புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_m10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10 
336 Posts - 79%
heezulia
400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_m10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_m10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_m10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_m10400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 9:41 am

400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து திண்டுக்கலில் விடிய விடிய விருந்து Large54062
திண்டுக்கல்:திண்டுக்கல் முத்தழகுப்பட்டி செபஸ்தியார் ஆலய
திருவிழாவையொட்டி, 2,000 கிலோ அரிசி, 400 ஆடுகள், 850 கோழிகளை சமைத்து
விடிய விடிய விருந்து படைக்கப்பட்டது.திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில்
உள்ள, புனித செபஸ்தியார் ஆலய திருவிழா, 250 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து
வருகிறது. ஆக., 1ம் தேதி இங்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று
முன்தினம், புனிதர்களின் தேர் பவனி நடந்தது. நேற்று காணிக்கை பவனி நடந்தது.
காலை 8 மணி முதல், பல்வேறு சங்கங்கள், அமைப்புகளின் சார்பில் ஆடு,
கோழிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5
மணி வரை, 400 ஆடுகள், 850 கோழிகள் காணிக்கையாக வந்தன. இவற்றை சமைத்து இரவு
7 மணி முதல் விடிய விடிய அன்னதானம் நடந்தது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள
கிராம மக்களுக்கு கறிக் குழம்புடன் உணவளிக்கப்பட்டது.
ஊர் சேர்வை பாக்கியசாமி, ஊர் நாட்டாண்மை வில்லியம் ஜெயபால்
கூறியதாவது:நேர்த்திக் கடனாக வந்த அரிசி, கோவில் சார்பில் வழங்கப்பட்ட
அரிசி உட்பட, 2,000 கிலோவில் சாதம் சமைக்கப்பட்டுள்ளது. யாருக்கும் உணவு
இல்லை என்று சொல்லாமல், அனைவரும் உண்டு மகிழும் வகையில் ஏற்பாடு
செய்துள்ளோம்.தொடர்ந்து ஆடு, கோழி காணிக்கையாக வந்து கொண்டிருக்கிறது.
இவற்றில் மீதியுள்ளது கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படும். இன்று
மதியம் 2 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக