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது

Post by சபீர் Wed Aug 04, 2010 11:43 am

இப்ப அவகளுக்குமா கலப்பட உணவு இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது 56667




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Empty Re: இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது

Post by நவீன் Wed Aug 04, 2010 12:21 pm

இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது 56667 இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது 56667 இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது 56667 இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Empty Re: இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:24 pm

அதானே பார்த்தேன் நம்ம ஆளுன்ங்க இங்கயும் கை வைக்காம விடமாடாங்களேய்னு...... இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Icon_eek



இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது Empty Re: இந்திய படையின் வீரர்களுக்கு தரப்படும் உணவு தரமற்றது, காலாவதியானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஷாலிசா தாமி - இந்திய விமானப் படையின் 'முதல் பெண் தளபதி'
»  அமைதிப்படையில் பணியாற்றி வீர மரணம் அடைந்த 8 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம்
» ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக்: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடை
» வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி!
» சர்ஜிக்கல் ஸ்டிரைக்: இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுத்தையின் சிறுநீர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum