ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளும் சுகம்தான்!!!

+10
வழிப்போக்கன்
சிவா
சாந்தன்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
சபீர்
ரிபாஸ்
V.Annasamy
gunashan
Aathira
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Tue Aug 03, 2010 11:13 pm

First topic message reminder :


நினைவுகளும் சுகம்தான்!!!

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Daydreaming-girl

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

உன் உடலில் என் வாசம்

என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்

உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்

நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்

நீ பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்

எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்

இடுப்போரம்
சுளுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்

நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது



ஆதிரா..




நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Guest Wed Aug 04, 2010 12:01 am

Aathira wrote:
uthuman wrote:உத்தமன் ஆன உதுமான்.
எங்கள் பார்வையில் தாங்கள் உத்தமன் தான்...உதுமான் இல்லை.. நன்றி உத்தமன்..

இது எனது முதல் அங்கீகாரம். நன்றிகள் பல உங்களுக்கு.
avatar
Guest
Guest


Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Wed Aug 04, 2010 12:02 am

gunashan wrote:
Aathira wrote:
gunashan wrote:.


அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..

ஓம் பத்ரகாளி......சூ மந்ரகாளி.......அதிராவுக்கு கனவே வராதாம்......
இன்னைக்கு ராத்திரி பயங்கர கனவு வந்து....நினைவும் நிஜமும் கடிக்கட்டும்....
சூ மந்ரகாளி......

இது அப்படியே திருப்பி விடப்பட்டது ஏவியவரிடமே
Spoiler:


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Wed Aug 04, 2010 12:03 am

uthuman wrote:
Aathira wrote:
uthuman wrote:உத்தமன் ஆன உதுமான்.
எங்கள் பார்வையில் தாங்கள் உத்தமன் தான்...உதுமான் இல்லை.. நன்றி உத்தமன்..

இது எனது முதல் அங்கீகாரம். நன்றிகள் பல உங்களுக்கு.
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 678642 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 154550 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 733974 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 154550


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by gunashan Wed Aug 04, 2010 12:08 am

Aathira wrote:
gunashan wrote:
Aathira wrote:
gunashan wrote:.


அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..

ஓம் பத்ரகாளி......சூ மந்ரகாளி.......அதிராவுக்கு கனவே வராதாம்......
இன்னைக்கு ராத்திரி பயங்கர கனவு வந்து....நினைவும் நிஜமும் கடிக்கட்டும்....
சூ மந்ரகாளி......

இது அப்படியே திருப்பி விடப்பட்டது ஏவியவரிடமே
Spoiler:

இது என்ன பந்தா அதிரா ?....ஏவி விட்டா ஏவியவரிமே வர்ரதுக்கு...சாபம்மா.. கை காலெல்லாம் நல்லா
மண்ணெண்ணை ஊத்தி கழுவீட்டு படும்மா...அம்புட்டுதான்...சொல்வேன். சிரிப்பு
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Wed Aug 04, 2010 12:19 am

Spoiler:

சாபத்தையும் ஆசியா மாத்திடுவோம்.. இப்ப என்ன பண்ணுவீங்க.. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 755837 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 755837


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by gunashan Wed Aug 04, 2010 12:29 am

Aathira wrote:
Spoiler:

சாபத்தையும் ஆசியா மாத்திடுவோம்.. இப்ப என்ன பண்ணுவீங்க.. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 755837 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 755837

சரியா வந்து மாட்டிக்கிட்டங்க அம்மணி. மலேசியாவில ஜெக்கம்மா முனினு கேள்விப்
பட்டிருக்கிங்களா அமமணி.....அது நாந்தான் அம்மணி... சபித்தால் அப்படியே பலிக்கும் அம்மணி....
எதற்கும் சொன்னபடி செய்யுங்கள் அம்மணி.........கூட் நைட்.......
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Aathira Wed Aug 04, 2010 12:43 am

gunashan wrote:
Aathira wrote:
Spoiler:

சாபத்தையும் ஆசியா மாத்திடுவோம்.. இப்ப என்ன பண்ணுவீங்க.. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 755837 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 755837

சரியா வந்து மாட்டிக்கிட்டங்க அம்மணி. மலேசியாவில ஜெக்கம்மா முனினு கேள்விப்
பட்டிருக்கிங்களா அமமணி.....அது நாந்தான் அம்மணி... சபித்தால் அப்படியே பலிக்கும் அம்மணி....
எதற்கும் சொன்னபடி செய்யுங்கள் அம்மணி.........கூட் நைட்.......
செஞ்சிட்டோம்..
Spoiler:


Last edited by Aathira on Wed Aug 04, 2010 7:34 pm; edited 1 time in total


நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Tநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Hநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Iநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Rநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Aநினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by V.Annasamy Wed Aug 04, 2010 9:30 am

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 677196 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 677196 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 677196 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 677196

சுகமான நினைவுகளில்
அகமது நனைந்ததே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by ரிபாஸ் Wed Aug 04, 2010 9:35 am

சூப்பர் அக்கா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by சபீர் Wed Aug 04, 2010 10:01 am

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது
நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 453187 நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 440806

மிகவும் உருக்கமான அர்த்தங்கள் நிறைந்த வைரவரிகள் அருமை அக்கா. நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நினைவுகளும் சுகம்தான்!!! - Page 2 Empty Re: நினைவுகளும் சுகம்தான்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum