Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவுகளும் சுகம்தான்!!!
+10
வழிப்போக்கன்
சிவா
சாந்தன்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
சபீர்
ரிபாஸ்
V.Annasamy
gunashan
Aathira
14 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
நினைவுகளும் சுகம்தான்!!!
First topic message reminder :
நினைவுகளும் சுகம்தான்!!!
நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது
உன் உடலில் என் வாசம்
என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்
உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்
நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்
நீ பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்
எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்
இடுப்போரம்
சுளுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்
நீ எட்ட நின்றாலும் உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!
நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது
ஆதிரா..
நினைவுகளும் சுகம்தான்!!!
நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது
உன் உடலில் என் வாசம்
என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்
உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்
நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்
நீ பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்
எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்
இடுப்போரம்
சுளுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்
நீ எட்ட நின்றாலும் உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!
நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது
ஆதிரா..
Re: நினைவுகளும் சுகம்தான்!!!
Aathira wrote:எங்கள் பார்வையில் தாங்கள் உத்தமன் தான்...உதுமான் இல்லை.. நன்றி உத்தமன்..uthuman wrote:உத்தமன் ஆன உதுமான்.
இது எனது முதல் அங்கீகாரம். நன்றிகள் பல உங்களுக்கு.
Guest- Guest
Re: நினைவுகளும் சுகம்தான்!!!
gunashan wrote:Aathira wrote:gunashan wrote:.
அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...
எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..
ஓம் பத்ரகாளி......சூ மந்ரகாளி.......அதிராவுக்கு கனவே வராதாம்......
இன்னைக்கு ராத்திரி பயங்கர கனவு வந்து....நினைவும் நிஜமும் கடிக்கட்டும்....
சூ மந்ரகாளி......
இது அப்படியே திருப்பி விடப்பட்டது ஏவியவரிடமே
- Spoiler:
Re: நினைவுகளும் சுகம்தான்!!!
uthuman wrote:Aathira wrote:எங்கள் பார்வையில் தாங்கள் உத்தமன் தான்...உதுமான் இல்லை.. நன்றி உத்தமன்..uthuman wrote:உத்தமன் ஆன உதுமான்.
இது எனது முதல் அங்கீகாரம். நன்றிகள் பல உங்களுக்கு.
Re: நினைவுகளும் சுகம்தான்!!!
Aathira wrote:gunashan wrote:Aathira wrote:gunashan wrote:.
அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...
எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..
ஓம் பத்ரகாளி......சூ மந்ரகாளி.......அதிராவுக்கு கனவே வராதாம்......
இன்னைக்கு ராத்திரி பயங்கர கனவு வந்து....நினைவும் நிஜமும் கடிக்கட்டும்....
சூ மந்ரகாளி......
இது அப்படியே திருப்பி விடப்பட்டது ஏவியவரிடமே
- Spoiler:
இது என்ன பந்தா அதிரா ?....ஏவி விட்டா ஏவியவரிமே வர்ரதுக்கு...சாபம்மா.. கை காலெல்லாம் நல்லா
மண்ணெண்ணை ஊத்தி கழுவீட்டு படும்மா...அம்புட்டுதான்...சொல்வேன்.
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: நினைவுகளும் சுகம்தான்!!!
Aathira wrote:
- Spoiler:
சாபத்தையும் ஆசியா மாத்திடுவோம்.. இப்ப என்ன பண்ணுவீங்க..
சரியா வந்து மாட்டிக்கிட்டங்க அம்மணி. மலேசியாவில ஜெக்கம்மா முனினு கேள்விப்
பட்டிருக்கிங்களா அமமணி.....அது நாந்தான் அம்மணி... சபித்தால் அப்படியே பலிக்கும் அம்மணி....
எதற்கும் சொன்னபடி செய்யுங்கள் அம்மணி.........கூட் நைட்.......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: நினைவுகளும் சுகம்தான்!!!
செஞ்சிட்டோம்..gunashan wrote:Aathira wrote:
- Spoiler:
சாபத்தையும் ஆசியா மாத்திடுவோம்.. இப்ப என்ன பண்ணுவீங்க..
சரியா வந்து மாட்டிக்கிட்டங்க அம்மணி. மலேசியாவில ஜெக்கம்மா முனினு கேள்விப்
பட்டிருக்கிங்களா அமமணி.....அது நாந்தான் அம்மணி... சபித்தால் அப்படியே பலிக்கும் அம்மணி....
எதற்கும் சொன்னபடி செய்யுங்கள் அம்மணி.........கூட் நைட்.......
- Spoiler:
Last edited by Aathira on Wed Aug 04, 2010 7:34 pm; edited 1 time in total
Re: நினைவுகளும் சுகம்தான்!!!
சுகமான நினைவுகளில்
அகமது நனைந்ததே.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: நினைவுகளும் சுகம்தான்!!!
சூப்பர் அக்கா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: நினைவுகளும் சுகம்தான்!!!
நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது
மிகவும் உருக்கமான அர்த்தங்கள் நிறைந்த வைரவரிகள் அருமை அக்கா.
நிசத்தில் நீ இல்லாத போது
மிகவும் உருக்கமான அர்த்தங்கள் நிறைந்த வைரவரிகள் அருமை அக்கா.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சுகம்தான்
» தவிர்ப்பு வலி எல்லாமே சுகம்தான் ...!!!
» தோற்பதும் செயிப்பதும் சுகம்தான்…!
» நினைவுகளும் பயணமாக..
» நானும் …நினைவுகளும்…
» தவிர்ப்பு வலி எல்லாமே சுகம்தான் ...!!!
» தோற்பதும் செயிப்பதும் சுகம்தான்…!
» நினைவுகளும் பயணமாக..
» நானும் …நினைவுகளும்…
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum