புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
90 Posts - 77%
heezulia
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
255 Posts - 77%
heezulia
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 2%
prajai
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_m10மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 12:57 am

நியூயார்க்:அமெரிக்காவில் உலக வர்த்தக மையமிருந்த இடத்தில் பண்டைய கப்பல் ஒன்று புதைந்திருப்பது ண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை அகழ்ந்தெடுக்கும் பணியில் தொல்பொருள் துறை வல்லுனர்கள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர்.நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது கடந்த 2001ம் ஆண்டு அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் இரட்டை கோபுர கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.அந்த இடத்திலிருந்த கான்கிரீட் குவியல்கள் ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் அகற்றப் பட்டது.

அப்போது உலக வர்த்தக மைய கட்டிடங்கள் இருந்த இடத்தின் தரைப்பகுதிக்கு கீழே பண்டைய கப்பல் ஒன்றின் பாகங்கள் இருப்பது தென்பட்டது. இதையடுத்து அந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி துவங்கியது.அமெரிக்காவை சேர்ந்த தொல்பொருள் ஆய்வு துறை வல்லுனர்கள் மெக்டொனால்டு மற்றும் மைக்கேல் பாப்பலர் அந்த கப்பலை வெளிக் கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 18ம் நூற்றாண்டில், மன்ஹாட்டன் நகரை விரிவுபடுத்துவதற்காக, ஹட்சன் நதியின் சிறு பகுதியில், கழிவுகள் கொட்டப்பட்டு நிலமாக்கப்பட்டது. அந்த கழிவுகளில், இந்த கப்பலும் ஒன்று
.

இது குறித்து மெக்டொனால்டு கூறியதாவது:கப்பலின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருக்கும் மரக்கட்டைகளின் உடைந்த பாகங்களை சமீபத்தில் கைப்பற்றினோம். அந்த மரக்கட்டை களை வைத்து, அதன் வயதை கண்டுபிடிக்கவுள்ளோம். இதை வைத்து கப்பல் எந்த ஆண்டில் கட்டப்பட்டதென்பதை கண்டுபிடித்து விடலாம்.தவிர கப்பலின் புதைபடிவத்தை படகு வல்லுனர்களின் துணையுடன் கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். கப்பல் குறித்து கிடைக்கும் தகவல்களை பதிவு செய்து வருகிறோம்.இவ்வாறு மெக்டொனால்டு கூறினார்.

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Wed Aug 04, 2010 7:20 am

காலம் கெட்ட காலத்தில உது தேவை தானா ..
இங்க மண்ணை கிளறினால் மனித எலும்புகளும் சதை பிண்டங்களும் தான் கிடைக்கும் ..
வாய திறந்து கதைக்கவும் முடியாது கண்டியலே
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

பிரபாகரன்
பிரபாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 21/07/2010
http://wellgaatamil.blogspot.com/

Postபிரபாகரன் Wed Aug 04, 2010 7:52 am

அலட்டல் அம்பலத்தார் wrote:காலம் கெட்ட காலத்தில உது தேவை தானா ..
இங்க மண்ணை கிளறினால் மனித எலும்புகளும் சதை பிண்டங்களும் தான் கிடைக்கும் ..
வாய திறந்து கதைக்கவும் முடியாது கண்டியலே
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
http://wellgaatamil.blogspot.com/

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 9:04 am

மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் 678642 மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக