ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசுக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டியெடுப்பு

Go down

போலீசுக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டியெடுப்பு Empty போலீசுக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டியெடுப்பு

Post by நவீன் Wed Aug 04, 2010 9:21 am

காரைக்கால்:காரைக்காலில் விபத்தில் அடிபட்டு சிகிச்சை பலனின்ற இறந்த
கூலித் தொழிலாளி உடல் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் புதைக்கப்பட்டதால்,
துணை தாசில்தார் முன்னிலையில் போலீசார் உடலை தோண்டி எடுத்து பிரேத
பரிசோதனை செய்தனர்.காரைக்கால் அம்மன் கோவில் பத்து கிராமத்தைச் சேர்ந்த
ராஜேந்திரன்(40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு
நேசமணி(17), அரிகரன்(15), மணிமொழி(14) என்ற குழந்தைகள் உள்ளனர்.கடந்த
ஜூன் 16ம் தேதி பைக்கில் சென்ற போது கீழே விழுந்ததில் ராஜேந்திரனுக்கு
தலையில் படுகாயம் ஏற்பட்டது. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒரு மாதம்
சிகிச்சை பெற்ற ராஜேந்திரன் கடந்த மாதம் 16ம் தேதி காரைக்கால் திரும்
பினார். மீண்டும் தலையில் வலி ஏற்பட்டதால் காரைக்கால் அரசு
மருத்துவமனைக்கு சென்றார். அவர் கள் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு
பரிந்துரைத்தனர்.
ராஜேந்திரன் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில்
இருந்துள்ளார்.இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 23ம் தேதி இறந்
தார். இவரது உடலை உறவினர்கள் நகராட்சியில் அனுமதி பெற்று போலீசாருக்கு
தகவல் தெரிவித்து, அடக்கம் செய்துவிட்டனர்.ராஜேந்திரன் மீது போக்குவரத்து
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து போலீசாருக்கு தகவல்
தெரிவிக்காமல் பிணம் புதைக்கப்பட்டதால், வேறு காரணத்தினால் ராஜேந்திரன்
இறந்தாரா என கண்டறிய, அம்மன் கோவில் பத்து சுடுகாட்டில் புதைக்கப்பட்ட
உடல், துணை தாசில்தார் முத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வல்லட்,
போக்குவரத்து இன்ஸ் பெக்டர் சிவானந்தம் முன்னிலையில் தோண்டி எடுக்கப்
பட்டது. அரசு மருத்துவமனை டாக்டர் நரசிம்மன் பிணத்தை பிரேத பரிசோதனை
செய்தார். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் மீண்டும் அதே இடத்தில்
புதைக்கப்பட்டது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்த அதிசயம்!
» அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி
» அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் 20 அடி உயரத்தில் சிலை வைக்க முடிவு
»  சுஜித்தின் உடல் அடக்கம்
» பள்ளிப்படை முறையில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் அடக்கம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum