ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி கொலை

Go down

ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி கொலை Empty ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி கொலை

Post by நவீன் Wed Aug 04, 2010 11:00 am

ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி கொலை : மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை :



பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை துப்பட்டாவினால்
கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கல்லூரி மாணவன் மனமுடைந்து
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பெருமகளூர் கிராமத்தை சேர்ந்தவர்
அடைக்கலம் மகள் வனிதா (18). புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில்
முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு
பேராவூரணியில் இருந்து பஸ்ஸில் சென்று வந்தார்.வனிதாவின் வீட்டருகே
வசித்து வரும் முருகன் மகன் கண்ணதாசன் (20), புதுக்கோட்டைக்கு செல்லும்
வழியில் உள்ள ஆலங்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இருவரும் தினமும் ஒரே
பகுதியில் இருந்து ஒரே பஸ்ஸில் சென்று வந்ததால், கண்ணதாசன் வனிதாவை
ஒருதலைபட்சமாக காதலித்துள்ளார்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மதியம் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது
தாயாருக்கு சாப்பாடு எடுத்து சென்றபோது வழிமறித்த கண்ணதாசனுக்கும்,
வனிதாவுக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் நடந்தது. அப்போது அவ்வழியாக
பனம்பழம் பறிக்கச் சென்றவர்கள் பார்த்துவிட்டு ஊருக்குள் வந்து
கூறியுள்ளனர்.சிறிது நேரத்தில் கண்ணதாசன் வனிதாவின் துப்பட்டாவை எடுத்து
அவரது கழுத்தை நெறித்து கொலை செய்து அருகிலிருந்த பள்ளத்தில் உடலை
வீசிவிட்டு தப்பியோடிவிட்டார்.அதன் பின் இரவு அந்த இடத்துக்கு வந்த முகம்
தெரியாமல் இருக்க இறந்து கிடந்த வனிதாவின் முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம்
தெரியாமல் ஆக்க முயற்சி செய்துள்ளார்.
இதற்கிடையே தனது மகளை காணவில்லை என தேடி வந்த பெற்றோருக்கு வனிதா கொலை
செய்யப்பட்டு கிடந்ததை அறிந்து கதறினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார்
மற்றும் கைரேகை நிபுணர்கள், கொலைக்காண காரணத்தை ஆராய்ந்தனர்.இதற்கிடையில்,
கண்ணதாசன் தனது பெற்றோருடன் தலைமறைவாகிவிட்டார். அதைத்தொடர்ந்து பேராவூரணி
போலீஸார் விசாரித்து கண்ணதாசனை கைது செய்யும் நடவடிக்கையில்
ஈடுபட்டனர்.அதற்குள் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில்
உள்ள தனது உறவினர்கள் வீட்டுக்கு கண்ணதாசன் சென்றுள்ளார். அங்கும் போலீஸ்
தன்னை தேடிவந்ததை அறிந்து திருமயம் வயல்வெளியில் மரத்தில் தூக்கிட்டு
கண்ணதாசன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, திருமயம் போலீஸார்
விசாரிக்கின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum