ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக மதுபான கடைகளுக்கு ஆந்திரா அனுமதி

2 posters

Go down

அதிக மதுபான கடைகளுக்கு ஆந்திரா அனுமதி Empty அதிக மதுபான கடைகளுக்கு ஆந்திரா அனுமதி

Post by நவீன் Wed Aug 04, 2010 9:51 am

ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு, மாநிலத்திலுள்ள மதுபானக் கடைகளின்
எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், வருவாயைப் பெருக்கும் வகையில் மதுபான
கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் சில விதிகளைத் தளர்த்தியுள்ளது. கூடுதலாக
மதுபானக் கடைகள், அதனால் கூடுதல் வருமானம் என்ற கருத்தில், அரசு இம்முடிவை
எடுத்திருக்கிறது.
இந்தியாவில் அதிகளவு மது விற்பனையாகும் மாநிலங்களில் ஆந்திராவும்
ஒன்று. மது விற்பனை மூலம் மாநில அரசுக்கு கடந்த நிதியாண்டில் மட்டும், 11
ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்தது. இந்த நிதியாண்டில் அது, 13 ஆயிரம்
கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில்,
வருவாயைப் பெருக்குவதில் குறியாக உள்ள அம்மாநில அரசு, மதுபான கடைகளுக்கு
உரிமம் வழங்குவதற்கான விதிகளில் சிலவற்றைத் தளர்த்தி, பரவலான அளவில்
உரிமம் வழங்குகிறது.கடந்த மாதம், மாநில அரசு ஒரு மதுபான கடை உரிமம் பெற
கட்டணமாக 7,000 ரூபாய் நிர்ணயித்திருந்தது.
நாட்டில் மிக அதிக
பட்சமாக நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணம் இதுதான். அந்த ஏலத்தில் மொத்தம்,
ஆறாயிரத்து 596 சில்லரைக் கடைகள் சார்பில் பங்கேற்றனர். இதில் மூன்று
கோடியில் இருந்து நாலரை கோடி ரூபாய் வரை, 100 கடைகளும், நாலரை கோடி
ரூபாய்க்கு மேல் 45 கடைகளும் ஏலம் போயின.இந்த உரிமம் 2010 முதல் 2012
வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் பொருந்தும்.இந்நிலையில் சமீபத்தில்,
உரிமம் வழங்குவதில் மேலும் சில விதிகளைத் தளர்த்தியுள்ளது ஆந்திர அரசு.
அதன்படி, ஏழு லட்சம் பேருக்கு அதிகமுள்ள மக்கள் தொகை கொண்ட
மாநகராட்சிகளில் 12 ஆயிரம் பேருக்கு கூடுதலாக ஒரு கடை வீதம் உரிமம்
வழங்கப்படும்.அதேபோல், மூன்று லட்சம் பேர் வரையுள்ள நகராட்சிப் பகுதிகளில்
30 ஆயிரம் பேருக்கு ஒரு கடை வீதமும், மூன்று லட்சத்திலிருந்து ஏழு லட்சம்
வரையுள்ள நகராட்சிப் பகுதிகளில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு கடை வீதமும்
உரிமம் வழங்கப்படும்.மேலும், கிராமப் பகுதிகளில் ஐயாயிரம் பேர் இருந்தால்
அங்கு கடை திறக்க உரிமம் வழங்கப்படும். உரிம விதிகள்
தளர்த்தப்பட்டுள்ளதால் தற்போதைய கடைகளை விட, 400லிருந்து 500 கடைகள்
கூடுதலாக உரிமம் பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசின் இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் மகளிர் அமைப்புகளும்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு
நாயுடு, "மது மூலம் வரும் வரியை முக்கிய வருவாயாக காங்கிரஸ் அரசு
ஆக்கிவிட்டது. ஒவ்வொருவரையும் குடிகாரராக ஆக்க முயல்கிறது. இதை எதிர்த்து
ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' என தெரிவித்துள்ளார். 1995ல் தனக்கு முன்
முதல்வராக இருந்த என்.டி.ராமராவ் கொண்டு வந்த மதுவிலக்கை நீக்கியவர்
சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் வருவாயைப்
பொருத்து, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என மாநில அரசு
உறுதியளித்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அதிக மதுபான கடைகளுக்கு ஆந்திரா அனுமதி Empty Re: அதிக மதுபான கடைகளுக்கு ஆந்திரா அனுமதி

Post by சபீர் Wed Aug 04, 2010 10:10 am

அப்போ இனி அதிகவிவாகரத்துக்கு அனுமதிவழகிடவேண்டியதுதான் அதிக மதுபான கடைகளுக்கு ஆந்திரா அனுமதி 502589




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» திட்டம் துவங்கிய முதல் நாளில் புகார் குவிந்தது: மதுபான பிரியர்கள் அதிக கவனம்
» அதிக போதை: விமானத்தில் ஏற துணை முதல்வர் மகனுக்கு அனுமதி மறுப்பு
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?
» அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…
» டாஸ்மாக் கடைகளுக்கு புது பூட்டு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum