புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி பழுதாகும் ஊட்டி மலை ரயில்பயணிகள் சிரமம் தவிர்க்க நேரம் மாற்றம் Poll_c10அடிக்கடி பழுதாகும் ஊட்டி மலை ரயில்பயணிகள் சிரமம் தவிர்க்க நேரம் மாற்றம் Poll_m10அடிக்கடி பழுதாகும் ஊட்டி மலை ரயில்பயணிகள் சிரமம் தவிர்க்க நேரம் மாற்றம் Poll_c10 
62 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி பழுதாகும் ஊட்டி மலை ரயில்பயணிகள் சிரமம் தவிர்க்க நேரம் மாற்றம் Poll_c10அடிக்கடி பழுதாகும் ஊட்டி மலை ரயில்பயணிகள் சிரமம் தவிர்க்க நேரம் மாற்றம் Poll_m10அடிக்கடி பழுதாகும் ஊட்டி மலை ரயில்பயணிகள் சிரமம் தவிர்க்க நேரம் மாற்றம் Poll_c10 
227 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி பழுதாகும் ஊட்டி மலை ரயில்பயணிகள் சிரமம் தவிர்க்க நேரம் மாற்றம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 9:59 am

அடிக்கடி பழுதாகும் ஊட்டி மலை ரயில்பயணிகள் சிரமம் தவிர்க்க நேரம் மாற்றம் Large54036

குன்னூர்:ஊட்டி மலை ரயில் பயணத்தில் ஏற்படும் இடையூறுகளை போக்க, மலை
ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் -
சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் தாமதமில்லாமல் குறிப்பிட்ட
நேரத்திற்கே இயக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.நூறாண்டு பழமை வாய்ந்த ஊட்டி
மலை ரயில், சமீபகாலமாக பல சோதனைகளை எதிர்கொண்டு வருகிறது. நீராவி
இன்ஜினில் அடிக்கடி ஏற்படும் கோளாறால், பல மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது.
தவிர, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் யானைகள் அவ்வப்போது
உலா வருவதாலும், பயணம் பாதி வழியில் முடிந்து விடுகிறது.
தினமும் பகல் 2.45 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு, 4.20 மணிக்கு
குன்னூர் வந்து, மாலை 4.35 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு மாலை
6.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் ரயிலில் தினமும் நூற்றுக்கும்
மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் இரவு 7.45 மணிக்கு
மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில்
பயணம் செய்யும் பயணிகள். ஊட்டி மலை ரயில், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின்
இணைப்பு ரயிலாக விளங்குகிறது.மலை ரயில் இன்ஜினில் அடிக்கடி ஏற்படும்
கோளாறு, வன விலங்குகளின் குறுக்கீடுகளால் பல சமயங்களில் ரயில்
நடுக்காட்டில் நின்று விடுகிறது. இதனால், பயணிகள் பஸ், பிற வாகனம் மூலம்
மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அவர்களின் வருகைக்காக காத்திருக்கும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும்,
தாமதமாக புறப்பட வேண்டியுள்ளது.இந்த சிக்கலை தீர்க்க, ஊட்டி மலை ரயிலின்
பயண நேரத்தை மாற்றியமைக்க சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம்
முடிவெடுத்துள்ளது. வரும் அக்டோபர் 15ம் தேதி முதல், பகல் 2.00 மணிக்கு
ஊட்டியில் புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு குன்னூர் வந்து, 3.30 மணிக்கு
குன்னூரில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் வகையில் பயண
நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இந்த நேர மாற்றத்தால் மாலை 5.30 மணிக்கே
பயணிகள் மேட்டுப்பாளையம் சென்று விடலாம்.
இடையில் இன்ஜின் கோளாறு, வன விலங்கு இடையூறு காரணமாக, தாமதம்
ஏற்பட்டாலும், இரவு 7.45 மணிக்குள் மேட்டுப்பாளையத்திற்கு பயணிகளை
பாதுகாப்பாக கொண்டுபோய் சேர்த்து விட முடியும்; இதன் மூலம் சரியான
நேரத்தில் நீலகிரி எக்ஸ்பிரசை இயக்க முடியும் என, ரயில்வே நிர்வாகம்
கணக்கிட்டு ரயில் நேரத்தை மாற்றி அமைத்துள்ளது.உள்ளூர் ரயில் நேரமும்
மாற்றம்: தற்போது குன்னூரில் இருந்து பகல் 1.30க்கு புறப்பட்டு 2.30
மணிக்கு ஊட்டியை அடையும் ரயில், அக்டோபர் 15ம் தேதி முதல், பகல் 12.30
மணிக்கு குன்னூரில் புறப்பட்டு 1.30 மணிக்கு ஊட்டியை அடையும் வகையில் நேர
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக