புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Poll_c10பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Poll_m10பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Poll_c10பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Poll_m10பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Poll_c10பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Poll_m10பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 4:41 pm

பி‌ரபல கி‌ரி‌க்‌கெ‌ட்‌ வீ‌ரர்‌ சடகோ‌பன்‌ ரமே‌ஷ்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌கும்‌ படம்‌ பட்‌டா‌ பட்‌டி‌. இந்‌த படத்‌தை கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌ உள்‌ளா‌‌ர் யு‌வரா‌ஜ்‌. ‌ ஏ.வி.‌ஆர்‌ டா‌க்‌கீ‌ஸ்‌ நிறுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ வி‌.முரளி‌ரா‌மன்‌ தயா‌ரி‌த்‌துள்‌ள இந்‌த படம்‌ வி‌ரை‌வி‌ல்‌ தி‌ரை‌க்‌கு வர இருக்‌கி‌றது.

இந்‌த படத்‌தி‌ன்‌ பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌ நடந்‌த போ‌து தமி‌ழகம்‌ முழுவதும்‌ முக்‌கி‌ய நகரங்‌களி‌ல்‌ கி‌ரி‌க்‌கெ‌ட்‌ போ‌ட்‌டி‌ நடத்‌தி‌ தே‌ர்‌வு‌ பெ‌றுவர்‌களுக்‌கு பரி‌சு கே‌டயம்‌ வழங்‌கவு‌ம்‌ இநுதி‌ போ‌ட்‌டி‌யி‌ல்‌ வெ‌ற்‌றி‌ பெ‌றுபவர்‌களுக்‌கு பரி‌சு கோ‌ப்‌பை‌ வழங்‌கப்‌போ‌வதா‌கவு‌ம்‌ அறி‌வி‌த்‌தி‌ருந்‌தனர்‌. அதன்‌படி தி‌ருச்‌சி‌, மதுரை‌, சே‌லம்‌, கோ‌வை‌ ஆகி‌ய நகரங்‌களி‌ல்‌ போட்டிகள் நடத்தப் பட்டு மண்டல ரீதியாக வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர் வெ‌ற்‌றி‌ பெ‌ற்‌றவர்‌களுக்‌கு பரி‌சு கோ‌ப்‌பை‌ வழங்‌கப்‌பட்‌டது. ‌

அந்த வகையில் சென்னை மண்டலத்துக்கான போட்டி நண்‌பர்‌கள்‌ தி‌னத்‌தை‌ முன்‌னி‌ட்‌டு செ‌ன்‌னை‌ கோ‌டம்‌பா‌க்‌கத்‌தி‌ல்‌ உள்‌ள டிரஸ்ட்புரம் வி‌ளை‌யா‌ட்‌டு மை‌தா‌னத்‌தி‌ல் மா‌லை‌ 4மணி‌க்‌கு‌ துவங்‌கி‌யது.

இந்‌த போ‌ட்‌டி‌யி‌ல்‌ சி‌றப்‌பு‌ வி‌ருந்‌தி‌னர்‌களா‌க கி‌ரி‌க்‌கெ‌ட்‌ வீ‌ரர்‌ சடகோ‌பன்‌ ரமே‌ஷ்‌, இயக்குனர் யுவராஜ் மற்றும் படத்தில் நடித்தவர்கள் கலந்‌து கொ‌ண்‌டனர்‌. சி‌றப்‌பு‌ வி‌ருந்‌தி‌னர்‌களை‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ வி‌.முரளி‌ரா‌மன்‌ கெ‌ளரவி‌த்‌தா‌ர்‌. டி‌வி‌சனல்‌ செ‌கரட்‌டரி‌ டி‌.பா‌ரி‌, 78வது வட்‌ட‌ தலை‌வர்‌ லா‌சர்‌, டி‌வி‌ஷனல்‌ செ‌கரட்‌டரி‌ சி‌ட்‌டி‌பா‌பு, 76வது வட்‌ட‌ தலை‌வர்‌ எஸ்‌.பி‌.வி‌ஸ்‌வநா‌தன்‌ ஆகி‌யோர்‌‌ கலந்‌து கொ‌ண்‌டனர்‌.

போட்டியில் விஜய் கிரிக்கெட் கிளப் அணியை அருள் கிரிக்கெட் கிளப் அணி வென்றது . அனைத்து மண்டலங்களுக்குமான இறுதிப் போட்டி வரும் ஆகஸ்டு பதினான்கு பதினைத்து தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது . வென்ற அணிக்கு ஒரு லட்ச ரூபாய பரிசு வழங்கப் பட இருக்கிறது,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 5:40 pm

பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் 678642

பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 5:46 pm

எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி

ஈகரை தமிழ் களஞ்சியம் பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 03, 2010 5:52 pm

balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி
நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ...... ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 5:56 pm

arun_vzp wrote:
balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி
நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ...... ஜாலி ஜாலி ஜாலி

பாத்து நாடாவும் சிக்கிகபோவுது

ஈகரை தமிழ் களஞ்சியம் பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:01 pm

balakarthik wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி
நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ...... ஜாலி ஜாலி ஜாலி

பாத்து நாடாவும் சிக்கிகபோவுது

பட்டா பட்டிநா என்ன மாப்ள ? பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol

பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 6:05 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி
நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ...... ஜாலி ஜாலி ஜாலி

பாத்து நாடாவும் சிக்கிகபோவுது

பட்டா பட்டிநா என்ன மாப்ள ? பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol

என்ன மாப்பு நீ ராஜ்கிரண் படமெல்லாம் பாக்கறது இல்லையா

ஈகரை தமிழ் களஞ்சியம் பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:06 pm

நாங்க ஒன்லி மலையாள படம் மட்டும் தான் பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol

பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 03, 2010 6:07 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:
balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி
நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ...... ஜாலி ஜாலி ஜாலி

பாத்து நாடாவும் சிக்கிகபோவுது

பட்டா பட்டிநா என்ன மாப்ள ? பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol

என்ன மாப்பு நீ ராஜ்கிரண் படமெல்லாம் பாக்கறது இல்லையா

நாங்க ஒன்லி மலையாள படம் மட்டும் தான் பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:09 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
நாங்க ஒன்லி மலையாள படம் மட்டும் தான் பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

யோவ்... நீ எதுக்கு சியேர்ஸ் பண்ணற? பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_eek பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_eek பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_eek

பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக