ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

+2
Aathira
gunashan
6 posters

Go down

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review Empty துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

Post by Guest Wed Aug 04, 2010 12:09 am







[You must be registered and logged in to see this link.]




எங்கும் மயான அமைதிஎல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்

அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே…?”

இந்த கம்பெனி இனி தாங்காதாமே ?”

“1000
கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே…”

போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே…”

இப்படி வாய்க்கு
வந்தபடி புரளி

உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா…?இதுவெல்லாம் பொய்யா ....?
என்றால் இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லைவந்த புரளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை

சென்ற வாரம் நண்பனொருவன் அவன் மனைவியிடம் அவன் கம்பெனி நிலையை வருத்தத்துடன் கூறி எப்போது வேலையை விட்டு தூக்குவாங்களோ தெரியலை என்ற போது, அவன் மனைவியும் அவனுக்கு ஆறுதல் கூறும் விதமாக, "கவலைப்படாதீங்க, நான் , உங்களுக்காக நேந்துக்கிறேன்"… எனக்கூற இவனோ நக்கலாக, "நேந்துக்கிறதா இருந்தா, துபாய்க்கு நேந்துக்கோ(வேண்டிக்கோ), உலகத்திற்கு நேந்துக்கோ "என்று கலாய்த்த நிகழ்வு கூறி சிரித்து கொண்டிருந்தான்

இன்று அவனுக்கு வேலை இல்லை

இன்னொருவன் தன் மனைவி தனக்கு
PASSPORT
வந்த சந்தோஷத்தை அவனிடம் கூற "உனக்கு PASSPORT வந்த நேரம் எனக்கு விசா கேன்சலாயிடும்" போல என்று நக்கலாக கூற, அப்புறம் ஒருவாரம் ரெண்டு பேருக்கும் இடையேஆணியே புடுங்க வேண்டாம் என்கிற அளவிற்கு பிரச்சனை

நான்கு மாதங்களுக்கு முன் நான்கைந்து வேலைகளை கையில் வைத்துக்
கொண்டு எதை தேர்ந்தெடுக்களாம் என்று குழம்பியவர்கள் இன்று வேலையில்லாமல் வேதனைப்படும் அவல நிலை.

பீதியில் துபாய்

உணவகங்களில் கூட்டமில்லைகடைவீதிகளும், சாப்பிங் மால் களும் சற்றே வெறிச்சோடிய நிலைகடை நிலை ஊழியருக்குக்கூட தேடிவந்து
தந்த கடன் அட்டை, இன்று உயர் நிலையாருக்கும் எட்டாத நிலையில்லோன்கள் வீடுதேடிவந்தது போக, இன்று லோ,
லோ என்று அழைந்தாலும் கிடைக்காத நிலைஎதையும் திட்டமிட முடியா பீதியில் மக்கள்இன்னும் எத்தனை நாட்கள் இது தொடரும்தொடர்ந்தால் இங்கிருந்தோர் நிலை என்ன…?

பதினைந்து வயதில் பதினெட்டு வயதென்று பாஸ்போர்ட் எடுத்து வந்து துபாயில் உழைக்க ஆரம்பித்து, அக்கா, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து, உற்றார் உறவினர் யாராயினும் தன் சொந்தமென பல உதவிகள் செய்து, அம்மா ஆசைக்கு ஒரு வீடுகட்டி, தன் குடும்பம் கௌரவமாக வாழ தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மெழுகுதிரிகளின் நிலை என்ன?

கடன் உடன் வாங்கி ஊருக்கு பெட்டி கட்டி ஏர்போட்டில் சொந்தபந்தம் புடை
சூழ வரவேற்கப்பட்டு, அபிதாபியா,சார்ஜாவா என்று வெள்ளையும் சுளையுமாக, வருகிற போகிறவனிடம் உதார் விட்டபடி ஊரில் வலம் வந்த நாட்கள் இனி வெறும் கனவாகி விடுமோ…? வேலையிழந்து ஊர் சென்றால் நிலை என்ன…?

சொந்த மண்னை விட்டு பிரியும் போதெல்லாம் கண்ணில் நீர் கோர்த்து இதயம் ரணமாகுமே.. இப்போது சொந்த மண்ணே கதி என்று போக இதயம் ஏன் கனக்கிறது…?

மண்ணளவிற்கு கூட மதிப்பில்லாமல் ஊரில் திரிந்த உதவாக்கரைகளை பொன்னளவிற்கு மதிக்க வைத்த புண்ணிய பூமி என்பதாலா…?

வேலை யில்லாதவன் என்று வெந்த புண் வேல் பாய்ச்சிய சமுதாயத்தின் முன் இவன் விவரம் தெரிந்தவன் என்று விளங்க வைத்த விந்தை பூமி என்பதாலா..?

எதோ இணை பிரியாத பந்தம்
உறவு சொல்ல இயலாத ஊமையின் நிலை

போய் வருகிறேன் துபாய் போய் வருகிறேன்என்று கை காட்டி
விட்டு கிளம்ப முடியுமாகார் லோன், பெர்சனல் லோன், கடன் அட்டை , இப்படி துபாயில் சேர்த்த (!!??) சொத்திற்கு
வழி என்ன…? விழி பிதுங்கிய நிலையில் வேதனையுடன் நிற்போருக்கு வழிதான் என்ன?




[You must be registered and logged in to see this link.]

1950 களில்கற்காலத்தில் இருந்த துபாய், நொடிப்பொழுதில் “ULTRA MODERN” நாகரீகத்திற்கு நிறம்மாறி

“BURJ DUBAI ”(
புர்ஜ் என்றால் பெருமை)…உலகின் உயர்ந்த கட்டிடம்…!
“DUBAI MALL”
உலகின் மிகப்பெரிய சாப்பிங் மால்…!
“BURJ AL
ARAB”
உலகின் முதல் 7 நட்சத்திர விடுதி…!
“ PALM ISLAND ” (
பனை மர வடிவத்தீவு) எட்டாவது உலக அதிசயம்…!








என்று உலக மக்களை ஆச்சரியக்குறியில், பார்க்க செய்த துபாய் இன்று…? இங்குள்ளோரின் எதிர்காலமென்ன..?, இவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் இங்கு..? என்ற கேள்விக்குறிக்கு தள்ளப்பட்டிருக்கிறது

எது எப்படியோ வீட்டு வாடகை, நகைகடை கூட்டம், KFC மோகம், PIERRE CARDIN, TED LAPIDS 75% SALE , 10க்கு 10 பத்து அறையில் பன்ணிரண்டு பேர், இவை எவற்றிலும் ஒரு மாற்றமும் இல்லைஇருந்தாலும்


[You must be registered and logged in to see this link.]




எங்கும் மயான அமைதிஎல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்



நண்பன் சொன்னது போல், துபாய்க்கு நேந்துக்குங்க(வேண்டிக்குங்க) விரைவில் மாற்றம் வரலாம்.

avatar
Guest
Guest


Back to top Go down

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review Empty Re: துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

Post by gunashan Wed Aug 04, 2010 12:17 am

கவலையை விடு நண்பா.
நடந்த்து நன்றாகவே நடந்தது..
நடப்பதும் நன்றாகவே நடக்கிறது..
நடக்கப்போவதும் நன்றாகவே நடக்கும்.....

உமக்காக நேந்து கொள்கிறேன் நண்பா..
நாசமாப் போக நாகரீகம்.
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review Empty Re: துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

Post by Aathira Wed Aug 04, 2010 12:27 am

துபாய்க்காக நேர்ந்து கொண்டேன்..உத்தமன்.. நாகரிகம் என்ற கோரப்பிடியில் இன்று உலக நாடுகள் எல்லாம். துபாய் சற்று அதிகம்.. அவ்வளவுதான்.. நல்ல பதிவுக்கு மிக்க நன்றி.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review Empty Re: துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

Post by செந்தில் Wed Aug 04, 2010 8:54 am

எங்கும் மயான அமைதி…எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…


[You must be registered and logged in to see this image.]


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review Empty Re: துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

Post by உதயசுதா Wed Aug 04, 2010 9:56 am

ஏம்ப்பா இப்படி பீதிய கிளப்புரிங்க.நீங்க சொன்னது எல்லாமே பொய் என்று சொல்லவில்லை ஆனா நீங்க சொன்ன அளவுக்கு மோசமாகவும் இல்லை. இன்னிக்கும் இங்க மில்லியன் கணக்குல வர்த்தகம் நடந்துகிட்டுதான் இருக்கு.ரியல் எஸ்டேட் எல்லா இடத்துலயும் இறங்கு முகத்துலதான் இருக்கு. துபாய்ல கொஞ்சம் அதிகமா இருக்கு.
கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கு இங்க உள்ள எல்லாருக்கும்.


Last edited by உதயசுதா on Wed Aug 04, 2010 10:04 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review Empty Re: துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

Post by ரபீக் Wed Aug 04, 2010 10:01 am

உதயசுதா wrote:ஏம்ப்பா இப்படி பீதிய கிளப்புரிங்க.நீங்க சொன்னது எல்லாமே பொய் என்று சொல்லவில்லை ஆனா நீங்க சொன்ன அளவுக்கு மோசமாகவும் இல்லை. இன்னிக்கும் இங்க மில்லியன் கணக்குல வர்த்தகம் நடந்துகிட்டுதான் இருக்கு.ரியல் எஸ்டேட் எல்லா இடத்துலயும் இறங்கு முகத்துலதான் இருக்கு. துபாய்ல கொஞ்சம் அதிகமா இருக்கு.
கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கு இங்க உள்ள எல்லாருக்கும்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review Empty Re: துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

Post by Guest Wed Aug 04, 2010 8:56 pm

உதயசுதா wrote:ஏம்ப்பா இப்படி பீதிய கிளப்புரிங்க.நீங்க சொன்னது எல்லாமே பொய் என்று சொல்லவில்லை ஆனா நீங்க சொன்ன அளவுக்கு மோசமாகவும் இல்லை. இன்னிக்கும் இங்க மில்லியன் கணக்குல வர்த்தகம் நடந்துகிட்டுதான் இருக்கு.ரியல் எஸ்டேட் எல்லா இடத்துலயும் இறங்கு முகத்துலதான் இருக்கு. துபாய்ல கொஞ்சம் அதிகமா இருக்கு.
கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருக்கு இங்க உள்ள எல்லாருக்கும்.


இருக்கும் நிலைமை அப்படி தான் நண்பா..
avatar
Guest
Guest


Back to top Go down

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review Empty Re: துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

Post by அப்புகுட்டி Thu Aug 05, 2010 2:29 am

படைத்ததவனை பகைத்துக்கொண்டால் எல்லாம் நடக்கும்
நாம் என்றும் படைத்தவனுக்கு நன்றியுள்ளோராய் இருப்போம்
அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review Empty Re: துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…Review

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum