புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_m10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_m10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_m10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10 
181 Posts - 77%
heezulia
அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_m10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_m10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_m10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_m10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_m10அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 9:34 am

நகரி:திருப்பதி, திருமலையில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரு சிறுமிகளை
சிறுத்தை தாக்கியதால் பீதியடைந்த பக்தர்கள் அதிர்ச்சியிலிருந்து
மீள்வதற்குள், கரடி நடமாட்டத்தால் மீண்டும் கவலை அடைந்துள்ளனர்.திருப்பதி
மலைப் பாதையில் டி.பி., ஏரியாவில் காட்டுப் பகுதியையொட்டி மக்கள்
நடமாட்டம் நிறைந்த இடத்தில் கரடி ஒன்று திடீரென வந்தது. சாலையின் ஓரத்தில்
கிடந்த குப்பைத் தொட்டிக்குள் கைகளை விட்டு உணவுப் பொருட்கள் ஏதேனும்
உள்ளதா என பார்த்தது.இதை அப்பகுதியில் இருந்த பக்தர்கள் மற்றும்
பொதுமக்கள் பார்த்தனர். அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினர். கூச்சல்
சத்தத்தைக் கேட்டு, குப்பைத் தொட்டியை விட்டு, கரடி காட்டுப் பகுதிக்குள்
ஓடி மறைந்தது.
அதிர்ச்சியடைந்த பக்தர்களும், பொதுமக்களும், கரடி ஓடி விட்டதை அறிந்து,
நிம்மதி பெருமூச்சு விட்டபடி கலைந்து சென்றனர். கடந்த 27ம் தேதி தனது
குடும்பத்தினருடன் திருமலை மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கோகிலா
(3)என்ற சிறுமியை சிறுத்தை தாக்கியது. இதில் அச்சிறுமி பலத்த
காயமடைந்தாள்.கடந்த 31ம்தேதி இரவு திருமலைக்கு பாதயாத்திரையாக சென்ற
கல்யாணி என்ற 6 வயது சிறுமி மீது சிறுத்தை பாய்ந்ததால், பலத்த
காயமடைந்தாள்.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள்
மலைப்பாதையில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி
உள்ளனர்.இருப்பினும், பக்தர்களும் பொதுமக்களும் நிறைந்த டி.பி., ஏரியா
பகுதியில் கரடி நடமாடியதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள்
நடமாட்டம் உள்ள பகுதியில் மிருகங்கள் உலா வருவதைத் தடுக்க வனத்துறை
அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக