புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: வருகிற 9-ந்தேதி தீர்த்தவாரி
Page 1 of 1 •
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: வருகிற 9-ந்தேதி தீர்த்தவாரி
#357430- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தென்னகத்து காசி என்று போற்றப்படும்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ஆண்டு தோறும் அனைத்து நாட்களிலும்
ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு நடை
பெறும் திருவிழாக்களில் ஆடித் திருக்கல்யாண திருவிழா மிகவும் சிறப்பு
வாய்ந்ததாகும்.
இந்த
ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண திருவிழா இன்று காலை 10.30 மணிக்கு மேல் 12
மணிக்குள் கன்னி லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின்
முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு
அன்று காலை 6 மணிக்கு ஸ்ரீராமர் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி
பக்தர்கள் தீர்த்தம் வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்று
இரவு 8 மணிக்கு மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட வெள்ளி ரதத் தில்
சுவாமி-அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். 11-ந்தேதி (புதன்) காலை 11
மணிக்கு அம்பாள் தேரோட்டமும், 13-ந்தேதி (வெள்ளி) காலை 6 மணிக்கு அம்பாள்
தபசு நிகழ்ச்சியும், அன்று மதியம் 2.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் அம்பாள்
மாலை மாற்றுதலும் நடைபெறும்.
14-ந்தேதி
அதிகாலை 2 மணிக்கு சுவாமி-அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலாவும், அன்று
இரவு 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் சுவாமி-அம்பாள் திருக் கல்யாண
நிகழ்ச்சியும் நடைபெறும்.
19-ந்தேதி
(வியாழன்) காலை 6 மணிக்கு கெந்தமாதன பர்வதம் புறப்பாடுடன் விழா நிறைவு
பெறும். விழா நாட்களில் வடக்கு நந்தவன கலையரங்கில் மாலை சிறப்பு கலை
நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன. நாள் தோறும்
சுவாமி-அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவுக்கான
ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் இளங்கோ, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன்,
அறங் காவலர் குழு தலைவர் குமரன் சேதுபதி மற்றும் அறங்காவலர்கள், கோவில்
ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

Re: ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: வருகிற 9-ந்தேதி தீர்த்தவாரி
#357598- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:கொண்டாட்டம் ஆரம்பம்
Re: ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: வருகிற 9-ந்தேதி தீர்த்தவாரி
#0- Sponsored content
Similar topics
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» திருச்சி மலைக்கோட்டை கோவிலில் 25–ந்தேதி கார்த்திகை தீப திருவிழா
» வருகிற 17-ந்தேதி ஒரேநாளில் கார்த்திகை மாத பிறப்பு, பக்ரீத் கொண்டாட்டம்
» சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது
» நல்லை கந்தனின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1