புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நில புரோக்கரின் பல்லை பிடுங்கி சித்ரவதை:கொடூர வக்கீல் கைது: ஐந்து பேருக்கு வலை Poll_c10நில புரோக்கரின் பல்லை பிடுங்கி சித்ரவதை:கொடூர வக்கீல் கைது: ஐந்து பேருக்கு வலை Poll_m10நில புரோக்கரின் பல்லை பிடுங்கி சித்ரவதை:கொடூர வக்கீல் கைது: ஐந்து பேருக்கு வலை Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நில புரோக்கரின் பல்லை பிடுங்கி சித்ரவதை:கொடூர வக்கீல் கைது: ஐந்து பேருக்கு வலை Poll_c10நில புரோக்கரின் பல்லை பிடுங்கி சித்ரவதை:கொடூர வக்கீல் கைது: ஐந்து பேருக்கு வலை Poll_m10நில புரோக்கரின் பல்லை பிடுங்கி சித்ரவதை:கொடூர வக்கீல் கைது: ஐந்து பேருக்கு வலை Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நில புரோக்கரின் பல்லை பிடுங்கி சித்ரவதை:கொடூர வக்கீல் கைது: ஐந்து பேருக்கு வலை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 10:09 am

நில புரோக்கரின் பல்லை பிடுங்கி சித்ரவதை:கொடூர வக்கீல் கைது: ஐந்து பேருக்கு வலை Large54033

சென்னை:தொழில் போட்டியில் நில புரோக்கரை தனி அறையில் அடைத்து, பல்லை
பிடுங்கி சித்ரவதை செய்த வக்கீல் போலீசில் சிக்கினார். மேலும் ஐந்து பேரை
போலீசார் தேடி வருகின்றனர்.மதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (42); வக்கீல்.
பாரிமுனையில் அலுவலகம் வைத்து கொண்டு, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து
வந்தார். பல ஏக்கர் நிலத்தை விற்றதில், கமிஷனை பிரித்து கொள்வதில்
இவருக்கும், தண்டையார்பேட்டை ஓய்.எம்.சி.ஏ., குப்பத்தை சேர்ந்த வினோத்
குமாருக்கும் (34) மோதல் ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக தொழில் நடந்தி
வந்தனர்.
"நிலம் விற்பனை செய்வது தொடர்பாக பேச வேண்டும்' என வினோத்குமாரை,
மொபைல்போன் மூலமாக ஆறுமுகம் தனது அலுவலகத்திற்கு அழைத்தார். நேற்று
முன்தினம், கொடுங்கையூரை சேர்ந்த சீனிவாசனுடன், வினோத்குமார்,
ஆறுமுகத்தின் அலுவலகம் சென்றார்.போதையிலிருந்த ஆறுமுகம் உள்ளிட்ட ஆறு
பேர், இருவரையும் தனி அறையில் அடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் கேட்டு
மிரட்டி, சரமாரியாக தாக்கினர்.அக்கும்பலிடமிருந்து, சீனிவாசன் சாதுர்யமாக
தப்பினார். இதில் மேலும் ஆத்திரமடைந்த கும்பல் வினோத்குமாரை கத்தியால்
கீறியது. அவரது பல்லை கட்டிங் பிளேயரால், பிடுங்கி சித்ரவதை செய்தது.
கொடுமை தாங்காமல், "மனைவியின் நகைகளை விற்று பணம் தருகிறேன்' என்றார்
வினோத்குமார். அதையும் பொருட்படுத்தாமல், அக்கும்பல் வெறித்தனமாக
தாக்கியது.இதையடுத்து வினோத்குமார், தான் அடைக்கப்பட்டிருந்த இரண்டாவது
மாடியிலிருந்து கீழே குதித்தார். இதில் எலும்பு முறிந்ததால் அவரால் நடக்க
முடியவில்லை.
வக்கீல் ஆறுமுகம் கும்பல் கீழே வந்து, "உன் மனைவியின் நகைகளை எடுத்து
தா' எனக்கூறி, ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கிச் சென்றது.இரவு
நேரத்தில் தம்புச் செட்டி தெரு வழியாக சென்ற போது, ஆட்டோவிலிருந்து
குதித்த வினோத்குமார், "காப்பாற்றுங்கள்' என கூச்சல் போட்டார். பொதுமக்கள்
கூடியதும் ஆறுமுகம் கும்பல் ஆட்டோவில் தப்பியது.விவரமறிந்து சம்பவ
இடத்திற்கு விரைந்த ஐகோர்ட் உதவி கமிஷனர் முருகேசன், எஸ்பிளனேடு
இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார், காயங்களுடன் கிடந்த வினோத்குமாரை,
சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை
முயற்சி வழக்கில், ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து, கோர்ட்டில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாகவுள்ள மேலும் ஐந்து பேரை
போலீசார் தேடி வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக