Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள்
3 posters
Page 1 of 1
சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள்
ராமநாதபுரம் : சத்துணவு குழந்தைகள் போல கையில் தட்டுடன் சாப்பாட்டிற்கு
செல்லும் அவல நிலைக்கு அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள்
தள்ளப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி கொண்டு வரப்பட்டு, இதற்கான
கட்டடம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.
தற்காலிகமாக ராமநாதபுரம் தினமலர்நகர் அருகே வாடகை கட்டடத்தில் இயங்கி
வருகிறது. ரோட்டில் இருபுறமும் உள்ள கட்டடத்தில் பல்வேறு சிரமங்களுக்கு
மத்தியில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வகுப்பறை, கேண்டீன், லேப்
என ஒவ்வொரு அறையும் ஓரிடத்தில் இருப்பதால் மாணவ, மாணவிகள் அலைகழிய வேண்டிய
கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இதையெல்லாம் விட கொடுமையாக உணவுக்காக கையில் தட்டு ஏந்தி பிரதான
ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கு நேர்ந்துள்ளது. அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்கப்பள்ளிகளில்
தான் சத்துணவுக்காக குழந்தைகள் கையில் தட்டு ஏந்தி செல்வதை நாம்
பார்த்திருப்போம். இங்கு இன்ஜினியரிங் கல்லூரி மாணவ,மாணவிகள் தட்டுடன்
செல்வது பலரின் கேலிகூத்துக்கு ஆளாகிஉள்ளது. ரோட்டை கடக்கும் போது இவர்கள்
விபத்துக்குள்ளாகும் நிலையும் உருவாகிறது. பெற்றோருக்கு கவலையளிக்கும்
இச்செயலுக்கு புதிய கட்டடப்பணி நிறைவு பெறுவது தான் தீர்வாக இருப்பதால்,
அரசு தரப்பில் இதில் ஆர்வம்காட்ட வேண்டும்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள்
உலகில் அதிகூடிய கோடிஸ்வரர்களும் இந்தியாவில்தான் உள்ளனர் அதேபோல் இப்படி அன்றாட உணவுக்கு அல்லேலப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழைகளும் இந்தியாவில் உள்ளனர் .
ஒருசில மணித்தியாலங்களில் கிரிகெட்டுக்காக கோடிக்கண்கில் செலவளிக்கும் இவர்கள் இப்படியான ஏழைகளையும் ஏன் பார்க்கமாட்டங்கிறாங்க.
ஒருசில மணித்தியாலங்களில் கிரிகெட்டுக்காக கோடிக்கண்கில் செலவளிக்கும் இவர்கள் இப்படியான ஏழைகளையும் ஏன் பார்க்கமாட்டங்கிறாங்க.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சத்துணவு குழந்தைகள் போல தட்டுடன் செல்லும் இன்ஜி., கல்லூரி மாணவிகள்
அரசாங்கத்துக்கு கோடி கணக்குல செலவு பண்ணி வெட்டியா தமிழ்மாநாடு நடத்த முடியுது.ஒரு சில லட்சம் செலவளிச்சு
இது போல அவலங்களை களைய முடியவில்லை.வெட்க கேடு
இது போல அவலங்களை களைய முடியவில்லை.வெட்க கேடு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது
» ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல்
» தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி
» மதுரையில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு
» போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது
» ஆவடி : 1500 கல்லூரி மாணவிகள் மறியல்
» தண்ணீர் லாரி மோதியதில் 3 கல்லூரி மாணவிகள் பலி
» மதுரையில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு
» போதை விருந்து : கல்லூரி மாணவ- மாணவிகள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|