ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

+2
ராஜா
ரபீக்
6 posters

Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by ரபீக் Wed Aug 04, 2010 11:04 am

கம்ப்யூட்டர் மற்றும் கால்சென்டர் பணிகளை இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்றார். அப்போது அங்கு 75 லட்சம் பேர் வேலை இழந்தனர். இதற்கு அடுத்த ஒரு மாதத்தில் மேலும் 6 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

இதற்கிடையே 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. பொருளாதார வளர்ச்சி குறைந்ததால் 80 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

இதனால் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது. அதை தூக்கி நிறுத்தும் வகையில் ஒமாபா அரசு புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது. அதன்படி அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கொண்டு வெளிநாடுகளுக்கு பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.

தற்போது இத்திட்டம் விரைவில் அதிரடியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்தகவலை அட்லாண்டா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியா, சீனாவுக்கு வெளி பணிகள் வழங்கும் நிறுவனங்களுக்கு அச்சலுகை வழங்கப்பட மாட்டாது.

பொதுவாக இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் கம்ப்யூட்டர் மற்றும் கால் சென்டர் பணிகளை வழங்குகின்றன. இந்த பணியில் இருநாட்டு ஊழியர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர்.

ஒபாமா அரசின் நடவடிக்கையால் இனி இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் கால்சென்டர் நிறு வனங்களும், அதில் பணி புரியும் ஊழியர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by ராஜா Wed Aug 04, 2010 11:20 am

என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,

இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by உதயசுதா Wed Aug 04, 2010 11:48 am

கால் சென்டர் வேலைகளை நம்பி இருந்தவங்க பொழப்பு போச்சா.

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Uகம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Dகம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Aகம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Yகம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Aகம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Sகம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Uகம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Dகம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Hகம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by ரபீக் Wed Aug 04, 2010 11:51 am

உதயசுதா wrote:கால் சென்டர் வேலைகளை நம்பி இருந்தவங்க பொழப்பு போச்சா.

கால் சென்டர் போன என்ன ,கை சென்டர் இருக்குல்ல ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:04 pm

ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,

இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........

ஆமாம் அதனால் தானே இந்தியர்களை தேடுகிறார்கள் கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Icon_lol கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Icon_lol

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by அருண் Wed Aug 04, 2010 12:14 pm

ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,

இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
சரியாக சொன்னிர்கள் அண்ணா இந்தியர்கள் தான் அதிக நேரம் வேலை செய்கிறார்கள் அமெரிக்கர்கள் குறைந்த நேர பணி அதிக சம்பளம்........அதனால் தான் கால் சென்டர் பணிகள் இந்தியாவுக்கு தருகிறார்கள்.........
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:15 pm

arun_vzp wrote:
ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,

இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
சரியாக சொன்னிர்கள் அண்ணா இந்தியர்கள் தான் அதிக நேரம் வேலை செய்கிறார்கள் அமெரிக்கர்கள் குறைந்த நேர பணி அதிக சம்பளம்........அதனால் தான் கால் சென்டர் பணிகள் இந்தியாவுக்கு தருகிறார்கள்.........

பார்ரா..... வந்திட்டாரு கருத்து கந்தசாமி கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 168300 கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 168300

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by அருண் Wed Aug 04, 2010 12:19 pm

பிளேடு பக்கிரி wrote:

ஐயோ நாராயண கொசு தொல்ல தாங்க முடியலப்பா........ சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:22 pm

arun_vzp wrote:
பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:
ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,

இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........
சரியாக சொன்னிர்கள் அண்ணா இந்தியர்கள் தான் அதிக நேரம் வேலை செய்கிறார்கள் அமெரிக்கர்கள் குறைந்த நேர பணி அதிக சம்பளம்........அதனால் தான் கால் சென்டர் பணிகள் இந்தியாவுக்கு தருகிறார்கள்.........

பார்ரா..... வந்திட்டாரு கருத்து கந்தசாமி கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 168300 கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 168300
ஐயோ நாராயண கொசு தொல்ல தாங்க முடியலப்பா........ சிப்பு வருது சிப்பு வருது

மாப்ள குட்நைட் கொளுத்துங்க... கொசுவ விரட்டுங்க கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Icon_lol கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Icon_lol

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by நவீன் Wed Aug 04, 2010 12:31 pm

ராஜா wrote:என்னமோ இந்தியா & சீனா இவங்களிடம் கால் சென்டர் வேலைகளை எங்களிடம் தாங்க என்று கெஞ்சுவது போல இவரு பிகு பண்ணுராறு ,

இதே வேலையை அமெரிக்கா ஆட்களை வைத்து செய்தால் வேலையும் தரமா இருக்காது சம்பளமும் பல மடங்கு அதிகம் தரவேண்டியிருக்கும் அதுனால தான இங்க வறீங்க ........

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 453187 கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 453187 கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 453187 கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 453187 கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 453187 கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 453187 கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா 453187
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா Empty Re: கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்-ஒபாமா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» “கம்ப்யூட்டர்-கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்” ஒபாமா அறிவிப்பு.!
»  நடிகர் விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம்
» இரண்டாம் இடத்தை ஏற்க மாட்டோம்: ஒபாமா
» இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்க இங்கிலாந்து சென்ற நடிகைகள்
» கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் பெங்களூரை முந்த வேண்டும்-ஒபாமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum