ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட நகரத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் கலைஞர்

2 posters

Go down

திரைப்பட நகரத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் கலைஞர் Empty திரைப்பட நகரத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் கலைஞர்

Post by நவீன் Wed Aug 04, 2010 10:35 am

சென்னை அருகே
பையனூரில் உருவாக இருக்கும் திரைப்பட நகரத்துக்கு, முதல்வர் கருணாநிதி
வருகிற 22 ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார்.



தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட
தொழிலாளர்கள் சம்மேளனம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகிய
அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல் அமைச்சர்
கலைஞரின் கருணையினால்தான் இன்று தமிழ் திரையுலகம் செழித்து திரைப்படங்கள்
அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு கட்டணங்களை குறைத்து,
கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்கி, திரைப்பட நலவாரியம் அமைத்து,
திரையுலகினர் வாழ்வில் ஏற்றம் பெற செய்தவர், முதல் அமைச்சர் கலைஞர்தான்.



இதற்கு மேலும்
சிறப்பு செய்யும் விதமாக ஒட்டுமொத்த திரையுலகுக்கும், சின்னத்திரை
கலைஞர்களுக்கும் சென்னை அருகே பையனூரில் வீடு கட்ட இடம் வழங்கி, இருண்டு
கிடந்த திரையுலகினர் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர், முதல் அமைச்சர்
கலைஞர்தான்.



இதற்காக வருகிற 22
ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அருகே உள்ள பையனூரில்,
திரைப்பட நகரத்துக்கான வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற
இருக்கிறது. முதல் அமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.



இந்த விழாவில்,
மத்திய செய்தி மற்றும் விளம்பரத்துறை இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், செய்தி
மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மற்றும்
ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்துகொள்கிறார்கள். இந்த இனிய விழாவில்
அனைத்து தரப்பினரும் பங்குபெறும் வகையில், வருகிற 22 ந் தேதி திரையுலகில்
படப்பிடிப்பு, டப்பிங் மற்றும் திரைத்துறை சம்பந்தப்பட்ட எந்தவொரு பணியும்
மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



அதற்கு பதிலாக
இந்த மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை 8.8.2010 அன்று வேலை நாளாக கடைபிடிக்க
வேண்டுகிறோம். வருகிற 22 ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கலைஞர்
நகரில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் அனைவரும் குடும்பத்துடன்
கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில்
கூறப்பட்டு இருக்கிறது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திரைப்பட நகரத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் கலைஞர் Empty Re: திரைப்பட நகரத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் கலைஞர்

Post by ரபீக் Wed Aug 04, 2010 10:55 am

இவரு மக்களின் முதல்வர் அல்ல ,,திரைப்பட முதல்வர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
» மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானப் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்
» 500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல்
» 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமித் ஷா இன்று அடிக்கல்
» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum