புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு! Poll_c10அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு! Poll_m10அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு! Poll_c10 
68 Posts - 55%
heezulia

35 Posts - 28%
mohamed nizamudeen

7 Posts - 6%
prajai

4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 2%
Saravananj

mini

E KUMARAN

1 Post - 1%
King rafi

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு! Poll_c10அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு! Poll_m10அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு! Poll_c10 
115 Posts - 49%

88 Posts - 38%

11 Posts - 5%

6 Posts - 3%
சுகவனேஷ்
அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு! Poll_c10அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு! Poll_m10அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு! Poll_c10 
3 Posts - 1%

2 Posts - 1%
Guna.D

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய செல்வம் கொடுக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 03, 2010 2:33 pm

மண் வளம் தழைத்து, மழை வளம் கொழிக்கும் மாதம் ஆடி. மற்ற மாதங்களைவிட ஆடி மாதத்தில் அதிகம் மழை பெய்யும் என்பதும், ஒன்றாம் தேதி முதல் 17ம் தேதிவரை பெய்யும் மழை நீரானது, நீர்நிலைகளில் புது வெள்ளமென பொங்கி வழிவதே ஆடிப்பெருக்கு என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
உலகத்தில் அனைத்து பாவச்செயல்களுக்கும் அடிப்படை காரணம் பட்டினிதான். மாதம் மும்மாரி பெய்து, வளம் செழித்தால் எந்த வன்முறையும் நிகழாது. மாரி என்றால் மழையை குறிக்கும். அதேநேரத்தில் உலகத்தின் முதல் வித்தான மாரியம்மனின் பெயரும் இதுவே என்பதை உணரும்போது ஆடிக்கும், மாரிக்கும் உள்ள தொடர்பு தெரியும்.

மாரி என்னும் மழையால், நீர் நிலைகள் நிறைவதால் அதனை அம்மனின் மறு உருவமாக நினைத்து ஆடிப்பெருக்கு நாளில் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நாளில் நதிகளுக்கு ஒப்பான தங்கள் வீட்டு பெண்களை பெற்றோர் அழைத்து சீர் வரிசைகள் கொடுப்பதும், பெண்கள் மங்களநாண் அணிந்து தாலிவரம் நிலைக்க வழிபாடு நடத்துவதும், சுமங்கலிகள் கன்னி பெண்களை ஆசீர்வதிப்பதும் ஆடிப்பெருக்கின் சிறப்பம்சம். ஆடிப்பெருக்கு சமயத்தில் மகரிஷிகள் தங்கள் யோக நிஷ்டையிலிருந்து வெளிப்பட்டு பூமிக்கு மேலே வந்து, நதிகளில் நீராடி, மந்திரங்களை சொல்லி உலக மக்களை நலமுடன் வாழ வாழ்த்துவார்கள் என்ற ஐதீகம் காலம் காலமாக இருந்து வருகிறது.

இந்த ஆடிப்பெருக்கின்போது, நதிகளில் மக்கள் நீராடுவதால், மகரிஷிகளின் ஆசிகளையும் அரிய செல்வங்களையும் பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. புண்ணிய நதிகளில் நீராடுவதற்கு முன், அதற்குரிய நியதிகளை கடைப்பிடித்து, நதி அன்னையை வழிபட்டு, தான தர்மங்கள், அன்னதானம் செய்தால் மகரிஷிகள் கொடுத்த ஆசீர்வாதங்கள் நம்மை சாரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய ஆடிப்பெருக்கு விழா நாளை (3ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு நடத்தி புண்ணியத்தை தேடிக் கொள்வோமே.
அரிய செல்வம் கொடுக்கும்

நீராடிய பின் உச்சரிக்க வேண்டிய சிறப்பு மந்திரம் புண்ணிய நதிகளில் நீராடியபின்பு இறைவனை பூஜிப்பதற்கென்று பல்வேறு திருநாமங்கள் இருந்தாலும், 11 திருநாமங்கள் முக்கியமானதாக சாஸ்திரம் கூறுகின்றது.

ஓம் சம்பூதை நம
ஓம் கல்யாண்மை நம
ஓம் காம தாயின்மை நம
ஓம் கல்யாண தீர்த்த ரூபின்யை நம
ஓம் சையாசல உத்பாயை நம
ஓம் லோபா முத்ராசுவ சாஸ்யாமா நம
ஓம் கும்ப சம்பவ வல்லபாயை நம
ஓம் விஷ்ணு மாயை நம
ஓம் சோழ மாதா நம
ஓம் தட்சிணபத ஜானவ்யை நம
ஓம் காவிரி தேவ்யை நம

என்று, இந்த பதினோரு திரு நாமாக்களை சொல்லி வழிப்பட்டாலும், நதிக்கரைகளுக்கு செல்ல இயலாதவர்கள் அம்பாள் முன்பு இந்த நாமாக்களை சொல்லி வழிப்பட்டாலும் பேறுகள் பல பெறலாம் என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக