புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை பறிபோகும் அச்சத்தில் 6,000 டாஸ்மாக் ஊழியர்கள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வேலைநிறுத்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டுவதால், பணி நிபந்தனைகளை மீறியதாக தமிழக அரசு தரப்பில் மெமோ அளிக்கப்பட்ட 6,000 டாஸ்மாக் ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.
தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 14,000 கோடி வருவாய் ஈட்டித்தரும் அட்சயப் பாத்திரமாக மாநிலம் முழுவதும் 7,000 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் மேற்பார்வையாளர், விற்பனையாளர் என சுமார் 32,000 ஊழியர்கள், கடந்த 19.11.2003 முதல் பணியாற்றி வருகின்றனர்.
பணிநிரந்தரம், அரசு ஊழியருக்கு இணையாக ஊதியம், 8 மணி நேரம் வேலை, வார விடுமுறை, பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவை இவர்களது நீண்டநாள் கோரிக்கை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் நடத்தினர். ஆனாலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறாததால், வருகிற 11-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் செய்யவுள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.
இதுதொடர்பாக வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை கடந்த மாதம் 24-ம் தேதி திருச்சியில் நடத்தினர். இந்த மாநாட்டில் பங்கேற்ற, அதாவது வேலைநிறுத்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டி வரும் தொழிற்சங்க ஊழியர்கள் சுமார் 6,000 பேருக்கு கடந்த மாதம் 28-ம் தேதி அரசு மெமோ அளித்தது.
அந்த மெமோவில் குறிப்பிட்டுள்ளதாவது: பணி நிபந்தனைகளை மீறியதால் உங்களை ஏன் நிரந்தப் பணிநீக்கம் செய்யக்கூடாது என்பதற்கு இன்னும் 14 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
14 நாள்கள் கால அவகாசம் என்பது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 11-ம் தேதி வரை வருகிறது. எனவே, மெமோவிற்கு எந்தமாதிரி விளக்கம் அளித்தாலும், வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வதைக் காரணம்காட்டி, அவர்களைப் பணிநீக்கம் செய்ய அரசு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் 2 சாவிகள் உள்ளன. அவற்றில் ஒன்றை அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் 2 தினங்களுக்கு முன்பு ஊழியர்களிடமிருந்து திரும்பப் பெற்றுவிட்டனர்.
மேலும், ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் நாளன்று கடைகளைப் பூட்டிவிட்டுச் சென்றால், தங்கள்வசம் உள்ள மாற்றுச் சாவி மூலம் கடைகளைத் திறக்க முடிவு செய்து, தாற்காலிக ஊழியர்களையும் கணக்கெடுத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கண்ணன் கூறியது: அரசுத் தரப்பில் வந்த உத்தரவுப்படி, மக்கள் நலப் பணியாளர்கள், வரி வசூலிப்பாளர்கள் ஆகியோரைக் கணக்கெடுத்து வைத்துள்ளோம். இந்தக் கணக்கெடுப்பை நாங்கள் தயார்நிலையில் வைத்துள்ளோம் என்றார்.
மெமோ, சாவி பறிமுதல், தயார் நிலையில் மாற்று ஊழியர்கள் என்று அரசுத் தரப்பில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்கும் பணிகள் தீவிரமடைந்திருப்பதால், மெமோ பெற்ற ஊழியர்கள் மத்தியில் பணிநீக்கம் குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில சம்மேளன செயலர் கே. பழனிவேல் கூறியது: தமிழகம் முழுவதும் சுமார் 6,000 டாஸ்மாக் ஊழியர்களுக்கு மெமோ அளித்து, தொழிலாளர் விரோத நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தை அடக்குவதற்காக, ஊழியர்களை மிரட்டும் வகையில்தான் பூரண மதுவிலக்கு என்று முதல்வர் பேசத் தொடங்கியிருக்கிறார்.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்களின் சட்டத்தில், ஒரு தொழிலாளி 6 மாதங்கள் தொடர்ந்து பணிபுரிந்திருந்தால் அவரைக் காரணமின்றி, குற்றச்சாட்டு நிரூபணமாகாமல் வேலைநீக்கம் செய்ய இயலாது என்று உள்ளது.
திட்டமிட்டப்படி வேலைநிறுத்தப் போராட்டம் உறுதியாக நடைபெறும். எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்றார் பழனிவேல்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:எப்படியோ இந்த குழப்பத்தில் , எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடி விட்டால் நல்லது ,
பல ஏழை குடும்பங்கள் நல்லபடியாக வாழும்
ஆகா.... எங்க பொளப்புல மண்ணு அள்ளி போட்டுருவீங்க போல இருக்கே?
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ராஜா wrote:எப்படியோ இந்த குழப்பத்தில் , எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடி விட்டால் நல்லது ,
பல ஏழை குடும்பங்கள் நல்லபடியாக வாழும்
பல ஏழை குடும்பங்கள் நல்லபடியாக வாழும்
- Sponsored content
Similar topics
» டாஸ்மாக் ஊழியர்கள் 11ஆம் தேதி வேலை நிறுத்தம்
» தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
» டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் : போராட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை - தமிழக அரசு அறிவிப்பு!
» ஆண்டுக்கு 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
» வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நிறுத்தம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1