புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல் Poll_c10விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல் Poll_m10விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல் Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல் Poll_c10விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல் Poll_m10விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல் Poll_c10விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல் Poll_m10விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசா வழங்குவதில் மலேசியா கெடுபிடி; சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 10:05 am

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் பலர், விசா
காலம் முடிந்த பின்னும் சட்ட விரோதமாக அங்கு தங்கியிருப்பதை தடுக்கும்
வகையில், விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை மலேசிய அரசு
விதித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள "வி.ஒ.ஏ., முறை ரத்து
செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில்
செல்லும் பலர், தங்களது விசா காலம் முடிந்த பின்னும் தொடர்ந்து அங்கு
தங்கி விடுகின்றனர். சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வந்த 40 ஆயிரம்
பேர், அங்கேயே தொடர்ந்து தங்கி விட்டதாகவும், அவர்களை கண்டுபிடிக்க
முடியவில்லை என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையை தடுக்க,
இந்தியர்களுக்கான சுற்றுலா விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விவாதிப்பதற்காக மலேசியாவின் வெளிநாட்டு
தொழிலாளர் விவகாரத் துறை அமைச்சகத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்துக்கு பின், துணை பிரதமர் முகியுதீன் யாசின் கூறியதாவது: விசா
காலம் முடிந்தும், சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. கடந்த காலங்களில் இதே பிரச்னை இருந்தும், சில நாடுகள்
விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட்டோம்.
குறிப்பாக, மலேசியாவுக்கு வருவதற்கான விசா ("விசா-ஆன்-அரைவல்' அல்லது
வி.ஒ.ஏ., ) மட்டும் வைத்திருப்பவர்களையும் அனுமதித்தோம். ஆனால், இந்த
நடைமுறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தியா, சீனா, பூடான்,
நேபாளம், வங்கதேசம், மியான்மர், தைவான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கான
தற்போது பின்பற்றப்படும் வி.ஒ.ஏ., நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வரும்
சுற்றுலா பயணிகளால் எந்த பிரச்னையும் இல்லை. சென்னையில் இருந்து வருவோரால்
தான் பிரச்னை உள்ளது. இவ்வாறு முகியுதீன் யாசின் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக