ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
ayyasamy ram
கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Poll_c10கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Poll_m10கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Poll_c10 
heezulia
கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Poll_c10கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Poll_m10கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Poll_c10 
mini
கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Poll_c10கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Poll_m10கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு!

3 posters

Go down

கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Empty கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு!

Post by ரபீக் Wed Aug 04, 2010 11:22 am

ஜெயம்கொண்டம் கீழ்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (37). இவரது மனைவி ராஜம்மாள் (27). இவர்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜம்மாள் கணவருடன் கோபித்துக்கொண்டு, அவரது தாயார் வசிக்கும் கிராமத்துக்கு சென்று விட்டார்.

சில நாட்கள் கழித்து வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த மனைவி நீண்ட நாள் கழித்தும் வரவில்லை என்பதால், தனக்கு சொந்தமான நிலத்தை விற்று சில நாள் காலத்தை கடத்திய அன்பழகன், தனது நண்பர்களிடம் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது நண்பர்களும் சமசரம் செய்வதாக கூறியுள்ளனர். பிறகு அன்பழகன் தனது நண்பர்களுடன், மனைவி இருக்கும் கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு வேறொரு வேலை காரணமாக ராஜம்மாள் வெளியே சென்றிருந்தார். இதையடுத்து அங்கு இருந்த அவரது தாயாரிடம் அன்பழகன், ராஜம்மாளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். எனவே இருவரும் மனக் கசப்புகளை விட்டு, ஒன்றாக வாழ வாழ வேண்டும் என்று ராஜம்மாள் தாயாருடன் சமரசம் பேசி விட்டு திரும்பினர்.

ஊர் திரும்பிய நண்பர்கள் அன்பழகனிடம், மனைவியுடனான பிரச்சனையை தீர்த்ததற்கு மதுபான விருந்து வைக்கும்படி கூறியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து மதுபான விருந்து அளித்த அன்பழகன் தானும் குடித்து குடிபோதையில் மயக்கம் அடைந்தார். பிறகு மயக்கம் தெளிந்த அன்பழகன், தன்னிடம் இருந்த பணத்தை காணவில்லை என்று ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று ஆய்வாளர் மணிமாறன் விசாரணை நடத்தினார். அதில் அன்பழகனுடன் மது அருந்திய நண்பர்கள்தான் பணத்தை திருடியதாக தெரியவந்தது.

அன்பழகனுடன் மது அருந்திய அவரது நண்பர்களை, காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்ததில் ரமேஷ் உள்பட இருவர் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, அன்பழகனிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர், பணம் திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.சமரசம் செய்ய சென்றவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்தது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Empty Re: கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு!

Post by நவீன் Wed Aug 04, 2010 12:25 pm

கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Icon_eek கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Icon_eek கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Icon_eek கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Empty Re: கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு!

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:26 pm

இந்த ப்ளான் நமக்கு தெரியாம போச்சே? கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! 440806



கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு! Empty Re: கணவன் மனைவி பிரச்சனைக்கு சமரசம் செய்து விட்டு ரூ.70,000 திருட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum